கொல்கத்தா : இன்ஸ்டா பிரபலமான சட்டக் கல்லூரி மாணவிக்கு ஜாமீன்!
Jul 29, 2026, 08:22 pm IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள் தேசம்

கொல்கத்தா : இன்ஸ்டா பிரபலமான சட்டக் கல்லூரி மாணவிக்கு ஜாமீன்!

Murugesan M by Murugesan M
Jun 6, 2025, 02:51 pm IST
A A
FacebookTwitterWhatsappTelegram

ஆப்ரேஷன் சிந்தூர் குறித்த பதிவுக்குப் பதிலளிக்கும்போது அவதூறு கருத்துகளைத் தெரிவித்த வழக்கில் கைது செய்யப்பட்ட புனே சட்டக்கல்லூரி மாணவிக்குக் கொல்கத்தா உயர்நீதிமன்றம் இடைக்கால பிணை வழங்கியுள்ளது.

மேற்குவங்கத்தைச் சேர்ந்த சட்டக்கல்லூரி மாணவியான ஷர்மிஸ்தா பனோலி என்பவர் ஆப்ரேஷன் சிந்தூர் பற்றி வாய் திறக்கவில்லை எனக்கூறி பாலிவுட் நடிகர், நடிகைகளையும் மற்றும் குறிப்பிட்ட ஒரு மதத்தைப் பற்றியும் சமூக வலைத்தளத்தில் வீடியோ வெளியிட்டிருந்தார்.

இது சர்ச்சையை ஏற்படுத்திய நிலையில், தலைமறைவான மாணவியை குருகிராமில் கொல்கத்தா போலீசார் கைது செய்தனர். இதனைத் தொடர்ந்து பிணை கோரி மாணவி தாக்கல் செய்த மனுவை விசாரித்த கொல்கத்தா உயர்நீதிமன்றம், மாணவிக்கு எதிரான புகாரில் எந்த புகாரும் இல்லை எனக்கூறி 10 ஆயிரம் ரூபாய் தனிப்பட்ட பிணையில் இடைக்கால பிணை வழங்கி உத்தரவிட்டது. மேலும், மாணவிக்குப் பாதுகாப்பு வழங்க வேண்டும் எனவும் உயர்நீதிமன்றம் ஆணையிட்டது.

Tags: Kolkata: Bail granted to Instagram-famous law studentசட்டக் கல்லூரி மாணவிக்கு ஜாமீன்
ShareTweetSendShare
Previous Post

கோவை : பட்டதாரி இளைஞரிடம் பணமோசடி – திமுக கவுன்சிலர் தலைமறைவு!

Next Post

மதுரை : மாறவர்மன் சுந்தரபாண்டியன் காலத்து கல்வெட்டுகள் கண்டுபிடிப்பு!

Related News

இந்தியா அதிரடியால் அலறும் பாகிஸ்தான் : உலக நாடுகளிடம் உதவி கேட்டு கதறல் – சிறப்பு தொகுப்பு!

வரவேற்பு பெறும் கையடக்க விசிறிகள் : காத்திருக்கும் பேராபத்து – எச்சரிக்கும் விஞ்ஞானிகள் – சிறப்பு கட்டுரை!

நீட் சட்டத்திருத்த மசோதா விவாதம் – எதிர்கட்சிகள் மீது மத்திய அமைச்சர் கிரண் ரிஜிஜு குற்றச்சாட்டு!

கொல்கத்தா போராட்டத்தில் வன்முறையை தூண்டும் விதமாக செயல்பட்ட சமூக விரோதிகள் மீது குண்டாஸ் – அமைச்சர் அக்னிமித்ரா பால் திட்டவட்டம்!

டெல்லி போராட்டம் – மத்திய அமைச்சர்கள் அமித் ஷா, ஜெ.பி. நட்டா ஆலோசனை!

ஃபேஸ்புக்கில் பிரதமர் வீடியோ நீக்கப்பட்ட விவகாரத்தில் மெட்டா நிறுவனத்தின் பதில் திருப்தி அளிக்கவில்லை – மத்திய அரசு

Load More

அண்மைச் செய்திகள்

முன்னாள் மத்திய அமைச்சர் மு.க.அழகிரி மகளை கைது செய்ய வலியுறுத்தல் – எஸ்பிஐ வங்கி ஊழியர்கள் போராட்டம்!

தடபுடல் விருந்துடன் பிறந்த நாள் கொண்டாட்டம் : அரசியலுக்கு வர ஆழம் பார்க்கிறாரா அசுரன்? சிறப்பு தொகுப்பு!

ஈரான் மீதான தாக்குதல் நிறுத்தப்பட்டதற்கு ஏவுகணை பற்றாக்குறை காரணமா? : ட்ரம்ப் முடிவின் பின்னணி – சிறப்பு தொகுப்பு!

டாஸ்மாக் நிதி முறைகேடு – தமிழகத்தில் 41 இடங்களில் லஞ்ச ஒழிப்புத்துறை சோதனை!

டாஸ்மாக் கடைகள் தனியார் மயம்? : தமிழக அரசு திட்டம் என தகவல்!

கரூரில் செந்தில் பாலாஜிக்கு நெருக்கமானவர்களின் வீடுகளில் லஞ்ச ஒழிப்பு துறையினர் சோதனை!

இன்றைய தங்கம் விலை!

தனது தரப்பு வாதத்தை கேட்க வேண்டும் என்று கோர கே.என்.நேருவுக்கு அடிப்படை உரிமை இல்லை – உயர் நீதிமன்றத்தில் தமிழக அரசு வாதம்!

டெல்லியில் போராட்டம் நடத்தியவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்க கூடாது – உச்ச நீதிமன்றம் உத்தரவு!

பாதுகாப்பு தளவாட ஏற்றுமதியில் இந்தியா மகத்தான வெற்றி : பாதுகாப்புத் துறையில் தன்னிறைவு – சிறப்பு தொகுப்பு!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies