பொறியியல் படிப்புக்கு விண்ணப்பிக்க இன்றே கடைசி நாள்!
Jun 22, 2025, 07:20 pm IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள் மாவட்டம்

பொறியியல் படிப்புக்கு விண்ணப்பிக்க இன்றே கடைசி நாள்!

Web Desk by Web Desk
Jun 6, 2025, 05:21 pm IST
A A
FacebookTwitterWhatsappTelegram

தமிழ்நாட்டில் நடப்பு கல்வி ஆண்டிற்கான பொறியியல் படிப்புக்கு விண்ணப்பிக்க இன்றே கடைசி நாளாகும்.

தமிழகத்தில் அண்ணா பல்கலைக் கழகத்தின் கீழ் செயல்பட்டு வரும் 440-க்கும் மேற்பட்ட பொறியியல் கல்லூரிகளின் மாணவர் சேர்க்கை பொது கலந்தாய்வு மூலம் நடைபெறுகிறது.

அண்ணா பல்கலைக் கழக கல்லூரிகள், அரசு கல்லூரிகள், அரசு நிதியுதவி பெறும் கல்லூரிகள், தனியார் சுயநிதி கல்லூரிகள் ஆகிய அனைத்து வகை பொறியியல் கல்லூரிகளுக்கும் கலந்தாய்வு மூலமே மாணவர் சேர்க்கை நடைபெறுகிறது.

இக்கல்லூரிகளில் பிஇ, பிடெக் படிப்புகளில் சேருவதற்கான ஆன்லைன் விண்ணப்ப பதிவு மே 7ஆம் தேதி தொடங்கியது. நேற்று வரை 2 லட்சத்து 95 ஆயிரத்து 134 மாணவர்கள் விண்ணப்பித்துள்ளதாக உயர்கல்வித் துறை அமைச்சர் தெரிவித்துள்ளார்.

இந்நிலையில் பொறியியல் படிப்புக்கு விண்ணப்பிக்க இன்று கடைசி நாள் என்பதால் மாணவர்கள் போட்டிப் போட்டு விண்ணப்பித்து வருகின்றனர்.

Tags: பொறியியல் கல்லூரிமாணவர் சேர்க்கைToday is the last day to apply for engineering coursesபொறியியல் படிப்பு
ShareTweetSendShare
Previous Post

ராமர் கோயில் பிரசாதம் அனுப்புவதாக 6 லட்சம் பேரிடம் மோசடி!

Next Post

சீருடையுடன் புகைப்படங்களை பதிவிடாதீர் – டிஜிபி சங்கர் ஜிவால் அறிவுறுத்தல்!

Related News

இந்து விரோதிகளுக்கும், தேச விரோதிகளுக்கும் ஓட்டு போடக்கூடாது : முருக பக்தர்கள் மாநாட்டில் 6 தீர்மானம்!

முருக பக்தர்கள் மாநாடு : பவன் கல்யாணுக்கு ஆதீனங்கள், மடாதிபதிகள் மாலை அணிவித்து ஆசீர்வாதம்!

மதுரை அம்மா திடலில் நடைபெற்ற முருக பக்தர்கள் மாநாடு : லட்சக்கணக்கான பக்தர்கள் பங்கேற்பு!

முருக பக்தர்கள் மாநாடு தமிழ்நாட்டில் ஆன்மிக புரட்சியை ஏற்படுத்தும் : காடேஸ்வரா சுப்பிரமணியம் திட்டவட்டம்!

திருச்செந்தூரில் அலைமோதிய பக்தர்கள் கூட்டம்!

கிருஷ்ணகிரி : அரசு பள்ளியில் எந்த அடிப்படை வசதிகளும் செய்து தரப்படவில்லை – மாணவர்கள் புகார்!

Load More

அண்மைச் செய்திகள்

ஈரான் அதிபருடன் பிரதமர் மோடி உரையாடல்!

கள்ளக்குறிச்சியில் விஜய்யின் பிறந்தநாள் பேனர் விவகாரத்தால் தவெகவினர், திமுகவினர் இடையே மோதல்!

நெல்லை : அச்சுறுத்தும் கரடியை கூண்டு வைத்து பிடிக்க கோரிக்கை!

கூடுதல் தொகுதிகளில் போட்டியிட வேண்டும் : மதிமுக பொதுக்குழு கூட்டத்தில் தீர்மானம்!

பாகிஸ்தான் : படகு கவிழ்ந்து சுற்றுலா பயணிகள் 7 பேர் உயிரிழப்பு!

சாதிவாரி கணக்கெடுப்பு நடத்த தமிழக அரசு தயங்குவது ஏன்? : அன்புமணி ராமதாஸ் கேள்வி!

டிரம்புக்கு நோபல் பரிசு? : பாகிஸ்தானியர்களிடம் கேட்க வேண்டும் – அசாதுதீன் ஓவைசி

முருக பக்தர்கள் மாநாடு : போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபடவில்லை – மக்கள் குற்றச்சாட்டு!

ஆந்திரா : ஜெகன் மோகன் ரெட்டி கார் மோதி கட்சி தொண்டர் மரணம்!

பஹல்காம் தாக்குதல் : தீவிரவாதிகளுக்கு அடைக்கலம் கொடுத்ததாக 2 பேர் கைது!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies