FIR-ல் பாதிக்கப்பட்ட பெண்ணின் பெயரை எப்படிச் சேர்க்க முடியும் : காவல்துறைக்கு உயர்நீதிமன்றம் கேள்வி!
May 4, 2026, 09:28 pm IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள் மாவட்டம்

FIR-ல் பாதிக்கப்பட்ட பெண்ணின் பெயரை எப்படிச் சேர்க்க முடியும் : காவல்துறைக்கு உயர்நீதிமன்றம் கேள்வி!

Murugesan M by Murugesan M
Jul 16, 2025, 12:38 pm IST
A A
FacebookTwitterWhatsappTelegram

பாலியல் துன்புறுத்தல் வழக்கின் FIR-ல் பாதிக்கப்பட்ட பெண்ணின் பெயரை எப்படிச் சேர்க்க முடியும் என காவல்துறைக்கு உயர்நீதிமன்றம் கேள்வி எழுப்பியுள்ளது.

இணையதளங்களில் உள்ள தன்னுடைய அந்தரங்க வீடியோக்களை அகற்றக்கோரி பெண் வழக்கறிஞர் தாக்கல் செய்த வழக்கு, நீதிபதி ஆனந்த் வெங்கடேஷ் முன் மீண்டும் விசாரணைக்கு வந்தது.

அப்போது, சம்மந்தப்பட்ட வீடியோ இடம்பெற்றிருந்த அனைத்து இணையதளங்களையும் முடக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக மத்திய அரசு தரப்பில் அறிக்கை தாக்கல் செய்யப்பட்டது.

ஆனால், 39 இணையதளங்களில் இந்த வீடியோக்கள் மீண்டும் பரவி வருவதாகவும், அதைத் தடுக்க வேண்டும் எனவும்  மனுதாரர் தரப்பில் வலியுறுத்தப்பட்டது.

இதனையடுத்து பேசிய நீதிபதி, பாதிக்கப்பட்ட பெண்ணின் முன்னிலையில் அவரது அந்தரங்க வீடியோக்களை ஆண் காவல்துறை அதிகாரிகள் பார்த்து விசாரித்ததற்குக் கண்டனம் தெரிவித்தார்.

மேலும், இதுபோன்ற வழக்கு விசாரணையில் பெண் காவல் அதிகாரிகளை ஈடுபடுத்த வேண்டும் எனவும் அறிவுறுத்தினார்.

பாதிக்கப்பட்ட பெண்ணின் பெயரை முதல் தகவல் அறிக்கை உள்ளிட்ட ஆவணங்களிலிருந்து உடனடியாக நீக்க உத்தரவிட்ட அவர்,   விசாரணையை வரும் 22ம் தேதிக்கு ஒத்தி வைத்தார்.

Tags: How can the name of the victim be included in the FIR of a sexual harassment case: High Court questions the policeகாவல்துறைக்கு உயர்நீதிமன்றம் கேள்வி
ShareTweetSendShare
Previous Post

ராமநாதபுரம் திடீர் கனமழையால் தணிந்த வெப்பம் – மக்கள் மகிழ்ச்சி!

Next Post

நாடாளுமன்ற மழைக்கால கூட்டத்தொடரில் 8 புதிய மசோதாக்கள் தாக்கல்!

Related News

தவெக தலைவர் விஜய்க்கு அண்ணாமலை வாழ்த்து – தமிழக மக்களின் தீர்ப்புக்கு தலைவணங்குவதாகவும் பதிவு!

தமிழக சட்டப்பேரவை தேர்தல் – பெரும்பாலான தவெக நட்சத்திர வேட்பாளர்கள் வெற்றி!

தமிழக சட்டமன்ற தேர்தல் – தவெக அதிக இடங்களில் முன்னிலை!

எடப்பாடி தொகுதியில் இபிஎஸ் தொடர்ந்து முன்னிலை!

சென்னை, நெல்லையில் அனைத்து தொகுதிகளிலும் தவெக முன்னிலை!

தமிழகம், புதுவை,மேற்கு வங்கம், அசாம் சட்டப்பேரவை தேர்தல் வாக்கு எண்ணிக்கை – நேரலை

Load More

அண்மைச் செய்திகள்

கேரளம் சட்டப்பேரவை தேர்தல் – ஆட்சி அமைக்கிறது காங்கிரஸ் கூட்டணி!

அசாமில் 3வது முறையாக ஆட்சி அமைக்கிறது என்டிஏ கூட்டணி!

மேற்கு வங்கத்தில் ஆட்சி அமைக்கிறது பாஜக – பெரும்பாலான தொகுதிகளில் முன்னிலை!

புதுச்சேரியில் காங்கிரஸ்-பா.ஜ.க. கூட்டணி அதிக இடங்களில் முன்னிலை – முதல்வர் ரங்கசாமி வெற்றி!

நாடு முழுவதும் நடைபெற்ற இளநிலை மருத்துவப் படிப்புக்கான நீட் நுழைவு தேர்வு!

கேரளம், அசாம், புதுச்சேரி சட்டப்பேரவை தேர்தல் -தொடங்கியது வாக்கு எண்ணிக்கை!

தமிழக சட்டப்பேரவை தேர்தல் -பல்வேறு தொகுதிகளில் தவெக முன்னிலை!

தவெக தலைவர் விஜய்யை முன்வைத்து சூதாட்டம் – திருமாவளவன் குற்றச்சாட்டு!

லாஸ் ஏஞ்சல்ஸ் மேயர் தேர்தல் – தமிழ் பெண் நித்யா ராமனுக்கு வெற்றி வாய்ப்பு!

மேல்நிலை நீர்த்தேக்கத் தொட்டியில் சிக்கிய சிறுவர்கள் – ஹெலிகாப்டர் மூலம் மீட்பு!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies