பெண் தொடர்ந்த பாலியல் வன்கொடுமை வழக்கை தள்ளுபடி செய்து உச்சநீதிமன்றம் உத்தரவு!
Sep 20, 2026, 01:48 am IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள் தேசம்

பெண் தொடர்ந்த பாலியல் வன்கொடுமை வழக்கை தள்ளுபடி செய்து உச்சநீதிமன்றம் உத்தரவு!

Murugesan M by Murugesan M
Jun 4, 2025, 01:02 pm IST
A A
Facebook
Twitter
WhatsappTelegram

திருமணமான பெண் ஒருவர் தனது ஆண் நண்பருக்கு எதிராகத் தொடர்ந்த பாலியல் வன்கொடுமை வழக்கை உச்சநீதிமன்றம் தள்ளுபடி செய்து உத்தரவிட்டது.

மகாராஷ்டிராவைச் சேர்ந்த இஸ்லாமியப் பெண் ஒருவர் கணவருடன் ஏற்பட்ட கருத்து வேறுபாட்டால் தனது தாய் வீட்டில் வசித்து வந்துள்ளார்.

4 வயதுக் குழந்தையின் தாயான இவருக்கு அண்டை வீட்டில் வசித்த ஒரு ஆணுடன் பழக்கம் ஏற்பட்ட நிலையில் இருவரும் ஒரு ஆண்டு தனியாக வசித்து வந்தனர்.

இந்நிலையில் இருவருக்கும் இடையே கருத்து வேறுபாடு ஏற்பட்டதால் ஆண் நண்பர் தன்னை பாலியல் வன்கொடுமை செய்ததாகப் பெண் வழக்கு தொடர்ந்தார்.

இந்த வழக்கை விசாரித்த உச்சநீதிமன்றம் மனுதாரரான பெண்ணிடம் சரமாரி கேள்விகளை எழுப்பியது.

அதில், இருவரும் விருப்பப்பட்டு ஒன்றாக வசித்து வந்த நிலையில் பாலியல் வன்கொடுமை என்ற குற்றச்சாட்டு ஏற்புடையதல்ல எனவும் ஏற்கனவே வேறொருவருடன் திருமணமாகி குழந்தை பெற்றிருக்கும் பெண், பாலியல் வன்கொடுமை செய்த நபருடன் ஒரு ஆண்டாக எப்படி ஒன்றாக வசித்தீர்கள் எனவும் கேள்வி எழுப்பியது.

பின்னர் ஆண் நண்பருக்கு எதிராகப் பெண் தொடர்ந்த பாலியல் வன்கொடுமை வழக்கைத் தள்ளுபடி செய்வதாக உச்சநீதிமன்றம் உத்தரவிட்டது.

Tags: உச்சநீதிமன்றம் உத்தரவுSupreme Court dismisses sexual assault case filed by woman
Share
Tweet
SendShare
Previous Post

பிரிவினைவாத சக்திகள் உடனான உறவுகளை முறியுங்கள் : கனடாவின் முன்னாள் பிரதமர் ஸ்டீபன் ஹார்பர் 

Next Post

சேலம் : 16-வது கண் மதகு பாலத்தை நீர்வளத்துறை அதிகாரிகள் ஆய்வு!

Related News

வெளியுறவு கொள்கையில் தனித்துவம் : உலகளாவிய ஆளுமையாக உயர்ந்த பிரதமர் மோடி – சிறப்பு தொகுப்பு!

திருப்பதி ஏழுமலையான் கோயில் 5ம் நாள் பிரம்மோற்சவ விழா – மோகினி அவதாரத்தில் உலா வந்த மலையப்ப சுவாமி!

இந்தியாவின் தனிநபர் கார்பன் உமிழ்வு உலக சராசரியில் பாதியை விட குறைவு – பிரதமர் மோடி

நமது மரபணுவில் தர்மம் உள்ளது – ஆர்.எஸ்.எஸ் தலைவர் மோகன் பாகவத் பேச்சு!

HAL நிறுவனத்தில் தயாரான FOC LCA  உள்ளிட்ட 3 பயிற்சி விமானங்கள் – விமானப்படையிடம் ஒப்படைப்பு!

சென்னையில் இருந்து கொண்டு செல்லப்பட்ட திருக்குடைகள் : திருமலை தேவஸ்தான நிர்வாகத்திடம் ஒப்படைப்பு!

Load More

அண்மைச் செய்திகள்

மதுராந்தகம், தாராபுரம் இடைத் தேர்தல்; இறுதி வேட்பாளர் பட்டியல் வெளியானது

51,000 இளைஞர்களுக்கு மத்திய அரசு பணி; ஆணைகளை வழங்கினார் பிரதமர் மோடி

இந்தியா உள்ளிட்ட 5 நாடுகள் மீது 100 % வரி விதிக்க வழி செய்யும் சட்டம் – அமெரிக்க அதிபர் ட்ரம்ப் கையெழுத்து!

சிட்டா கேட்டு விண்ணப்பித்தவரிடம் மீன் வறுவல் வாங்கி வரச்சொன்ன விஏஓ சஸ்பெண்ட்!

பட்டினப்பாக்கத்தில் தலைமைச் செயலகம் கட்டக்கூடாது – தமிழிசை சௌந்தரராஜன்

அம்மா, அப்பாவுக்கு நன்றி – சிக்மா பட விழாவில் இயக்குநர் ஜேசன் சஞ்சய் பேச்சு!

கடற்கரையை தூய்மையாக வைத்திருப்பது ஒவ்வொெரு குடிமகனின் பொறுப்பு : ஆளுநர் அர்லேகர்

அரிசி விலை 25 முதல் 30 % உயர்வு – 26 கிலோ பொன்னி அரிசி ரூ.1, 800க்கு விற்பனை!

இன்றைய தங்கம் விலை!

ஜெய்ஷ்-இ-முகமது பயங்கரவாத அமைப்பின் தலைவன் மசூத் அசாருடன் அசிம் முனீர் ரகசிய சந்திப்பு?

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies