மாவட்ட ஆட்சியரிடம் ஆதங்கத்துடன் புகாரளித்த முன்னாள் ராணுவ வீரர்!
Sep 3, 2026, 03:34 pm IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள் மாவட்டம்

மாவட்ட ஆட்சியரிடம் ஆதங்கத்துடன் புகாரளித்த முன்னாள் ராணுவ வீரர்!

Murugesan M by Murugesan M
May 6, 2025, 06:54 pm IST
A A
Facebook
Twitter
WhatsappTelegram

வேலூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் நடைபெற்ற மக்கள் குறைதீர் கூட்டத்தில் பங்கேற்ற முன்னாள் ராணுவ வீரர் ஒருவர் தனது உறவினர் ஒருவர் தன்னிடம் பணம் வாங்கி ஏமாற்றிவிட்டதாக மனு அளித்தார்.

வேப்பங்குப்பத்தைச் சேர்ந்த முன்னாள் ராணுவ வீரர் தேவசகாயம் என்பவர்  மாவட்ட ஆட்சியரிடம் மனு ஒன்றை அளித்தார்.

பின்னர் ஆவேசத்துடன் பேசிய அவர், தனது மைத்துனன் தன்னிடம் பணத்தை ஏமாற்றிவிட்டதாகவும், இது தொடர்பாகப் பலமுறை புகாரளித்தும் போலீசார் முறையாக விசாரிப்பதில்லை எனவும் தெரிவித்தார். இதனைக் கேட்ட மாவட்ட ஆட்சியர் உரிய நடவடிக்கை எடுப்பதாக உறுதியளித்தார்.

Tags: வேலூர் மாவட்ட ஆட்சியர்Former soldier who filed a complaint with the District Collector with trepidationமுன்னாள் ராணுவ வீரர்
Share
Tweet
SendShare
Previous Post

ஜம்மு காஷ்மீர் அணைகள் : தூர்வாரும் இந்தியா – கதறும் பாகிஸ்தான்!

Next Post

திணறும் பாகிஸ்தான் : அடுத்தடுத்து செக் வைக்கும் இந்தியா!

Related News

தவெக ஆட்சியில் தமிழகம் ரிவர்ஸ் கியரில் செல்கிறது – பேரவையில் உதயநிதி ஸ்டாலின் பேச்சு!

சென்னை உயர் நீதிமன்றத்தில் தமிழை முதன்மை மொழியாக்க வேண்டும் – சட்டப்பேரவையில் தனித்தீர்மானம்!

இன்றைய தங்கம் விலை!

ரூ. 1, 200 கோடி மதிப்பில் நவீன வசதிகளுடன் கூடிய சட்டமன்ற வளாகம் – பேரவையில் முதல்வர் விஜய் அறிவிப்பு!

சென்னையில் உலகத்தரம் வாய்ந்த தமிழ்நாடு ஒலிம்பிக் நகரம் – பேரவையில் முதல்வர் விஜய் அறிவிப்பு!

மேட்டூர் நீர் கடைமடை வரை செல்வது சந்தேகமே – பொன்.ராதாகிருஷ்ணன்

Load More

அண்மைச் செய்திகள்

சென்னையில் செயற்கை கருத்தரிப்பு மையங்களில் 2-வது நாளாக வருமான வரித்துறை சோதனை!

திருப்பதி ஏழுமலையான் கோயில் துணை நிர்வாக அதிகாரி வீட்டில் லஞ்ச ஒழிப்புத்துறை சோதனை – ரூ. 5 கோடி மதிப்பிலான தங்க ஆபரணங்கள் பறிமுதல்!

அமெரிக்காவில் பிறந்த குழந்தைகளுக்கு பாஸ்போர்ட் – புதிய கட்டுப்பாடுகளை விதித்தது ட்ரம்ப் நிர்வாகம்!

ஆசிய விளையாட்டு போட்டியில் தனிநபர் மற்றும் அணிகளுக்கான போட்டி என இரண்டு பிரிவிலும் பங்கேற்பேன் – பி.வி.சிந்து

சுருக்குமடி வலையை பயன்படுத்த முழுவதும் தடை விதிக்க முடியாது – உச்ச நீதிமன்றம்

மேற்குவங்கத்தில் வணிகரீதியான கச்சா எண்ணெய் உற்பத்தி தொடக்கம் – சிறப்பு தொகுப்பு!

தொங்கும் பனிப்பாறைகள் : ஆபத்தில் உள்ளதா இந்தியா? – சிறப்பு தொகுப்பு!

முல்லைப் பெரியாறு அணையில் 2-வது நாளாக நிபுணர் குழு ஆய்வு!

தங்கைகளுக்கு’ தரும் பாதுகாப்பு இதுதானா? – நயினார் நாகேந்திரன் கேள்வி!

திருப்பதி ஏழுமலையான் கோயில் துணை நிர்வாக அதிகாரி தொடர்புடைய இடங்களில் லஞ்ச ஒழிப்புத்துறை சோதனை!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies