திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோயிலில் தங்க நிறத்தில் ஜொலிக்கும் யாகசாலை மண்டபம் - பக்தர்கள் பரவசம்!
Sep 12, 2026, 02:56 am IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள்

திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோயிலில் தங்க நிறத்தில் ஜொலிக்கும் யாகசாலை மண்டபம் – பக்தர்கள் பரவசம்!

Ramamoorthy S by Ramamoorthy S
Jun 29, 2025, 02:00 pm IST
A A
Facebook
Twitter
WhatsappTelegram

குடமுழுக்கு விழாவை முன்னிட்டு திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோயிலில் தங்க நிறத்தில் ஜொலிக்கும் யாகசாலை மண்டபம் பக்தர்களை வெகுவாக கவர்ந்துள்ளது.

தூத்துக்குடி மாவட்டம் திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோயிலில் 15 ஆண்டுகளுக்கு பிறகு ஜூலை 7ஆம் தேதி குடமுழுக்கு விழா நடைபெறவுள்ளது. இதற்காக, கோயிலில் பல்வேறு கட்ட பணிகள் நடைபெற்று வரும் நிலையில், ராஜகோபுரம் முன்பு சுமார் 8 ஆயிரம் சதுர அடியில் பிரம்மாண்ட யாகசாலை பந்தல் அமைக்கப்பட்டுள்ளது.

யாகசாலை மண்டபத்தை சுற்றிலும் முருகப்பெருமானின் வரலாற்றை கூறும் வகையில் வர்ணங்கள் தீட்டப்பட்டுள்ள நிலையில், 76 யாகவேள்வி குண்டங்களும் அமைக்கப்பட்டுள்ளன. வரும் 1ஆம் தேதி யாகசாலை பூஜைகள் தொடங்கப்படவுள்ளதால், யாகசாலை மண்டபம் தங்க நிறத்திலான அட்டைகளால் ஒட்டப்பட்டு ஜொலிக்கின்றன.

Tags: Tiruchendur Subramania Swamy Temple.Lord Muruga.golden Yagasalai Mandapam
Share
Tweet
SendShare
Previous Post

மும்பையில் நீதிமன்ற உத்தரவுப்படி வழிபாட்டு தலங்களில் இருந்த ஒலி பெருக்கிகள் அகற்றம்!

Next Post

வார விடுமுறை – திருவண்ணாமலை அண்ணாமலையார் கோயிலில் அலைமோதும் பக்தர் கூட்டம்!

Related News

பிரிக்ஸ் மாநாட்டில் பங்கேற்க டெல்லி வருகை தந்துள்ள ரஷ்ய அதிபர் புதின்; திருக்குறள் வழங்கி வரவேற்றார் பிரதமர் மோடி

கர்நாடக அணைகளில் இருந்து தண்ணீர் திறப்பு அதிகரிப்பு

லண்டன் சென்றடைந்த முதலமைச்சர் ஜோசப் விஜய்; பிரிட்டன் வாழ் தமிழர்கள் உற்சாக வரவேற்பு

பாகிஸ்தானில் அதிகரிக்கும் பாதுகாப்பு சிக்கல் : முதலீடுகளை நிறுத்தும் சீன நிறுவனங்கள் – சிறப்பு தொகுப்பு!

மேல்மலையனூர் அங்காளம்மன் கோயில் ஊஞ்சல் உற்சவம் – திரளான பக்தர்கள் பங்கேற்பு!

புதிய பயிர்கடன் வழங்குவதில் எந்த தடையும் இருக்காது – செங்கோட்டையன் உறுதி!

Load More

அண்மைச் செய்திகள்

திமுகவை காப்பி அடிக்கும் ட்ரம்ப் – Zoho நிறுவனர் ஸ்ரீதர் வேம்பு விமர்சனம்!

பிள்ளையார்பட்டி கற்பக விநாயகர் கோயில் சூரசம்ஹார விழா கோலாகலம்!

ஒரு தலைமுறையின் நினைவுகளோடு பின்னிப் பிணைந்த சாலமன் பாப்பையா – நயினார் நாகேந்திரன் இரங்கல்!

விநாயகர் சதுர்த்தி தொடர் விடுமுறை – விமான கட்டணம் உயர்வு!

தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் மின்தடை – பொதுமக்கள் அவதி!

“ஆபரேஷன் ஸ்பெஷல் ட்ரைவ்” நடவடிக்கை தீவிரம் – சென்னையில் 70க்கும் மேற்பட்ட ரவுடிகள் கைது!

ஒவ்வொரு கோயிலிலும் வெவ்வேறு நடைமுறை – செல்போன் தடை அமலில் குழப்பம்!

நாடாளுமன்றமே ₹900 கோடி ; தலைமைச் செயலகத்திற்கு ₹1,200 கோடியா? – நயினார் நாகேந்திரன் கேள்வி!

இன்றைய தங்கம் விலை!

அடுக்குமொழியில் பேசுபவர்களுக்கு மக்கள் வாக்களிக்கும் நிலை மாறிவிட்டது – சபாநாயகர் ஜே.சி.டி. பிரபாகர்

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies