திருவள்ளூர் அருகே சரக்கு ரயில் விபத்து : 42 மணி நேரக் கடின உழைப்பால் சீரமைக்கப்பட்ட 4 ரயில் பாதைகள்!
Sep 12, 2026, 12:25 am IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள் மாவட்டம்

திருவள்ளூர் அருகே சரக்கு ரயில் விபத்து : 42 மணி நேரக் கடின உழைப்பால் சீரமைக்கப்பட்ட 4 ரயில் பாதைகள்!

Murugesan M by Murugesan M
Jul 15, 2025, 10:27 am IST
A A
Facebook
Twitter
WhatsappTelegram

திருவள்ளூர் அருகே சரக்கு ரயில் விபத்தால் சேதமடைந்த 4 ரயில் பாதைகளும், ரயில்வே ஊழியர்களின் 42 மணி நேரக் கடின உழைப்பால் சீரமைக்கப்பட்டன.

திருவள்ளூர் மாவட்டம் பெரியகுப்பம் பகுதியில் சரக்கு ரயில் தடம் புரண்டு ஏற்பட்ட தீ விபத்தில் தண்டவாளங்கள் மற்றும் மின் கம்பங்கள் சேதமடைந்தன.

பெரியகுப்பத்தில் ஒரு பகுதியில் உள்ள தண்டவாளங்கள் சீரமைக்கப்பட்டு  அரக்கோணம் மார்க்கமாக விரைவு ரயில்கள் இயக்கப்பட்ட நிலையில், மறுமார்க்கம் செல்லும் பகுதியில் உள்ள தண்டவாளங்களைச் சீரமைக்கும் பணியில் ரயில்வே ஊழியர்கள் ஈடுபட்டனர்.

பெரியகுப்பம் பகுதியில் இரவில், விட்டு விட்டு மழை பெய்தபோதும், மழையைப் பொருட்படுத்தாமல் ரயில்வே ஊழியர்கள் தொடர்ந்து 42 மணி நேரம் சீரமைப்பு பணியில் ஈடுபட்டு புதிய தண்டவாளங்களை அமைத்தனர்.

இதனைத் தொடர்ந்து, சென்னை – அரக்கோணம் இடையே நான்கு ரயில் பாதைகளும் முற்றிலும் சீரமைக்கப்பட்டு, விரைவு ரயில் மற்றும் மின்சார ரயில்கள் மெதுவாக இயக்கப்பட்டன.

Tags: NEWS TODAYFreight train accident near Tiruvallur: 4 railway tracks repaired after 42 hours of hard workThiruvallur district NEWS
Share
Tweet
SendShare
Previous Post

ரயில் விபத்தால் கரும்புகை : கண் எரிச்சல், மூச்சு திணறலால் தவித்து வரும் திருவள்ளூர் மக்கள்!

Next Post

நகை, பணத்துடன் ஓட்டம் பிடித்த புதுப்பெண் – புரோக்கர்கள் கும்பல் கைது!

Related News

கர்நாடக அணைகளில் இருந்து தண்ணீர் திறப்பு அதிகரிப்பு

லண்டன் சென்றடைந்த முதலமைச்சர் ஜோசப் விஜய்; பிரிட்டன் வாழ் தமிழர்கள் உற்சாக வரவேற்பு

மேல்மலையனூர் அங்காளம்மன் கோயில் ஊஞ்சல் உற்சவம் – திரளான பக்தர்கள் பங்கேற்பு!

புதிய பயிர்கடன் வழங்குவதில் எந்த தடையும் இருக்காது – செங்கோட்டையன் உறுதி!

பிள்ளையார்பட்டி கற்பக விநாயகர் கோயில் சூரசம்ஹார விழா கோலாகலம்!

ஒரு தலைமுறையின் நினைவுகளோடு பின்னிப் பிணைந்த சாலமன் பாப்பையா – நயினார் நாகேந்திரன் இரங்கல்!

Load More

அண்மைச் செய்திகள்

பிரிக்ஸ் மாநாட்டில் பங்கேற்க டெல்லி வருகை தந்துள்ள ரஷ்ய அதிபர் புதின்; திருக்குறள் வழங்கி வரவேற்றார் பிரதமர் மோடி

பாகிஸ்தானில் அதிகரிக்கும் பாதுகாப்பு சிக்கல் : முதலீடுகளை நிறுத்தும் சீன நிறுவனங்கள் – சிறப்பு தொகுப்பு!

திமுகவை காப்பி அடிக்கும் ட்ரம்ப் – Zoho நிறுவனர் ஸ்ரீதர் வேம்பு விமர்சனம்!

விநாயகர் சதுர்த்தி தொடர் விடுமுறை – விமான கட்டணம் உயர்வு!

தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் மின்தடை – பொதுமக்கள் அவதி!

“ஆபரேஷன் ஸ்பெஷல் ட்ரைவ்” நடவடிக்கை தீவிரம் – சென்னையில் 70க்கும் மேற்பட்ட ரவுடிகள் கைது!

ஒவ்வொரு கோயிலிலும் வெவ்வேறு நடைமுறை – செல்போன் தடை அமலில் குழப்பம்!

நாடாளுமன்றமே ₹900 கோடி ; தலைமைச் செயலகத்திற்கு ₹1,200 கோடியா? – நயினார் நாகேந்திரன் கேள்வி!

இன்றைய தங்கம் விலை!

அடுக்குமொழியில் பேசுபவர்களுக்கு மக்கள் வாக்களிக்கும் நிலை மாறிவிட்டது – சபாநாயகர் ஜே.சி.டி. பிரபாகர்

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies