இந்திய ராணுவம் நடத்திய தாக்குதலில் 7 தீவிரவாதிகள் உயிரிழப்பு!
Oct 28, 2026, 06:04 am IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள் தேசம்

இந்திய ராணுவம் நடத்திய தாக்குதலில் 7 தீவிரவாதிகள் உயிரிழப்பு!

Murugesan M by Murugesan M
May 10, 2025, 06:34 pm IST
A A
Facebook
Twitter
WhatsappTelegram

பாகிஸ்தானில் ஆப்ரேஷன் சிந்தூர் என்ற பெயரில் இந்திய ராணுவம் நடத்திய தாக்குதலில் கொல்லப்பட்ட 7 தீவிரவாதிகளின் விவரங்கள் வெளியாகி உள்ளது.

இந்தியாவின் தாக்குதலில் கொல்லப்பட்ட 7 தீவிரவாதிகளும், லஷ்கர்-இ-தொய்பா மற்றும் ஜெய்ஷ்- இ-முகமது ஆகிய தீவிரவாத அமைப்புகளை சேர்ந்தவர்கள் என்ற தகவல் வெளியாகி உள்ளது.

இந்தியாவால் கொல்லப்பட்ட முடாசர் காதியன் காஸ் லஷ்கர்-இ-தொய்பாவுடன் தொடர்புடையவர். இவருடைய  இறுதிச்சடங்கில் மிகப் பெரிய தீவிரவாத செயல்களில் ஈடுபட்ட ஹபீஸ் அப்துல் ரவூஃப் தலைமை தாங்கினார்.

மேலும், ஜெய்ஷ்-இ-முகமதுவுடன் தொடர்புயடை ஹபீஸ் முகமது ஜமீல் என்பவர் மௌலானா மசூத் அசாரின் மூத்த மைத்துனர் ஆவார். இதேபோல், ஜெய்ஷ்-இ-முகமது அமைப்புடன் தொடர்புடைய முகமது யூசுப் அசார் மௌலானா மசூத் அசாரின் மைத்துனர் ஆவார். இவர் விமானக் கடத்தல் வழக்கில் தேடப்பட்டு வந்தவர்.

இந்தியாவால் கொல்லப்பட்ட காலித் என்பவர் லஷ்கர்-இ-தொய்பாவுடன் தொடர்புடையவர். இவர்  ஜம்மு – காஷ்மீரில் பல பயங்கரவாத தாக்குதல்களிலும், ஆயுதக் கடத்தலிலும் ஈடுபட்டார். இவருடைய இறுதிச்சடங்களில் பாகிஸ்தான் ராணுவத்தின் மூத்த அதிகாரிகள் கலந்து கொண்டனர்.

மேலும், ஜெய்ஷ்-இ-முகமதுவுடன் தொடர்புடைய முகமது ஹசன் கான் என்பவர் பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீரில் ஜெ.எம். இயக்கத்தின் செயல்பாட்டுத் தளபதியான முஃப்தி அஸ்கர் கானின் மகன் ஆவார்.

ஜம்மு & காஷ்மீரில் பயங்கரவாதத் தாக்குதல்களை ஒருங்கிணைப்பதில் அவர் முக்கிய பங்கு வகித்தார். இத்தகைய முக்கிய தீவிரவாதிகளை இந்திய ராணுவம் வேட்டையாடி உள்ளது.

Tags: 7 terrorists killed in Indian Army operation7 தீவிரவாதிகள் உயிரிழப்புதாக்குதலில்
Share
Tweet
SendShare
Previous Post

பாகிஸ்தான் குற்றச்சாட்டுக்கு தலிபான் அரசு மறுப்பு!

Next Post

அறத்தின் அடிப்படையில் இந்தியா, பாகிஸ்தான் மீது தாக்குதல் நடத்தி வருகிறது : அண்ணாமலை

Related News

பிரதமர் நாற்காலியை முடிவு செய்யும் கூட்டணி : இஸ்ரேல் அரசியலை தீர்மானிக்கும் தேர்தல் கணக்கு – சிறப்பு தொகுப்பு!

2026ம் ஆண்டுக்குள் இந்தியா-ஐரோப்பிய ஒன்றிய தடையற்ற வர்த்தக ஒப்பந்தம் அமல்படுத்தப்படும் : பியூஷ் கோயல் நம்பிக்கை : சிறப்பு தொகுப்பு!

இஸ்ரேல் நாடாளுமன்ற தேர்தல் – விறுவிறுப்பான வாக்குப்பதிவு!

இந்தியா வந்துள்ள லீக்டன்ஸ்டைன் இளவரசர் – குடியரசு தலைவர் மாளிகையில் உற்சாக வரவேற்பு!

இடைத்தேர்தல் செலவை வேட்பாளர்களிடமே வசூலிக்க கோரும் வழக்கு – தேர்தல் ஆணையம் பதிலளிக்க உச்ச நீதிமன்றம் உத்தரவு!

சர்வதேச வர்த்தகத்தில் பிரிக்ஸ் நாடுகள் முக்கியப் பங்கு வகிக்கின்றன – ஓம் பிர்லா

Load More

அண்மைச் செய்திகள்

கரையை நெருங்கும் அர்னாப் புயல்;5 லட்சம் பேர் இடம் மாற்றம்

முதல்வர் ஜோசப் விஜய்க்கு மிரட்டல்; திமுக கவுன்சிலரை தீவிரமாக தேடும் காவல்துறை

சிறுமிகள் கடத்தல், சட்டம் – ஒழுங்கு சீர்குலைவை மூடி மறைக்க விசாரணை; ஆ.ராசா குற்றச்சாட்டு

செஞ்சி அருகே சிறுமி மாயமான வழக்கு; தாய் மற்றும் அக்காவிடம் சிபிசிஐடி விசாரணை

முத்துக்குமார் எங்கே? – அன்பில் மகேஷ் பொய்யாமொழியை காவலில் எடுத்து விசாரிக்க போலீசார் திட்டம்!

டாஸ்மாக் கடைகளில் நவம்பர் 1 முதல் டிஜிட்டல் பணப்பரிவர்த்தனை – தமிழக அரசு

இன்றைய தங்கம் விலை!

மகளிருக்கான வெற்றிப் பயண திட்டம் – 12000 கோடி தேவைப்படும் நிலையில் 6000 கோடி ரூபாய்க்கு மட்டும் ஒப்புதல்!

அடுத்த மாதம் மீண்டும் த.வெ.க. அரசு மீது நம்பிக்கையில்லா தீர்மானம் – ஆர்.பி.உதயகுமார் தகவல்!

பழனி முருகன் கோயில் நில மோசடி வழக்கு – குற்றப்பத்திரிகை தாக்கல்!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies