மதுரையில் கடத்தப்பட்ட தொழிலதிபர் எங்கே? - தனிப்படை தீவிர விசாரணை!
Sep 22, 2026, 06:41 pm IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள்

மதுரையில் கடத்தப்பட்ட தொழிலதிபர் எங்கே? – தனிப்படை தீவிர விசாரணை!

Ramamoorthy S by Ramamoorthy S
Apr 18, 2025, 10:12 am IST
A A
Facebook
Twitter
WhatsappTelegram

மதுரையில் கடத்தப்பட்ட தொழிலதிபர் கருமுத்து டி.சுந்தரத்தின் மீட்க உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும் என அவரது சகோதரி விசாலாட்சி  கோரிக்கை விடுத்துள்ளார்.

மதுரை மாநகர் பீ.பி.குளம் பகுதியை சேர்ந்த தொழிலதிபர் சுந்தர், இவருக்கு சொந்தமான திண்டுக்கல் மாவட்டத்தில் உள்ள 6 ஏக்கர் நிலம் விவகாரம் தொடர்பாக நீதிமன்றத்தில் வழக்கு நிலுவையில் உள்ளதாக கூறப்படுகிறது.

இந்நிலையில் கருமுத்து டி. சுந்தரத்தை எதிர்தரப்பினர் நிலம் தொடர்பாக கடந்த 6 ஆம் தேதியன்று சுந்தரத்தை 10க்கும் மேற்பட்ட நபர்கள் காரில் அழைத்து சென்றுள்ளனர். நீண்ட நேரமாகியும் சுந்தரம் வீடு திரும்பாத நிலையில், சிசிடிவி காட்சிகளை கொண்டு கடத்தலில் தொடர்புடையதாக 6 பேரை தனிப்படை போலீசார் கைது செய்தனர்.

இதனிடையே கடத்தப்பட்ட தொழிலதிபர் சுந்தரத்தின் சகோதரி விசாலாட்சி கனடாவில் இருந்தபடி, தனது சகோதரரை மீட்க முதலமைச்சர் நடவடிக்கை எடுக்க வேண்டும் என வீடியோ பதிவு மூலம் கோரிக்கை விடுத்துள்ளார்.

மேலும், தனது சகோதரர் எந்த நிலமையில் இருக்கிறார் என்ற வீடியோவையாவது காவல்துறையினர் வெளியிட நடவடிக்கை எடுக்க வேண்டும் என கூறியுள்ளார்.

Tags: MaduraiKarumuthu T. Sundarambusinessman kidnappedland issue case
Share
Tweet
SendShare
Previous Post

இறந்துவிட்டதாக தவறான தகவல் – இறுதிச்சடங்கு ஏற்பாடுகளை செய்த உறவினர்கள்!

Next Post

நெல்லை உதவி காவல் ஆய்வாளர் ஜாஹிர் உசேன் கொலை வழக்கு – முக்கிய நபர் கைது!

Related News

திருப்பதி ஏழுமலையான் கோயில் தேரோட்டம் – திரளான பக்தர்கள் தரிசனம்!

தமிழகத்தில் பாரதிய ஜனதா மஜ்தூர் செல் கிளை தொடக்கம்!

காமராஜர் காலை உணவு விரிவாக்க திட்டம் – மாணவர்களுடன் உணவு சாப்பிட்டு தொடங்கி வைத்தார் முதலமைச்சர் விஜய்!

வீட்டை வாடகைக்கு எடுத்த சிறுமிகளை சீரழித்த கொடூரம்… தமிழகத்தின் எப்ஸ்டீன் வீரமணிக்கு உதவிய போலீஸ் அதிகாரிகள் யார்? – சிறப்பு தொகுப்பு!

ஈரானிய விமான நிறுவனங்களுக்கு சேவை அளிக்கும் வெளிநாட்டு நிறுவனங்களுக்கு பொருளாதார தடை – அமெரிக்கா எச்சரிக்கை!

கட்டுப்பாட்டு மையத்தில் தொழில்நுட்பக் கோளாறு – பிரிட்டனில் விமான சேவை பாதிப்பு!

Load More

அண்மைச் செய்திகள்

நடப்பு ஆண்டில் சீனாவுக்கான ஒட்டுமொத்த ஏற்றுமதி 40 % அதிகரிப்பு!

போலி ஆவணம் மூலம் சிம் கார்டு பெற்றால் 3 ஆண்டுகள் வரை சிறை தண்டனை – மத்திய தொலைத்தொடர்பு துறை எச்சரிக்கை!

யுபிஐ கட்டணம் தொடர்பாக மக்களை திசைதிருப்பும் வகையில் தவறான கருத்துக்கள் பரப்பப்படுகிறது – நிர்மலா சீதாராமன்

ஒடிசா கடற்கரை ஆழ்கடல் படுகையில் இயற்கை எரிவாயு கண்டுபிடிப்பு!

அரசு பள்ளிகளில் காலை உணவு திட்டம் விரிவாக்கம் – முதல்வர் இன்று தொடங்கி வைக்கிறார்!

அக்.2 முதல் வெற்றிப் பயணத் திட்டம்; முதலமைச்சர் விஜய் தொடங்கி வைக்கிறார்

கிரீன்லாந்து பாதுகாப்பு இனி அமெரிக்கா வசம் : வழி இல்லாமல் விட்டுக்கொடுத்த டென்மார்க் – சிறப்பு தொகுப்பு!

மேற்குவங்க இடைத்தேர்தல் : ஓட்டம் பிடித்த மம்தா அணி வேட்பாளர் காங்கிரஸுக்கு தலைவலி – சிறப்பு தொகுப்பு!

கேரள மாநிலம் இடுக்கியில் காட்டற்று வெள்ளம், நிலச்சரிவு – 9 பேர் பலி!

ஆசிய விளையாட்டு போட்டி – இந்தியாவுக்கு மேலும் 3 பதக்கம்!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies