தமிழகத்தில் பாரதிய ஜனதா மஜ்தூர் செல் கிளை தொடக்கம்!
Sep 22, 2026, 04:40 pm IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள்

தமிழகத்தில் பாரதிய ஜனதா மஜ்தூர் செல் கிளை தொடக்கம்!

Ramamoorthy S by Ramamoorthy S
Sep 22, 2026, 04:28 pm IST
A A
Facebook
Twitter
WhatsappTelegram

நாடு முழுவதும் தீவிரமாகச் செயல்பட்டு வரும் பாரதிய ஜனதா மஜ்தூர் செல், தனது புதிய கிளையை தமிழகத்தில் தொடங்கியுள்ளதாக மாநிலத் தலைவர் அருள் குமரன் தெரிவித்துள்ளார்.

செங்கல்பட்டு மாவட்டம், கூடுவாஞ்சேரி அருகே உள்ள தனியார் திருமண மண்டபத்தில் பாஜகவின் தொழிலாளர்கள் அமைப்பான பாரதிய ஜனதா மஜ்தூர் செல் பிரிவின் புதிய நிர்வாகிகள் பதவியேற்பு விழா நடைபெற்றது. இதில், அந்த அமைப்பின் தேசியத் துணைத் தலைவர் மூனாவரி பேகம் முன்னிலையில் நடைபெற்ற நிகழ்ச்சியில், மாநிலத் தலைவர் அருள் குமரன் உள்ளிட்ட முக்கிய நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.

பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய மாநிலத் தலைவர் அருள் குமரன், தமிழக தொழிலாளர்களின் பல்வேறு கோரிக்கைகள் மற்றும் பிரச்னைகளுக்கு விரைவாக தீர்வு காண்பதே பாரதிய ஜனதா மஜ்தூர் செல் அமைப்பின் முக்கிய நோக்கம் என தெரிவித்தார்.

மத்திய அரசின் தொழிலாளர் நலத்திட்டங்கள், மருத்துவக் காப்பீடு, கல்வி ஊக்கத்தொகை உள்ளிட்ட சலுகைகள் அனைத்து தொழிலாளர்களுக்கும் சென்றடைய நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் கூறினார்.

மேலும், புலம்பெயர் தொழிலாளர்களின் அடிப்படை தேவைகள் மற்றும் தனியார் நிறுவனங்களில் நிலவும் தொழிலாளர் பிரச்னைகளுக்கும் தீர்வு காண முயற்சிகள் மேற்கொள்ளப்படும் என தெரிவித்தார்.

Tags: State President Arul KumaranBharatiya Janata Mazdoor Cellarul kumarn pressmeet
Share
Tweet
SendShare
Previous Post

காமராஜர் காலை உணவு விரிவாக்க திட்டம் – மாணவர்களுடன் உணவு சாப்பிட்டு தொடங்கி வைத்தார் முதலமைச்சர் விஜய்!

Related News

காமராஜர் காலை உணவு விரிவாக்க திட்டம் – மாணவர்களுடன் உணவு சாப்பிட்டு தொடங்கி வைத்தார் முதலமைச்சர் விஜய்!

வீட்டை வாடகைக்கு எடுத்த சிறுமிகளை சீரழித்த கொடூரம்… தமிழகத்தின் எப்ஸ்டீன் வீரமணிக்கு உதவிய போலீஸ் அதிகாரிகள் யார்? – சிறப்பு தொகுப்பு!

ஈரானிய விமான நிறுவனங்களுக்கு சேவை அளிக்கும் வெளிநாட்டு நிறுவனங்களுக்கு பொருளாதார தடை – அமெரிக்கா எச்சரிக்கை!

கட்டுப்பாட்டு மையத்தில் தொழில்நுட்பக் கோளாறு – பிரிட்டனில் விமான சேவை பாதிப்பு!

நடப்பு ஆண்டில் சீனாவுக்கான ஒட்டுமொத்த ஏற்றுமதி 40 % அதிகரிப்பு!

போலி ஆவணம் மூலம் சிம் கார்டு பெற்றால் 3 ஆண்டுகள் வரை சிறை தண்டனை – மத்திய தொலைத்தொடர்பு துறை எச்சரிக்கை!

Load More

அண்மைச் செய்திகள்

தமிழகத்தில் பாரதிய ஜனதா மஜ்தூர் செல் கிளை தொடக்கம்!

யுபிஐ கட்டணம் தொடர்பாக மக்களை திசைதிருப்பும் வகையில் தவறான கருத்துக்கள் பரப்பப்படுகிறது – நிர்மலா சீதாராமன்

ஒடிசா கடற்கரை ஆழ்கடல் படுகையில் இயற்கை எரிவாயு கண்டுபிடிப்பு!

அரசு பள்ளிகளில் காலை உணவு திட்டம் விரிவாக்கம் – முதல்வர் இன்று தொடங்கி வைக்கிறார்!

அக்.2 முதல் வெற்றிப் பயணத் திட்டம்; முதலமைச்சர் விஜய் தொடங்கி வைக்கிறார்

கிரீன்லாந்து பாதுகாப்பு இனி அமெரிக்கா வசம் : வழி இல்லாமல் விட்டுக்கொடுத்த டென்மார்க் – சிறப்பு தொகுப்பு!

மேற்குவங்க இடைத்தேர்தல் : ஓட்டம் பிடித்த மம்தா அணி வேட்பாளர் காங்கிரஸுக்கு தலைவலி – சிறப்பு தொகுப்பு!

கேரள மாநிலம் இடுக்கியில் காட்டற்று வெள்ளம், நிலச்சரிவு – 9 பேர் பலி!

ஆசிய விளையாட்டு போட்டி – இந்தியாவுக்கு மேலும் 3 பதக்கம்!

சிந்து நதி நீர் ஒப்பந்தம் ரத்தால் பாகிஸ்தானில் வறட்சியா? – சிறப்பு தொகுப்பு!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies