நமக்கு அமைதி என்பது மிகவும் அவசியமான ஒன்று : காங்கிரஸ் எம்பி சசிதரூர்
Aug 6, 2026, 07:24 pm IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள் தேசம்

நமக்கு அமைதி என்பது மிகவும் அவசியமான ஒன்று : காங்கிரஸ் எம்பி சசிதரூர்

Murugesan M by Murugesan M
May 11, 2025, 11:16 am IST
A A
Facebook
Twitter
WhatsappTelegram

1971ஆம் ஆண்டு நிகழ்ந்த போருடன் தற்போதைய சூழலை ஒப்பிட முடியாது எனக் காங்கிரஸ் எம்பி சசிதரூர் தெரிவித்துள்ளார்.

டெல்லியில் ஏஎன்ஐ செய்தி நிறுவனத்திற்கு அவர் அளித்த பேட்டியில்,

நமக்கு அமைதி என்பது மிகவும் அவசியமான ஒன்று என்றும் உண்மை என்னவென்றால், 1971 ஆம் ஆண்டின் சூழ்நிலைகளை தற்போது ஒப்பிட முடியாது என எம்பி சசிதரூர் தெரிவித்தார்.

1971 ஆம் ஆண்டின் சூழ்நிலைகள் 2025 ஆம் ஆண்டின் சூழ்நிலைகள் அல்ல என்றும் அதில் வேறுபாடுகள் உள்ளன என அவர் தெரிவித்தார்.

தற்போது இரு நாட்டுக்கிடையே நடந்த போர், நாம் தொடர விரும்பியது அல்ல என்றும் பயங்கரவாதிகளுக்கு ஒரு பாடம் கற்பிக்க விரும்பினோம், அந்தப் பாடம் கற்பிக்கப்பட்டுள்ளது என்று அவர் குறிப்பிட்டார்.

பஹல்காம் தாக்குதல் நடத்தியவர்களை அடையாளம் காண அரசு தொடர்ந்து முயற்சிக்கும் என நம்புகிறேன் என காங்கிரஸ் எம்பி சசிதரூர் கூறினார்.

Tags: பஹல்காம் தாக்குதல்Peace is very important for us: Congress MP Shashi Tharoorகாங்கிரஸ் எம்பி சசிதரூர்
Share
Tweet
SendShare
Previous Post

எல்லையில் அத்துமீறும் பாகிஸ்தானுக்கு, பதிலடி கொடுக்க இந்திய ராணுவத்திற்கு முழு சுதந்திரம் : விக்ரம் மிஸ்ரி

Next Post

என்எல்சி நிறுவனத்தில் 2 வது அனல்மின் நிலையத்தில் தீ விபத்து!

Related News

இனி இன்சூரன்ஸ் உள்ள வாகனங்களுக்கு மட்டுமே பெட்ரோல் – புதிய திட்டம் வகுக்க உச்ச நீதிமன்றம் உத்தரவு!

குற்ற செயல்களில் ஈடுபட்டுவிட்டு, வெளிநாடுகளுக்கு தப்பியோடிய 274 பேர் இந்தியாவுக்கு கொண்டு வரப்பட்டுள்ளனர் – மத்திய அரசு தகவல்!

விமர்சகர்களை கைது செய்வதிலேயே குறியாக இருக்கிறார்கள்; மு.க ஸ்டாலின்

இந்தியாவுடன் நெருங்கும் ஆஃப்கன் : புலம்பி தவிக்கும் பாகிஸ்தான் – சிறப்பு தொகுப்பு!

உஸ்பெகிஸ்தான் வெளியுறவுத்துறை அமைச்சருடன் ஜெய்சங்கர் சந்திப்பு – இரு தரப்பு உறவுகள் குறித்து ஆலோசனை!

ஸ்ரீஹரிகோட்டா ஏவுதளத்தில் விண்ணில் பாய காத்திருக்கும் இரு செயற்கைகோள்கள்!

Load More

அண்மைச் செய்திகள்

600 கோடி ரூபாய் மதிப்பில் மண் வள பாதுகாப்பு திட்டம்; பட்ஜெட்டில் அறிவிப்பு

முதலமைச்சரை புகழ்ந்து அமைச்சர் வினோத்; எதிர்கட்சிகள் கூச்சலிட்டதால் சலசலப்பு

திருப்பூரில் 10 கோடி மதிப்பில் டெக்ஸ்டைல் டெக்னாலஜி சென்டர் – பட்ஜெட்டில் அறிவிப்பு!

விவசாய பயிர்கடன் தள்ளுபடிக்கு 5,932 கோடி – பட்ஜெட்டில் அறிவிப்பு!

சென்னையில் அனைத்து வீடுகளிலும் ஸ்மார்ட் மீட்டர் – பட்ஜெட்டில் அறிவிப்பு!

தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் 10 ஒலிம்பிக் சிறப்பு மையங்கள் – பட்ஜெட்டில் அறிவிப்பு!

பள்ளிக்கல்வித்துறைக்கு 44, 527 கோடி ஒதுக்கீடு : பட்ஜெட்டில் அறிவிப்பு!

தொழிலாளர் நலன் மற்றும் திறன் மேம்பாட்டுத் துறைக்கு 2,022 கோடி – நிதிநிலை அறிக்கையில் அறிவிப்பு!

தமிழகத்தை 1.5 டிரில்லியன் டாலர் பொருளாதாரமாக மாற்ற இலக்கு – மரிய வில்சன் உறுதி!

தாய் மாமன் தங்க மோதிரம் திட்டத்திற்கு 560 கோடி – பட்ஜெட்டில் அறிவிப்பு!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies