செண்பகவல்லி அம்மன் கோயில் முன்பு ராட்டின தொழிலாளர்கள் போராட்டம்!
May 7, 2026, 08:42 am IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள் மாவட்டம்

 செண்பகவல்லி அம்மன் கோயில் முன்பு ராட்டின தொழிலாளர்கள் போராட்டம்!

Murugesan M by Murugesan M
Apr 22, 2025, 02:41 pm IST
A A
FacebookTwitterWhatsappTelegram

தூத்துக்குடி மாவட்டம், கோவில்பட்டியில் உள்ள செண்பகவல்லி அம்மன் கோயில்  முன்பு ராட்டின தொழிலாளர்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

செண்பகவல்லி அம்மன் கோயிலில் பங்குனி திருவிழாவின்போது லெனின் தர்மராஜ் என்பவர் 50 லட்சம் ரூபாயில் ஏலம் எடுத்து ராட்டினங்களை அமைத்துள்ளார்.

3 நாட்கள் ராட்டினங்கள் இயங்கிய நிலையில், மாவட்ட நிர்வாகத்திடம் தடையின்மை சான்று பெறவில்லை எனக்கூறி ராட்டினங்கள் இயக்குவதற்குத் தடை விதிக்கப்பட்டது.

இந்நிலையில் ஏலத் தொகையைத் தராமல் கோயில் நிர்வாகம் அலைக்கழிப்பதாகக் குற்றம்சாட்டி லெனின் தர்மராஜ் மற்றும் ராட்டின தொழிலாளர்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

Tags: Ratna workers protest in front of the Senbhagavalli Amman Templeராட்டின தொழிலாளர்கள் போராட்டம்
ShareTweetSendShare
Previous Post

கனமழையால் 5 ஆயிரத்திற்கும் மேற்பட்ட வாழை மரங்கள் சேதம்!

Next Post

இளைஞரை தாக்கிவிட்டு பொய் குற்றச்சாட்டை வைத்ததாக விமானப்படை அதிகாரி மீது புகார்!

Related News

ஆளுநர் ராஜேந்திர விஸ்வநாத் அர்லேகருடன் தவெக தலைவர் சந்திப்பு; ஆட்சியமைக்க உரிமை கோரினார்

தவெகவுக்கு காங்கிரஸ் ஆதரவு; சத்தியமூர்த்தி பவனில் கொண்டாட்டம்

தவெக அரசின் அமைச்சரவையில் இடம்பெறப் போவது யார் ? உத்தேசப் பட்டியல் வெளியானது

சென்னையில் நாளை அதிமுக எம்எல்ஏக்கள் கூட்டம்; இபிஎஸ் அழைப்பு

தருமபுரியில் வெற்றிவாகை சூடிய செளமியா அன்புமணி; தொண்டர்கள் உற்சாகம்

சட்டப்பேரவை தேர்தலில் தோல்வி – முதலமைச்சர் பதவியை ராஜினாமா செய்தார் மு.க.ஸ்டாலின்!

Load More

அண்மைச் செய்திகள்

இந்தியா வந்த வியட்நாம் அதிபர் டோ லாம்; பிரதமர் மோடி வரவேற்பு

புதுச்சேரி பாஜக சட்டமன்ற குழு தலைவராக அமைச்சர் நமச்சிவாயம் தேர்வு!

சென்னையில் நாளை அதிமுக எம்எல்ஏக்கள் கூட்டம் – இபிஎஸ் அறிவிப்பு!

ஜனநாயகத்தில் மக்களே நீதிபதிகள் – தவெக தலைவர் விஜய்க்கு எல்.முருகன் வாழ்த்து!

இன்றைய தங்கம் விலை!

எம்ஜிஆரின் சாதனையை முறியடித்த தவெக தலைவர் விஜய்!

திமுகவில் வெற்றி பெற்ற அமைச்சர்கள் யார்? முழு விவரம்!

மேற்குவங்கத்தில் 206 தொகுதிகளை கைப்பற்றி பாஜக அசத்தல் வெற்றி!

சட்டப்பேரவை தேர்தலில் தோல்வி அடைந்த அமைச்சர்கள்!

தமிழகத்திலேயே அதிக வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்ற இபிஎஸ்!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies