திண்டுக்கல் மாவட்ட ஆட்சியர் அலுவலகம் வெளியே சாலை மறியல்!
Aug 6, 2026, 06:41 am IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள் மாவட்டம்

திண்டுக்கல் மாவட்ட ஆட்சியர் அலுவலகம் வெளியே சாலை மறியல்!

Murugesan M by Murugesan M
Jun 17, 2025, 11:42 am IST
A A
Facebook
Twitter
WhatsappTelegram

திண்டுக்கல் மாவட்டம், வடமதுரை காவல் ஆய்வாளர் ஒரு தலைப்பட்சமாக செயல்படுவதாகக் கூறி மனு அளிக்க வந்தவர்கள் மாவட்ட ஆட்சியரகத்தின் எதிரே சாலை மறியலில் ஈடுபட்டனர்.

மோளப்பாடியூரில் அமைந்துள்ள மாரியம்மன் கோயில் திருவிழா தொடர்பாக ஒரே சமுதாயத்தைச் சேர்ந்த இரு தரப்பினரிடையே தகராறு ஏற்பட்டுள்ளது.

இதுதொடர்பாக வடமதுரை காவல் நிலையத்தில் அமைதி பேச்சுவார்த்தை நடைபெற்றது. அப்போது காவல் ஆய்வாளர் கண்ணன் என்பவர், ஒரு தரப்பினருக்குச் சாதகமாகச் செயல்பட்டு ஒருமையில் திட்டியதாகக் கூறப்படுகிறது.

இதனால் காவல் ஆய்வாளர் கண்ணன் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் எனக் கூறி, மற்றொரு தரப்பினர் மாவட்ட ஆட்சியரகத்துக்கு மனு அளிக்க வந்தனர்.

அப்போது அவர்கள் திடீரென மாவட்ட ஆட்சியர் அலுவலகம் வெளியே உள்ள சாலையில் அமர்ந்து மறியலில் ஈடுபட்டனர். இதனால் சுமார் 20 நிமிடத்துக்கும் மேலாகப் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டதால் வாகன ஓட்டிகள் அவதியடைந்தனர்.

Tags: சாலை மறியல்Road blockade outside Dindigul District Collectorateகாவல் ஆய்வாளர்
Share
Tweet
SendShare
Previous Post

இன்றைய தங்கம் விலை!

Next Post

பொள்ளாச்சி : அரசு நடுநிலை பள்ளியில் ஒரேயொரு ஆசிரியர் மட்டுமே பணியாற்றும் அவலம்!

Related News

திருப்பூரில் 10 கோடி மதிப்பில் டெக்ஸ்டைல் டெக்னாலஜி சென்டர் – பட்ஜெட்டில் அறிவிப்பு!

விவசாய பயிர்கடன் தள்ளுபடிக்கு 5,932 கோடி – பட்ஜெட்டில் அறிவிப்பு!

சென்னையில் அனைத்து வீடுகளிலும் ஸ்மார்ட் மீட்டர் – பட்ஜெட்டில் அறிவிப்பு!

தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் 10 ஒலிம்பிக் சிறப்பு மையங்கள் – பட்ஜெட்டில் அறிவிப்பு!

பள்ளிக்கல்வித்துறைக்கு 44, 527 கோடி ஒதுக்கீடு : பட்ஜெட்டில் அறிவிப்பு!

தொழிலாளர் நலன் மற்றும் திறன் மேம்பாட்டுத் துறைக்கு 2,022 கோடி – நிதிநிலை அறிக்கையில் அறிவிப்பு!

Load More

அண்மைச் செய்திகள்

தமிழகத்தை 1.5 டிரில்லியன் டாலர் பொருளாதாரமாக மாற்ற இலக்கு – மரிய வில்சன் உறுதி!

தாய் மாமன் தங்க மோதிரம் திட்டத்திற்கு 560 கோடி – பட்ஜெட்டில் அறிவிப்பு!

தமிழக பட்ஜெட் தாக்கல் – துறை வாரியாக நிதி ஒதுக்கீடு!

இன்றைய தங்கம் விலை!

இனி இன்சூரன்ஸ் உள்ள வாகனங்களுக்கு மட்டுமே பெட்ரோல் – புதிய திட்டம் வகுக்க உச்ச நீதிமன்றம் உத்தரவு!

குற்ற செயல்களில் ஈடுபட்டுவிட்டு, வெளிநாடுகளுக்கு தப்பியோடிய 274 பேர் இந்தியாவுக்கு கொண்டு வரப்பட்டுள்ளனர் – மத்திய அரசு தகவல்!

மதுரை மீனாட்சி அம்மன் கோயில் நில முறைகேடு பத்திரப்பதிவு – 3 பேர் கைது!

குதிரை பேர வழக்கு விசாரணைக்கு இடைக்கால தடை – சென்னை உயர் நீதிமன்றம்

MLA பதவிக்கு கூட தகுதி இல்லாதவர் உதயநிதி – அமைச்சர் நிர்மல் குமார் விமர்சனம்!

நான் அந்த அர்த்தத்தில் பேசவில்லை – ஆபாச பேச்சு குறித்து உதயநிதி ஸ்டாலின் விளக்கம்!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies