படுக்கையின் கொக்கியை சரியாக கையாளததே விபத்துக்கு காரணம் - ரயில்வே விளக்கம்!
Sep 22, 2026, 01:16 am IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள் மாவட்டம்

படுக்கையின் கொக்கியை சரியாக கையாளததே விபத்துக்கு காரணம் – ரயில்வே விளக்கம்!

Murugesan M by Murugesan M
May 13, 2025, 01:57 pm IST
A A
Facebook
Twitter
WhatsappTelegram

பாலக்காடு விரைவு ரயிலில் பெண் பயணி காயமடைந்ததற்குப் படுக்கைக்கான கொக்கியைச் சரியாக கையாளாததே காரணம் எனச் சேலம் கோட்ட ரயில்வே நிர்வாகம் விளக்கமளித்துள்ளது.

சென்னை சென்ட்ரலில் இருந்து பாலக்காடு நோக்கி சென்றுக்கொண்டிருந்த விரைவு ரயிலின் எஸ்- 5 என்ற பெட்டியில் பெண் ஒருவர் பயணித்துக்கொண்டிருந்தார்.

அப்போது அவர் மீது நடுப்படுக்கை சரிந்து விழுந்து விபத்து ஏற்பட்டது. இதில் பெண் பயணிக்கு ரத்த காயம் ஏற்பட்ட நிலையில் சிகிச்சை அளிப்பதற்காக மொரப்பூர் ரயில்வே நிறுத்தத்தில் அவரை அதிகாரிகள் இறங்குமாறு கூறினர்.

இதற்கு மறுப்பு தெரிவித்த பெண் சேலம் ரயில் நிலையத்தில் இறங்கியவுடன் சிகிச்சை அளிக்கப்பட்டது. இது குறித்து விளக்கமளித்த சேலம் ரயில்வே கோட்ட நிர்வாகம், படுக்கையின் இணைப்பைச் சரியாகக் கையாளாததே விபத்திற்குக் காரணம் எனவும் இணைப்பு கொக்கி நல்ல வலுவுடன் இருப்பதாகவும் பயணிகள் கவனமுடன் செயல்பட வேண்டும் என்றும்  தெரிவித்துள்ளது.

Tags: The accident was caused by improper handling of the bed hook - Railways explanation!ரயில்வே விளக்கம்
Share
Tweet
SendShare
Previous Post

லண்டனில் பிரம்மாண்டமாக நடந்த RRR இசை நிகழ்ச்சி!

Next Post

உலக அளவில் ரூ.43 கோடி வசூல் செய்த ‘டூரிஸ்ட் ஃபேமிலி’!

Related News

அக்.2 முதல் வெற்றிப் பயணத் திட்டம்; முதலமைச்சர் விஜய் தொடங்கி வைக்கிறார்

சென்னையில் 2,504 விநாயகர் சிலைகள் விசர்ஜனம் செய்யப்பட்டது – காவல்துறை தகவல்!

இன்றைய தங்கம் விலை!

ஓசூர், செஞ்சி சிறுகடம்பூர், முத்துப்பேட்டையில் பிரம்மாண்ட விநாயகர் சிலை ஊர்வலம்!

தமிழகத்திற்கு கூடுதல் மின்சாரம் தேவைப்படும் நிலையில், வெளியே வாங்கி இருக்க வேண்டும் – அன்புமணி கருத்து!

ஆசிய விளையாட்டு துப்பாக்கி சுடும் போட்டி – வெள்ளிப் பதக்கம் தமிழக வீராங்கனை இளவேனில் வாலறிவன்!

Load More

அண்மைச் செய்திகள்

கிரீன்லாந்து பாதுகாப்பு இனி அமெரிக்கா வசம் : வழி இல்லாமல் விட்டுக்கொடுத்த டென்மார்க் – சிறப்பு தொகுப்பு!

மேற்குவங்க இடைத்தேர்தல் : ஓட்டம் பிடித்த மம்தா அணி வேட்பாளர் காங்கிரஸுக்கு தலைவலி – சிறப்பு தொகுப்பு!

கேரள மாநிலம் இடுக்கியில் காட்டற்று வெள்ளம், நிலச்சரிவு – 9 பேர் பலி!

ஆசிய விளையாட்டு போட்டி – இந்தியாவுக்கு மேலும் 3 பதக்கம்!

சிந்து நதி நீர் ஒப்பந்தம் ரத்தால் பாகிஸ்தானில் வறட்சியா? – சிறப்பு தொகுப்பு!

ஓமன் வழியாக 60 மில்லியன் பேரல் கச்சா எண்ணெயை திருப்பிவிட்ட சவூதி அரேபியா : இந்தியாவுக்கு ஜாக்பாட் – சிறப்பு தொகுப்பு!

H-1B விசா $1,00,000 கட்டண உயர்வு விதி மேலும் ஓராண்டுக்கு நீட்டிப்பு – சிறப்பு தொகுப்பு!

ஆசிய விளையாட்டு போட்டியில் பதக்கம் வென்ற வீரர்கள் – குடியரசுத்தலைவர், பிரதமர் வாழ்த்து!

திருப்பதி கோயில் 6ம் நாள் பிரம்மோற்சவ விழா – கஜ வாகனத்தில் மலையப்ப சுவாமி வீதி உலா!

மாறிவரும் நுகர்வு முறை : பணக்கார நாடாக மாறும் இந்தியா : அடித்து சொல்லும் HSBC – சிறப்பு தொகுப்பு!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies