உணவில் இறந்து கிடந்த தவளை : பிரபல உணவகத்திற்கு சீல்!
Sep 6, 2026, 09:35 pm IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள் மாவட்டம்

உணவில் இறந்து கிடந்த தவளை : பிரபல உணவகத்திற்கு சீல்!

Murugesan M by Murugesan M
May 5, 2025, 01:26 pm IST
A A
Facebook
Twitter
WhatsappTelegram

சென்னை அருகே  உணவில் இறந்த நிலையில் தேரை கிடந்தது தொடர்பாக வாடிக்கையாளர் வீடியோ வெளியிட்ட நிலையில், பிரபல உணவகத்திற்கு சீல்வைத்து அதிகாரிகள் நடவடிக்கை எடுத்தனர்.

பூந்தமல்லி நகராட்சி அலுவலகம் அருகே நாவலடி கொங்குநாடு ரெஸ்டாரன்ட் என்ற பெயரில் தனியார் ஹோட்டல் செயல்பட்டு வருகிறது.

இந்த ஹோட்டலில் குடும்பத்துடன் ஒருவர் சாப்பிட சென்றுள்ளார். அப்போது உணவகத்தில் வழங்கிய மட்டன் குழம்பு-ல் தேரை இறந்த நிலையில் இருப்பதை கண்டு அதிர்ச்சி அடைந்தனர்.இதுகுறித்து ஹோட்டல் நிர்வாகத்திடம் கேட்டபோது  அலட்சியமாகப் பதில் அளித்ததாகக் கூறப்படுகிறது.

இதுதொடர்பாக வீடியோ வெளியான நிலையில், திருவள்ளூர் மாவட்ட உணவு பாதுகாப்புத் துறை அதிகாரிகள் நாவலடி உணவகத்தில் ஆய்வு செய்தனர். மேலும் அந்த உணவக நிர்வாகிகளிடம் நோட்டீஸ் வழங்கிய அதிகாரிகள், ஹோட்டலை மூடி சீல் வைத்து நடவடிக்கை எடுத்தனர்.

Tags: சென்னைDead frog found in food: Famous restaurant sealedதேரை
Share
Tweet
SendShare
Previous Post

சாம்பியன் பட்டம் வென்றார் அரினா சபலென்கா!

Next Post

போதைப்பொருள் பயன்படுத்தியதால் இடைக்கால தடை : ககிசோ ரபாடா

Related News

டெல்லியில் 5 மாடி கட்டிட விபத்து; 40க்கும் மேற்பட்ட மாணவர்கள் சிக்கியதாக தகவல்

நாட்டின் பாதுகாப்பிற்கு வலு சேர்க்கும் இளம் அதிகாரிகள் : OTA-வில் பெற்றோரின் கனவும். தேசப்பற்றும் சங்கமமும் – சிறப்பு கட்டுரை!

டெல்லியில் வரும் 8ம் தேதி காவிரிநீர் மேலாண்மை ஆணைய கூட்டம் – கூடுதல் நீர் கேட்க தமிழக அர’சு திட்டம்!

அடையாறு அருகே தவெக நிர்வாகி கொலை – 5 பேர் கைது!

தீபாவளி பண்டிகை ரயில் டிக்கெட்டு முன்பதிவு – தொடங்கிய சில நிமிடங்களிலேயே விற்றுத் தீர்ந்தன.

சென்னை 2-வது விமான நிலையத்திற்கு இரு இடங்கள் தேர்வு என தகவல்!

Load More

அண்மைச் செய்திகள்

ஈரானுடன் நீண்ட கால போருக்கு தயாராகிறதா அமெரிக்கா? – சிறப்பு தொகுப்பு!

ராஜபாளையத்தில் விநாயகர் சதுர்த்திக்காக தயார் செய்யப்பட்ட சுவாமி சிலைகள் ஊர்வலம்!

கடற்படை கப்பல்கள் மீது தாக்குதல் நடத்தினால் ஈரானின் எண்ணெய் கப்பல்கள் முற்றிலும் அழிக்கப்படும் – அமெரிக்கா எச்சரிக்கை!

ஆசிய கோப்பை மகளிர் கிரிக்கெட் – பாகிஸ்தானை பந்தாடியது இந்தியா!

லண்டன் குருத்வாராவில் ஆர்எஸ்எஸ் தலைவர் மோகன் பாகவத் வழிபாடு!

தமிழகம் முழுவதும் சுமார் 1.5 லட்சம் இடங்களில் விநாயகர் சிலைகள் வைக்க ஏற்பாடு – காடேஸ்வரா சுப்பிரமணியம்

உங்க பையன் தான் காரணம் – புதுக்கோட்டை திமுக செயற்குழு கூட்டத்தில் மோதல்!

சென்னையில் தவெக நிர்வாகி வெட்டிக்கொலை – மர்ம கும்பலை தேடும் போலீஸ்!

கும்மிடிப்பூண்டி அருகே அரசு மருத்துவமனை வளாகத்தில் மின்சாரம் தாக்கி சிறுவன் உயிரிழந்த சம்பவம் – நயினார் கண்டனம்!

கும்மிடிப்பூண்டி அருகே அரசு மருத்துவமனை வளாகத்தில் மின்சாரம் தாக்கி சிறுவன் உயிரிழப்பு!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies