சிறுநீர் அடங்காமை உள்ளிட்ட பிரச்சனைகளுக்கு தீர்வு கண்டுபிடித்து மாணவி சாதனை!
Sep 12, 2026, 01:11 am IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள் மாவட்டம்

சிறுநீர் அடங்காமை உள்ளிட்ட பிரச்சனைகளுக்கு தீர்வு கண்டுபிடித்து மாணவி சாதனை!

Murugesan M by Murugesan M
Jun 4, 2025, 03:21 pm IST
A A
Facebook
Twitter
WhatsappTelegram

புதுச்சேரியில் சிறுநீர் அடங்காமை, குடல் இறக்கம் உள்ளிட்ட உடல் உபாதைகளுக்குத் தீர்வாக உயிரியல் மெஷ்களை கண்டுபிடித்து உலக சாதனை படைத்த வேதியியல் ஆராய்ச்சி மாணவி, துணை நிலை ஆளுநர், முதலமைச்சர் மற்றும் சபாநாயகரை நேரில் சந்தித்து வாழ்த்து பெற்றார்.

புதுச்சேரி மாநிலம், காரைக்காலைச் சேர்ந்த மாணவி பிரீத்தி, மும்பை ஐஐடி-யில் வேதியியல் ஆராய்ச்சி படிப்பை மேற்கொண்டு வருகிறார்.

உலக அளவில் 5 கோடிக்கும் அதிகமானோர் சிறுநீர் அடங்காமை, குடல் இறக்கம், கர்ப்பப்பை பிரச்சனைகளால் அவதியடைந்து வரும் நிலையில், ஆராய்ச்சி மாணவியான பிரீத்தி அதற்குத் தீர்வாக பெல்விக் ஃப்ளோர் சாப்போர்ட் மெஷ்கள் எனப்படும் உயிரியல் மெஷ்கணை கண்டுபிடித்து உலக சாதனை படைத்துள்ளார்.

அவரது கண்டுபிடிப்பை அங்கீகரித்து மத்திய அரசு ஒரு கோடி ரூபாய் நிதியுதவி அளித்துள்ளது. இந்நிலையில், மாணவி பிரீத்தி புதுச்சேரி துணை நிலை ஆளுநர் கைலாஷ்நாதன், முதலமைச்சர் ரங்கசாமி மற்றும் சபாநாயகர் செல்வம் ஆகியோரை நேரில் சந்தித்து வாழ்த்து பெற்றார்.

Tags: Student achieves feat by finding solution to problems including urinary incontinenceமாணவி சாதனைசிறுநீர் அடங்காமை
Share
Tweet
SendShare
Previous Post

நடிகர் கமல்ஹாசன் நிச்சயம் மன்னிப்பு கேட்பார் என நம்புகிறேன் : கர்நாடக துணை முதலமைச்சர் டி.கே.சிவக்குமார் பேட்டி!

Next Post

இந்தியா – அமெரிக்கா இடையே விரைவில் ஒப்பந்தம் கையெழுத்து!

Related News

கர்நாடக அணைகளில் இருந்து தண்ணீர் திறப்பு அதிகரிப்பு

லண்டன் சென்றடைந்த முதலமைச்சர் ஜோசப் விஜய்; பிரிட்டன் வாழ் தமிழர்கள் உற்சாக வரவேற்பு

மேல்மலையனூர் அங்காளம்மன் கோயில் ஊஞ்சல் உற்சவம் – திரளான பக்தர்கள் பங்கேற்பு!

புதிய பயிர்கடன் வழங்குவதில் எந்த தடையும் இருக்காது – செங்கோட்டையன் உறுதி!

பிள்ளையார்பட்டி கற்பக விநாயகர் கோயில் சூரசம்ஹார விழா கோலாகலம்!

ஒரு தலைமுறையின் நினைவுகளோடு பின்னிப் பிணைந்த சாலமன் பாப்பையா – நயினார் நாகேந்திரன் இரங்கல்!

Load More

அண்மைச் செய்திகள்

பிரிக்ஸ் மாநாட்டில் பங்கேற்க டெல்லி வருகை தந்துள்ள ரஷ்ய அதிபர் புதின்; திருக்குறள் வழங்கி வரவேற்றார் பிரதமர் மோடி

பாகிஸ்தானில் அதிகரிக்கும் பாதுகாப்பு சிக்கல் : முதலீடுகளை நிறுத்தும் சீன நிறுவனங்கள் – சிறப்பு தொகுப்பு!

திமுகவை காப்பி அடிக்கும் ட்ரம்ப் – Zoho நிறுவனர் ஸ்ரீதர் வேம்பு விமர்சனம்!

விநாயகர் சதுர்த்தி தொடர் விடுமுறை – விமான கட்டணம் உயர்வு!

தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் மின்தடை – பொதுமக்கள் அவதி!

“ஆபரேஷன் ஸ்பெஷல் ட்ரைவ்” நடவடிக்கை தீவிரம் – சென்னையில் 70க்கும் மேற்பட்ட ரவுடிகள் கைது!

ஒவ்வொரு கோயிலிலும் வெவ்வேறு நடைமுறை – செல்போன் தடை அமலில் குழப்பம்!

நாடாளுமன்றமே ₹900 கோடி ; தலைமைச் செயலகத்திற்கு ₹1,200 கோடியா? – நயினார் நாகேந்திரன் கேள்வி!

இன்றைய தங்கம் விலை!

அடுக்குமொழியில் பேசுபவர்களுக்கு மக்கள் வாக்களிக்கும் நிலை மாறிவிட்டது – சபாநாயகர் ஜே.சி.டி. பிரபாகர்

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies