மாமன்ற கூட்டத்தில் மேயருடன் திமுக கவுன்சிலர் வாக்குவாதம்!
Sep 20, 2026, 01:54 pm IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள் தேசம்

மாமன்ற கூட்டத்தில் மேயருடன் திமுக கவுன்சிலர் வாக்குவாதம்!

Murugesan M by Murugesan M
Jun 27, 2025, 07:00 pm IST
A A
Facebook
Twitter
WhatsappTelegram

ஈரோடு மாநகராட்சி கூட்டத்தில் திமுகக் கவுன்சிலர் ஒருவர், வளர்ச்சி திட்ட பணிகள் குறித்து தகவல் தெரிவிப்பதில்லை எனக்கூறி மேயருடன் கடும் வாக்குவாதத்தில் ஈடுபட்டார்.

ஈரோடு மாமன்றத்தின் சாதாரண கூட்டம் மாநகராட்சி அலுவலகத்தில் மேயர் நாகரத்தினம் தலைமையில் நடைபெற்றது.கூட்டம் தொடங்கியதும், அதிமுக உறுப்பினர்கள் அடுக்கடுக்காகக் குற்றச்சாட்டுகளை முன் வைத்தனர்.

இதனிடையே திமுக மாமன்ற உறுப்பினர்க் கோகிலவாணி , மாமன்ற உறுப்பினர்களின் பகுதிகளில் மேற்கொள்ளும் பணிகள் மற்றும் வளர்ச்சிப்பணிகள் குறித்து எவ்விதத் தகவலும் தெரிவிப்பதில்லை எனத் தெரிவித்தார்.

இதற்குப் பதிலளித்த மேயர் நாகரத்தினம் மாமன்ற உறுப்பினரின் வார்டுக்குள் பூஜைப் போட்டால் கூட மேயருக்குள் தகவல் தெரிவிப்பதில்லை எனக் கூறியதால் மேயர் மற்றும் திமுக மாமன்ற உறுப்பினர்க் கோகிலாவாணி இடையே கடும் வாக்குவாதம், அமளி ஏற்பட்டது.

Tags: DMK councilor argues with mayor during council meetingதிமுக கவுன்சிலர் வாக்குவாதம்
Share
Tweet
SendShare
Previous Post

ஒடிசா : ஜெகந்நாதர் கோயில் ரத யாத்திரை கோலாகல தொடக்கம்!

Next Post

ஜெகன்நாத்ஜி கோயிலில் மத்திய அமைச்சர் அமித்ஷா வழிபாடு!

Related News

புதிய இந்தியாவின் சிற்பி : கடினமான சவால்களை சாதனைகளாக்கிய மாபெரும் தலைவர் – சிறப்பு தொகுப்பு!

வெளியுறவு கொள்கையில் தனித்துவம் : உலகளாவிய ஆளுமையாக உயர்ந்த பிரதமர் மோடி – சிறப்பு தொகுப்பு!

திருப்பதி ஏழுமலையான் கோயில் 5ம் நாள் பிரம்மோற்சவ விழா – மோகினி அவதாரத்தில் உலா வந்த மலையப்ப சுவாமி!

இந்தியாவின் தனிநபர் கார்பன் உமிழ்வு உலக சராசரியில் பாதியை விட குறைவு – பிரதமர் மோடி

நமது மரபணுவில் தர்மம் உள்ளது – ஆர்.எஸ்.எஸ் தலைவர் மோகன் பாகவத் பேச்சு!

HAL நிறுவனத்தில் தயாரான FOC LCA  உள்ளிட்ட 3 பயிற்சி விமானங்கள் – விமானப்படையிடம் ஒப்படைப்பு!

Load More

அண்மைச் செய்திகள்

வந்தவாசி அருகே மர்ம காய்ச்சலால் பாதிக்கப்பட்ட அண்ணா பல்கலைக்கழக மாணவர் உயிரிப்பு!

மதுராந்தகம், தாராபுரம் வாக்காளர்கள் நல்ல தீர்ப்பை அளிக்க வேண்டும் – நயினார் நாகேந்திரன்

மதுரையில் விவேகானந்தர் கேந்திர அகில இந்திய தலைவர் பாலகிருஷ்ணனின் நினைவேந்தல் கூட்டம்!

கடந்த 5 மாதங்களில் தமிழக அரசின் வருவாய் 1,17, 791 கோடியாக உயர்வு!

நவோதயா பள்ளிகள் அமைக்க அரசு ஒப்புதல் அளித்து, தேவையான இடத்தை ஒதுக்க வேண்டும் – எஸ்.ஜி.சூர்யா

செஞ்சியில் விநாயகர் ஊர்வலம் கோலாகலம்!

மதுராந்தகம், தாராபுரம் அதிமுகவின் கோட்டை – இபிஎஸ் பேட்டி!

சென்னையில் இன்று பிரமாண்ட விநாயகர் சிலை ஊர்வலம் – 16, 500 போலீசார் குவிப்பு!

மதுராந்தகம், தாராபுரம் இடைத் தேர்தல்; இறுதி வேட்பாளர் பட்டியல் வெளியானது

51,000 இளைஞர்களுக்கு மத்திய அரசு பணி; ஆணைகளை வழங்கினார் பிரதமர் மோடி

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies