2047-ம் ஆண்டுக்குள் இந்தியாவின் மொத்த உள்நாட்டு உற்பத்தி 8 மடங்கு அதிகரித்து 32 ட்ரில்லியன் டாலர்களை எட்டும் - அஜித் தோவல் கணிப்பு!
Sep 14, 2026, 10:44 am IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள் மாவட்டம்

2047-ம் ஆண்டுக்குள் இந்தியாவின் மொத்த உள்நாட்டு உற்பத்தி 8 மடங்கு அதிகரித்து 32 ட்ரில்லியன் டாலர்களை எட்டும் – அஜித் தோவல் கணிப்பு!

Murugesan M by Murugesan M
Jul 11, 2025, 07:17 pm IST
A A
Facebook
Twitter
WhatsappTelegram

2047-ம் ஆண்டுக்குள் இந்தியாவின் மொத்த உள்நாட்டு உற்பத்தி 8 மடங்கு அதிகரித்து 32 ட்ரில்லியன் டாலர்களை எட்டும் என தேசியப் பாதுகாப்பு ஆலோசகர் அஜித் தோவல் கணித்துள்ளார்.

சென்னை ஐஐடியில் நடைபெற்ற  62ஆவது பட்டமளிப்பு விழாவில் பேசிய அவர், இந்தியாவின் திறமையான பணியாளர்கள் மற்றும் தொழில்நுட்ப கண்டுபிடிப்புகளால் 2047-ல் தனிநபரின் வருமானம் கிட்டத்தட்ட 9 மடங்கு உயரும் எனத் தெரிவித்தார்.

பல்துறை ஊழியர்களின் திறமை மற்றும் செயல்பாடு, பொருளாதார வளர்ச்சிக்கு மிகப்பெரிய பலமாக அமையும் என நம்பிக்கை தெரிவித்த அவர், வளர்ந்து வரும் நாகரிகம் மற்றும் ஆன்மிக கலாச்சாரம், முன்னேற்றத்திற்குக் கூடுதல் சிறப்பு சேர்க்கும் எனக் கூறினார்.

சீனர்கள் 12 ஆண்டுகள் உழைத்து 300 பில்லியின் டாலர்களைச் செலவு செய்து உருவாக்கிய 5G இணையச் சேவையை, நாம் வெறும் இரண்டரை வருடங்களிலேயே தயாரித்து விட்டதாகப் பெருமிதம் தெரிவித்த அவர்,

2047-ல் சீனாவில் பணியாளர்களின் எண்ணிக்கை கணிசமாகக் குறையக்கூடும் எனக் கூறினார். பிரதமர் மோடியின் விக்‌ஷித் பாரத் 2047-ஐ நனவாக்க இந்தியாவின் மொத்த உள்நாட்டு உற்பத்தி ஆண்டுதோறும் 10 சதவீதம் தொடர்ந்து உயர வேண்டுமெனக் கூறிய அஜித் தோவல்,

2047-ம் ஆண்டுக்குள் இந்தியாவின் மொத்த உள்நாட்டு உற்பத்தி 8 மடங்கு அதிகரித்து 32 ட்ரில்லியன் டாலர்களை எட்டும் என நம்பிக்கை தெரிவித்தார்.

Tags: India's GDP will increase 8 times to reach $32 trillion by 2047 - Ajit Doval predicts32 ட்ரில்லியன் டாலர்களை எட்டும்
Share
Tweet
SendShare
Previous Post

‘கூலி’ திரைப்படத்தின் ‘மோனிகா’ பாடல் வெளியானது!

Next Post

புதுச்சேரியில் 3 எம்எல்ஏக்கள் நியமனம்!

Related News

இன்றைய தங்கம் விலை!

விநாயகப் பெருமானின் அருளால் அனைவரது வா ழ்விலும் தடைகள் நீங்கி, நலமும் வளமும் பெருகட்டும் – நயினார் நாகேந்திரன் வாழ்த்து!

விநாயகர் சதுர்த்தி விழா – சென்னையில் 1562 சிலைகள் வைத்துக்கொள்ள காவல்துறை அனுமதி!

கோலாகலமாக நடைபெற்ற பிள்ளையார்பட்டி கற்பக விநாயகர் கோயில் தேரோட்டம்; ஏராளமானோர் பங்கேற்பு

உணவிலும், காங்கிரஸ் கட்சி அரசியல் செய்து வருகிறது; கிரண் ரிஜிஜூ கண்டனம்

விநாயகர் சதுர்த்தி விழா – கோயம்பேடு சந்தையில் களைகட்டிய விற்பனை!

Load More

அண்மைச் செய்திகள்

2029 ஆம் ஆண்டுக்குள் NDA ஆட்சி செய்யும் 21 மாநிலங்களிலும் பொது சிவில் சட்டம் – அமித் ஷா உறுதி!

ஜூனியர் ஆசிய கோப்பை ஆடவர் ஹாக்கி – தென் கொரியாவை வீழ்த்தி இந்திய அணி மீண்டும் சாம்பியன்!

ஜூனியர் ஆசிய கோப்பை மகளிர் ஹாக்கி : சீனாவை வீழ்த்தி, தொடர்ந்து 3-வது முறையாக சாம்பியன் பட்டம் வென்ற இந்தியா!

டி20 ஆசிய கோப்பையை கைப்பற்றியது இந்திய மகளிர் கிரிக்கெட் அணி – இலங்கையை 72 ரன்கள் வித்தியாசத்தில் வீழ்த்தி அபாரம்!

ஆப்கனுக்கு எதிரான முதல் டி-20 போட்டி – இந்தியா 7 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி!

சர்வதேச விவகாரங்களில் செல்வாக்கு செலுத்தும் BRICS, G20 மற்றும் SAARC : வேறுபாடுகள் என்ன? – சிறப்பு தொகுப்பு!

மாற்றி அமைக்கப்படும் சர்வதேச ஒழுங்கு : பிரிக்ஸ் மாநாடு மூலம் இந்தியா மேற்கொண்ட ராஜதந்திர நகர்வு என்ன? – சிறப்பு தொகுப்பு!

லண்டன் பயணம் குறித்து முதல்வர் விஜய் விளக்கம் அளிக்க வேண்டும் – நயினார் நாகேந்திரன் வலியுறுத்தல்!

செயற்கை நுண்ணறிவை (AI) ஆயுதமாக பயன்படுத்தக்கூடாது – பிரிக்ஸ் மாநாட்டில் பிரதமர் மோடி பேச்சு!

திருப்பதி ஏழுமலையான் கோவில் வருடாந்திர பிரம்மோற்சவம் – திருக்குடைகள் நன்கொடை!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies