திருப்பதி அருகே நூதன முறையில் ஒரு கோடி ரூபாய் பணம் அபகரிப்பு : 5 பேர் கைது!
Sep 21, 2026, 12:18 am IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள்

திருப்பதி அருகே நூதன முறையில் ஒரு கோடி ரூபாய் பணம் அபகரிப்பு : 5 பேர் கைது!

Murugesan M by Murugesan M
Jun 27, 2025, 02:54 pm IST
A A
Facebook
Twitter
WhatsappTelegram

ஆந்திர மாநிலம், திருப்பதி அருகே நூதன முறையில் ஒரு கோடி ரூபாய் பணத்தை அபரித்த விவகாரத்தில் தொடர்புடைய 5பேரைப் போலீசார் கைது செய்தனர்.

சூலூர்பேட்டையைச் சேர்ந்த தொழிலதிபரான ஜெகதீஷ் என்பவரை அணுகிய மோசடி கும்பல், அவசரகாரணங்களுக்காகத் தங்களுக்கு பணம் தேவைப்படுவதாகவும், ஒரு கோடி ரூபாய்க்கு 500 ரூபாய் நோட்டுகள் கொடுத்தால், இரண்டு கோடி ரூபாய்க்கு பண மதிப்பிழப்பு செய்யப்பட்ட 2 ஆயிரம் ரூபாய் நோட்டுகள் தருவதாகவும் கூறியுள்ளனர்.

பின்னர், அந்தப் பணத்தை ஒரு சில மாதங்களில் சட்டரீதியாகமாற்றிக் கொடுப்பதாகவும் நம்ப வைத்துள்ளனர்.

இதனை நம்பி ஜெகதீஷும் அவரது கூட்டாளிகளும், ஒரு கோடி ரூபாய் மதிப்பிலான 500 ரூபாய் நோட்டுகளுடன் சென்றுள்ளனர்.

அப்போது, அவர்களின் கவனத்தை திசை திருப்பி மர்ம கும்பல், ஒரு கோடி ரூபாயை அபகரித்துக் கொண்டு காரில் தப்பிச் சென்றது.

இதுதொடர்பாக வழக்குப்பதிவு செய்த போலீசார், மோசடியில் ஈடுபட்ட 5 பேரைக் கைது செய்து, அவர்களிடமிருந்து 73 லட்சம் ரூபாயை பறிமுதல் செய்தனர்.

Tags: 5 பேர் கைதுOne crore rupees looted in a novel way near Tirupati: 5 people arrested
Share
Tweet
SendShare
Previous Post

திண்டுக்கல் : போதையில் இருதரப்பினர் சரமாரியாக தாக்கி கொண்ட சிசிடிவி வெளியீடு!

Next Post

பாரிஸ் ஃபேஷன் வீக் நிகழ்ச்சியில் ஏ.ஆர்.ரகுமான் பாடல்!

Related News

மாறிவரும் நுகர்வு முறை : பணக்கார நாடாக மாறும் இந்தியா : அடித்து சொல்லும் HSBC – சிறப்பு தொகுப்பு!

ஆசிய விளையாட்டு துப்பாக்கி சுடும் போட்டி – வெள்ளிப் பதக்கம் தமிழக வீராங்கனை இளவேனில் வாலறிவன்!

சென்னையில் களைகட்டிய விநாயகர் ஊர்வலம் – நீர்நிலைகளில் சிலைகள் கரைப்பு!

அதிமுகவில் இருந்து விலகி தவெகவில் இணைய 10 முதல் 20 எம்எல்ஏக்கள் தயாராக உள்ளனர் – செங்கோட்டையன் பேச்சால் பரபரப்பு!

பிரதமரை ராகுல் காந்தி கேலி செய்த விவகாரம் – மத்திய அமைச்சர் பிரகலாத் ஜோஷி கண்டனம்!

‘பார்ட் டைம்’ அரசியல்வாதி ராகுல் காந்தி – நயினார் நாகேந்திரன் கண்டனம்!

Load More

அண்மைச் செய்திகள்

புதிய இந்தியாவின் சிற்பி : கடினமான சவால்களை சாதனைகளாக்கிய மாபெரும் தலைவர் – சிறப்பு தொகுப்பு!

வந்தவாசி அருகே மர்ம காய்ச்சலால் பாதிக்கப்பட்ட அண்ணா பல்கலைக்கழக மாணவர் உயிரிப்பு!

மதுராந்தகம், தாராபுரம் வாக்காளர்கள் நல்ல தீர்ப்பை அளிக்க வேண்டும் – நயினார் நாகேந்திரன்

மதுரையில் விவேகானந்தர் கேந்திர அகில இந்திய தலைவர் பாலகிருஷ்ணனின் நினைவேந்தல் கூட்டம்!

கடந்த 5 மாதங்களில் தமிழக அரசின் வருவாய் 1,17, 791 கோடியாக உயர்வு!

நவோதயா பள்ளிகள் அமைக்க அரசு ஒப்புதல் அளித்து, தேவையான இடத்தை ஒதுக்க வேண்டும் – எஸ்.ஜி.சூர்யா

செஞ்சியில் விநாயகர் ஊர்வலம் கோலாகலம்!

மதுராந்தகம், தாராபுரம் அதிமுகவின் கோட்டை – இபிஎஸ் பேட்டி!

சென்னையில் இன்று பிரமாண்ட விநாயகர் சிலை ஊர்வலம் – 16, 500 போலீசார் குவிப்பு!

மதுராந்தகம், தாராபுரம் இடைத் தேர்தல்; இறுதி வேட்பாளர் பட்டியல் வெளியானது

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies