பிரஞ்சு ஓபன் டென்னிஸ் : 2-வது முறையாக சாம்பியன் பட்டம் வென்றார் அல்காரஸ்
Sep 14, 2026, 10:44 am IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள்

பிரஞ்சு ஓபன் டென்னிஸ் : 2-வது முறையாக சாம்பியன் பட்டம் வென்றார் அல்காரஸ்

Ramamoorthy S by Ramamoorthy S
Jun 9, 2025, 09:41 am IST
A A
Facebook
Twitter
WhatsappTelegram

பிரஞ்சு ஓபன் டென்னிஸ் தொடரில் தொடர்ந்து இரண்டாவது முறையாக ஸ்பெயினின் இளம் நட்சத்திரமான கார்லோஸ் அல்காரஸ் சாம்பியன் பட்டம் வென்றார்.

இறுதிப் போட்டியில் உலகின் நம்பர் ஒன் வீரரான ஜானிக் சின்னர் ஐ 3-2 என்ற செட் கணக்கில் வீழ்த்தி தொடர்ந்து இரண்டாவது முறையாக சாம்பியன் பட்டம் வென்றார் அல்காரஸ்

குறிப்பாக இந்த போட்டி சுமார் 4 மணி நேரத்திற்கும் மேல் நடைபெற்றது. , இதுவே பிரஞ்சு ஓபன் வரலாற்றில் அதிக நேரம் நடைபெற்ற இறுதிப் போட்டியாக பார்க்கப்படுகிறது

முதல் இரண்டு செட்களில் ஆதிக்கம் செலுத்திய சின்னர் 6-4, 7-6 என்ற புள்ளிகள் கணக்கில் 2-0 என முன்னிலை வகித்தார். பின்னர் விடாபிடியாக விளையாடிய அல்காரஸ்,  அடுத்த 3 செட்களையும் 6-4, 7-6, 7-6 என கைப்பற்றி சாம்பியன் பட்டம் வென்றார். இது அல்காரஸின் 5 வது கிராண்ட் ஸ்லாம் பட்டம் என்பது குறிப்பிடத்தக்கது.

Tags: Carlos AlcarazFrench Open tennisSpanish young star Carlos AlcarazJanik Sinner
Share
Tweet
SendShare
Previous Post

வைகாசி விசாக திருவிழா – திருச்செந்தூர் சுப்ரமணிய சுவாமி கோயிலில் குவிந்த பக்தர்கள்!

Next Post

12-வது ஆண்டில் அடியெடுத்து வைக்கும் பிரதமர் மோடி – மத்திய அமைச்சர் எல்.முருகன் வாழ்த்து

Related News

இன்றைய தங்கம் விலை!

விநாயகப் பெருமானின் அருளால் அனைவரது வா ழ்விலும் தடைகள் நீங்கி, நலமும் வளமும் பெருகட்டும் – நயினார் நாகேந்திரன் வாழ்த்து!

2029 ஆம் ஆண்டுக்குள் NDA ஆட்சி செய்யும் 21 மாநிலங்களிலும் பொது சிவில் சட்டம் – அமித் ஷா உறுதி!

ஜூனியர் ஆசிய கோப்பை ஆடவர் ஹாக்கி – தென் கொரியாவை வீழ்த்தி இந்திய அணி மீண்டும் சாம்பியன்!

ஜூனியர் ஆசிய கோப்பை மகளிர் ஹாக்கி : சீனாவை வீழ்த்தி, தொடர்ந்து 3-வது முறையாக சாம்பியன் பட்டம் வென்ற இந்தியா!

டி20 ஆசிய கோப்பையை கைப்பற்றியது இந்திய மகளிர் கிரிக்கெட் அணி – இலங்கையை 72 ரன்கள் வித்தியாசத்தில் வீழ்த்தி அபாரம்!

Load More

அண்மைச் செய்திகள்

ஆப்கனுக்கு எதிரான முதல் டி-20 போட்டி – இந்தியா 7 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி!

விநாயகர் சதுர்த்தி விழா – சென்னையில் 1562 சிலைகள் வைத்துக்கொள்ள காவல்துறை அனுமதி!

கோலாகலமாக நடைபெற்ற பிள்ளையார்பட்டி கற்பக விநாயகர் கோயில் தேரோட்டம்; ஏராளமானோர் பங்கேற்பு

உணவிலும், காங்கிரஸ் கட்சி அரசியல் செய்து வருகிறது; கிரண் ரிஜிஜூ கண்டனம்

விநாயகர் சதுர்த்தி விழா – கோயம்பேடு சந்தையில் களைகட்டிய விற்பனை!

சர்வதேச விவகாரங்களில் செல்வாக்கு செலுத்தும் BRICS, G20 மற்றும் SAARC : வேறுபாடுகள் என்ன? – சிறப்பு தொகுப்பு!

மாற்றி அமைக்கப்படும் சர்வதேச ஒழுங்கு : பிரிக்ஸ் மாநாடு மூலம் இந்தியா மேற்கொண்ட ராஜதந்திர நகர்வு என்ன? – சிறப்பு தொகுப்பு!

லண்டன் பயணம் குறித்து முதல்வர் விஜய் விளக்கம் அளிக்க வேண்டும் – நயினார் நாகேந்திரன் வலியுறுத்தல்!

செயற்கை நுண்ணறிவை (AI) ஆயுதமாக பயன்படுத்தக்கூடாது – பிரிக்ஸ் மாநாட்டில் பிரதமர் மோடி பேச்சு!

திருப்பதி ஏழுமலையான் கோவில் வருடாந்திர பிரம்மோற்சவம் – திருக்குடைகள் நன்கொடை!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies