முதுமலை புலிகள் காப்பகம் : சாலையோரங்களில் உலா வரும் வனவிலங்குகள் - சுற்றுலாப் பயணிகள் மகிழ்ச்சி!
Aug 28, 2026, 07:52 pm IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள் மாவட்டம்

முதுமலை புலிகள் காப்பகம் : சாலையோரங்களில் உலா வரும் வனவிலங்குகள் – சுற்றுலாப் பயணிகள் மகிழ்ச்சி!

Murugesan M by Murugesan M
Jun 30, 2025, 01:14 pm IST
A A
Facebook
Twitter
WhatsappTelegram

முதுமலை புலிகள் காப்பகம் உள்ள பகுதிகளில் சாலையோரங்களில் உலா வரும் வனவிலங்குகளைக் கண்டு சுற்றுலாப் பயணிகள் மகிழ்ச்சியடைந்தனர்.

நீலகிரி மாவட்டத்தில் தென்மேற்கு பருவமழை பரவலாகப் பெய்து வருவதால், முதுமலை புலிகள் காப்பகத்தில் உள்ள வனப்பகுதி பச்சை பசேல் என காட்சியளிக்கிறது.

கூடலூரிலிருந்து மைசூர் செல்லும் தேசிய நெடுஞ்சாலையின்  இருபுறமும் காட்டு யானைகள், மான்கள் உள்ளிட்ட வன விலங்குகள் வலம் வந்த வண்ணம் உள்ளன.

இந்நிலையில், கூடலூர் பகுதியில் சாரல் மழை பெய்தபோது மயில் ஒன்று தோகை விரித்து நடனமாடிய காட்சியை வாகனத்தில் சென்ற சுற்றுலா பயணிகள் கண்டு களித்தனர்.

இதனிடையே, சாலை ஓரங்களில் உலா வரும் வனவிலங்குகள் அருகே சென்று சுற்றுலாப் பயணிகள் புகைப்படம் எடுக்கக் கூடாது என வனத்துறையினர் அறிவுறுத்தியுள்ளனர்.

Tags: சுற்றுலாப் பயணிகள் மகிழ்ச்சிWild animals roaming along the roadsides in the Mudumalai Tiger Reserve areas - tourists are delightedமுதுமலை புலிகள் காப்பகம்
Share
Tweet
SendShare
Previous Post

நியூசிலாந்து : கனமழை வெள்ளம் – மக்கள் பாதுகாப்பாக வெளியேற்றம்!

Next Post

குரோஷியா தூக்கிலிட கூறிய ஈரான் – அமெரிக்கா கண்டனம்!

Related News

வாகன ஓட்டிகளிடம் அபராதம் வசூல் – அரசிடம் செலுத்தாத போக்குவரத்து காவல் நிலையங்கள்!

மரிய வில்சன் இங்கிலாந்து அரசர் அல்ல – சென்னை உயர் நீதிமன்றம்

இடைத்தேர்தல் நடத்த விதிக்கப்பட்ட தடையை நீக்க வேண்டும் – முதல்வர் விஜய் பதில் மனு தாக்கல்!

ஆட்கொல்லி புலியை பிடிக்க வலியுறுத்தல் -கூடலூரில் 2-வது நாளாக வேலை நிறுத்தம்!

இன்றைய தங்கம் விலை!

பரந்தூர் அருகே 900 ஏக்கர் நிலமா? – ஜி ஸ்கொயர் நிறுவனர் பால ராமஜெயம் விளக்கம்!

Load More

அண்மைச் செய்திகள்

“இந்தியா தர்ம சத்திரம் அல்ல” : மத்திய அமைச்சர் அமித் ஷா ஆவேசம் – சிறப்பு தொகுப்பு!

நேபாள வெள்ள பாதிப்பு – உயிரிழந்தோர் எண்ணிக்கை 500 ஆக அதிகரிப்பு!

அடுத்த பிரதமர் யார்?- கருத்து கணிப்பில் பிரதமர் மோடி முதலிடம்!

சார்பதிவாளர், வட்டாட்சியர், உள்ளிட்ட அலுவலகங்களில் லஞ்ச ஒழிப்புத்துறை சோதனை – ஒரு கோடி பறிமுதல்!

நேபாள நாட்டிற்கு தேவையான அனைத்து உதவிகளும் வழங்க தயார் – ட்ரம்ப் அறிவிப்பு!

நெல்லை அருகே நீட் தேர்வில் வெற்றி பெற்ற ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 3 சகோதரர்கள் – நயினார் நாகேந்திரன் நேரில் வாழ்த்து!

திபெத் மற்றும் நேபாளத்தில் அடுத்தடுத்து நிலநடுக்கம் – பொதுமக்கள் அச்சம்!

திபெத் – நேபாள எல்லையில் மற்றொரு ஏரி உடையும் அபாயம் – சீனா எச்சரிக்கை!

நேபாள வெள்ள மீட்பு பணியில் 13,000 பேர் – பிரதமர் பாலேந்திர ஷா தகவல்!

நேபாள வெள்ளத்தில் சிக்கி உயிரிழந்தோர் எண்ணிக்கை 389 ஆக உயர்வு!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies