சென்னை மாநகராட்சிக்கு உயர்நீதிமன்றம் உத்தரவு!
Sep 12, 2026, 02:55 am IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள் மாவட்டம்

சென்னை மாநகராட்சிக்கு உயர்நீதிமன்றம் உத்தரவு!

Murugesan M by Murugesan M
May 26, 2025, 01:59 pm IST
A A
Facebook
Twitter
WhatsappTelegram

கடைகளுக்குத் தமிழில் பெயர்ப் பலகையை மாற்றி அமைக்க அவகாசம் வேண்டும் என்ற மனு மீது பரிசீலினை செய்யுமாறு  சென்னை மாநகராட்சிக்கு உயர்நீதிமன்றம் உத்தரவிட்டது.

கடைகளுக்கு மே 30 ம் தேதிக்குள் தமிழில் பெயர் பலகை வைக்க வேண்டும் என்று தமிழக அரசு உத்தரவிட்டு இருந்தது.

சென்னையில் உள்ள கடைகளில் தமிழில் பெயர் பலகை வைப்பது கட்டாயம் எனவும் அதனைப் பின்பற்றாத கடைகள் மீது தமிழக அரசின் அறிவுத்தல்படி நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் சென்னை மாநகராட்சி சார்பில் தெரிவிக்கப்பட்டது.

இதனை எதிர்த்து மும்பையில் உள்ள இந்தியச் சில்லறை வர்த்தகர்கள் சங்கம் சென்னை உயர்நீதிமன்றத்தில் அவகாசம் கேட்டு வழக்கு தொடர்ந்தது.

அதில் அரசு உத்தரவை அமல்படுத்தத் தயாராக உள்ளபோதும், நிதி  உள்ளிட்ட காரணங்களால் உடனடியாக பெயர்ப்பலகையை மாற்ற இயலாது எனவும் மனுவில் குறிப்பிடப்பட்டுள்ளது.

இந்த வழக்கை விசாரித்த சென்னை உயர்நீதிமன்றம் அவகாசம் வழங்கக்கோரித் தாக்கல் செய்த மனுவை 4 வாரங்களில்  பரீசிலனை செய்யுமாறு சென்னை மாநகராட்சிக்கு உத்தரவிட்டது.

அதுவரை கடைகள் மீது கடும் நடவடிக்கைகள் எதுவும்  எடுக்கக் கூடாது எனவும் உயர் நீதிமன்றம் சென்னை மாநகராட்சிக்கு உத்தரவிட்டது.

Tags: சென்னை மாநகராட்சிHigh Court orders Chennai Corporation
Share
Tweet
SendShare
Previous Post

மொத்த டாஸ்மாக்கிலும் ஏதோ நடக்கிறது : உயர்நீதிமன்ற மதுரை கிளை

Next Post

ஆஸ்திரேலியா : வணிக வளாகத்தில் ஆயுதங்களால் தாக்கி கொண்ட கும்பல் – பலர் காயம்!

Related News

கர்நாடக அணைகளில் இருந்து தண்ணீர் திறப்பு அதிகரிப்பு

லண்டன் சென்றடைந்த முதலமைச்சர் ஜோசப் விஜய்; பிரிட்டன் வாழ் தமிழர்கள் உற்சாக வரவேற்பு

மேல்மலையனூர் அங்காளம்மன் கோயில் ஊஞ்சல் உற்சவம் – திரளான பக்தர்கள் பங்கேற்பு!

புதிய பயிர்கடன் வழங்குவதில் எந்த தடையும் இருக்காது – செங்கோட்டையன் உறுதி!

பிள்ளையார்பட்டி கற்பக விநாயகர் கோயில் சூரசம்ஹார விழா கோலாகலம்!

ஒரு தலைமுறையின் நினைவுகளோடு பின்னிப் பிணைந்த சாலமன் பாப்பையா – நயினார் நாகேந்திரன் இரங்கல்!

Load More

அண்மைச் செய்திகள்

பிரிக்ஸ் மாநாட்டில் பங்கேற்க டெல்லி வருகை தந்துள்ள ரஷ்ய அதிபர் புதின்; திருக்குறள் வழங்கி வரவேற்றார் பிரதமர் மோடி

பாகிஸ்தானில் அதிகரிக்கும் பாதுகாப்பு சிக்கல் : முதலீடுகளை நிறுத்தும் சீன நிறுவனங்கள் – சிறப்பு தொகுப்பு!

திமுகவை காப்பி அடிக்கும் ட்ரம்ப் – Zoho நிறுவனர் ஸ்ரீதர் வேம்பு விமர்சனம்!

விநாயகர் சதுர்த்தி தொடர் விடுமுறை – விமான கட்டணம் உயர்வு!

தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் மின்தடை – பொதுமக்கள் அவதி!

“ஆபரேஷன் ஸ்பெஷல் ட்ரைவ்” நடவடிக்கை தீவிரம் – சென்னையில் 70க்கும் மேற்பட்ட ரவுடிகள் கைது!

ஒவ்வொரு கோயிலிலும் வெவ்வேறு நடைமுறை – செல்போன் தடை அமலில் குழப்பம்!

நாடாளுமன்றமே ₹900 கோடி ; தலைமைச் செயலகத்திற்கு ₹1,200 கோடியா? – நயினார் நாகேந்திரன் கேள்வி!

இன்றைய தங்கம் விலை!

அடுக்குமொழியில் பேசுபவர்களுக்கு மக்கள் வாக்களிக்கும் நிலை மாறிவிட்டது – சபாநாயகர் ஜே.சி.டி. பிரபாகர்

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies