புகைப்படம் எடுக்கும் விவகாரம் - டிரம்புக்கு, இத்தாலி பிரதமர் மெலோனி மீண்டும் பதிலடி!
Sep 21, 2026, 09:47 am IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள்

புகைப்படம் எடுக்கும் விவகாரம் – டிரம்புக்கு, இத்தாலி பிரதமர் மெலோனி மீண்டும் பதிலடி!

Ramamoorthy S by Ramamoorthy S
Jun 21, 2026, 11:04 am IST
A A
Facebook
Twitter
WhatsappTelegram

ஜி7 மாநாட்டின்போது தன்னுடன் புகைப்படம் எடுப்பதற்கு கெஞ்சியதாக கூறிய அமெரிக்க அதிபர் டிரம்புக்கு, இத்தாலி பிரதமர் மெலோனி மீண்டும் பதிலடி கொடுத்துள்ளார்.

பிரான்சில் நடைபெற்ற ஜி7 உச்சிமாநாட்டின்போது இத்தாலி பிரதமர் ஜியோர்ஜியா மெலோனி, தனது பிரபலத்தை அதிகரிப்பதற்காகத் தன்னுடன் புகைப்படம் எடுக்க கெஞ்சியதாக அமெரிக்க அதிபர் ட்ரம்ப் ட்ரூத் சமூக வலைப்பக்கத்தில் பதிவிட்டுள்ளார். மேலும், ஈரான் அணு ஆயுதம் தயாரிப்பதைத் தடுக்கும் அமெரிக்காவின் முயற்சிகளுக்கு ஆதரவளிக்க மெலோனி மறுத்ததே இத்தாலியில் அவரது செல்வாக்கு சரிவதற்கு காரணம் எனவும் குறிப்பிட்டுள்ளார்.

இந்நிலையில், டிரம்பின் கருத்துக்கு இத்தாலி பிரதமர் மெலோனி பதிலடி கொடுத்துள்ளார். அவர் வெளியிட்டுள்ள பதிவில், தூண்டுதல் இல்லாமல் அதிபர் டிரம்ப் தொடர்ந்து நடத்தும் தாக்குதல்கள் அர்த்தமற்றவை என்றும், டிரம்புடன் நண்பராக இருந்ததால் தனது செல்வாக்கு உயரவில்லை எனவும் கூறியுள்ளார்.

தனது செல்வாக்கு என்பது இத்தாலியின் தேசிய நலன்களைப் பாதுகாக்கும் திறனைப் பொறுத்தது எனக்கூறியுள்ள மெலோனி, இத்தாலியில் உள்ள அமெரிக்க ராணுவத் தளங்கள் விஷயத்தில் இதே நிலைப்பாட்டை கொண்டுள்ளதாக தெரிவித்துள்ளார். மேலும், தாம் பிரதமராக இருக்கும் வரை அமெரிக்க ராணுவ தளங்கள் ஒப்பந்தங்களை மீறமுடியாது என மெலோனி குறிப்பிட்டுள்ளார்.

Tags: US President TrumpG7 SummitItalian Prime Minister Meloni.trump meloni photo issue
Share
Tweet
SendShare
Previous Post

ஹோர்முஸ் ஜலசந்தியை கடக்கும் கப்பல்களுக்கு சுங்கக் கட்டணம்? – ட்ரம்ப் விளக்கம்!

Next Post

சென்னையில் விஷ்வ சம்வாத் கேந்திரா சார்பில் நடைபெற்ற ‘நாரதர் விருது’ வழங்கும் விழா!

Related News

ஓமன் வழியாக 60 மில்லியன் பேரல் கச்சா எண்ணெயை திருப்பிவிட்ட சவூதி அரேபியா : இந்தியாவுக்கு ஜாக்பாட் – சிறப்பு தொகுப்பு!

H-1B விசா $1,00,000 கட்டண உயர்வு விதி மேலும் ஓராண்டுக்கு நீட்டிப்பு – சிறப்பு தொகுப்பு!

ஆசிய விளையாட்டு போட்டியில் பதக்கம் வென்ற வீரர்கள் – குடியரசுத்தலைவர், பிரதமர் வாழ்த்து!

ஓசூர், செஞ்சி சிறுகடம்பூர், முத்துப்பேட்டையில் பிரம்மாண்ட விநாயகர் சிலை ஊர்வலம்!

திருப்பதி கோயில் 6ம் நாள் பிரம்மோற்சவ விழா – கஜ வாகனத்தில் மலையப்ப சுவாமி வீதி உலா!

தமிழகத்திற்கு கூடுதல் மின்சாரம் தேவைப்படும் நிலையில், வெளியே வாங்கி இருக்க வேண்டும் – அன்புமணி கருத்து!

Load More

அண்மைச் செய்திகள்

மாறிவரும் நுகர்வு முறை : பணக்கார நாடாக மாறும் இந்தியா : அடித்து சொல்லும் HSBC – சிறப்பு தொகுப்பு!

ஆசிய விளையாட்டு துப்பாக்கி சுடும் போட்டி – வெள்ளிப் பதக்கம் தமிழக வீராங்கனை இளவேனில் வாலறிவன்!

சென்னையில் களைகட்டிய விநாயகர் ஊர்வலம் – நீர்நிலைகளில் சிலைகள் கரைப்பு!

அதிமுகவில் இருந்து விலகி தவெகவில் இணைய 10 முதல் 20 எம்எல்ஏக்கள் தயாராக உள்ளனர் – செங்கோட்டையன் பேச்சால் பரபரப்பு!

பிரதமரை ராகுல் காந்தி கேலி செய்த விவகாரம் – மத்திய அமைச்சர் பிரகலாத் ஜோஷி கண்டனம்!

‘பார்ட் டைம்’ அரசியல்வாதி ராகுல் காந்தி – நயினார் நாகேந்திரன் கண்டனம்!

புதிய இந்தியாவின் சிற்பி : கடினமான சவால்களை சாதனைகளாக்கிய மாபெரும் தலைவர் – சிறப்பு தொகுப்பு!

வந்தவாசி அருகே மர்ம காய்ச்சலால் பாதிக்கப்பட்ட அண்ணா பல்கலைக்கழக மாணவர் உயிரிப்பு!

மதுராந்தகம், தாராபுரம் வாக்காளர்கள் நல்ல தீர்ப்பை அளிக்க வேண்டும் – நயினார் நாகேந்திரன்

மதுரையில் விவேகானந்தர் கேந்திர அகில இந்திய தலைவர் பாலகிருஷ்ணனின் நினைவேந்தல் கூட்டம்!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies