தமிழகத்தில் உள்ள எம்பி, எம்எல்ஏக்கள் மீதான ஊழல் வழக்கு : மாநில தகவல் ஆணையருக்கு சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவு!
Aug 12, 2026, 03:50 pm IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள் மாவட்டம்

தமிழகத்தில் உள்ள எம்பி, எம்எல்ஏக்கள் மீதான ஊழல் வழக்கு : மாநில தகவல் ஆணையருக்கு சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவு!

Murugesan M by Murugesan M
Jul 18, 2025, 03:24 pm IST
A A
Facebook
Twitter
WhatsappTelegram

தமிழகத்தில் உள்ள எம்பி, எம்எல்ஏக்கள் மீதான ஊழல் வழக்குகள் குறித்த விவரங்களை வழங்குமாறு தொடரப்பட்ட வழக்கில் 12 வாரங்களில் முடிவெடுக்க வேண்டும் என மாநில தகவல் ஆணையருக்குச் சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

தமிழகத்தில் உள்ள எம்பி, எம்எல்ஏக்கள் மீதான ஊழல் வழக்குகள் குறித்த விவரங்களை வழங்குமாறு தமிழக வெற்றிக் கழகம் சார்பில் சென்னை உயர்நீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்யப்பட்டது.

இந்த மனுவில், கடந்தாண்டு நவம்பர் மாதம் தமிழக லஞ்ச ஒழிப்புத்துறையிடம் தகவல் அறியும் உரிமைச் சட்டத்தின் கீழ் விண்ணப்பித்ததாகவும், தமது கோரிக்கை நிராகரிக்கப்பட்டதால் மாநில தகவல் ஆணையத்திடம் மேல்முறையீடு செய்ததாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும், பொதுமக்கள் நலன் கருதிக் கேட்கப்பட்ட தகவல்களைத் தர மறுப்பது அடிப்படை உரிமையை மீறும் செயல் என்றும், எம்பி, எம்எல்ஏக்கள் மீதான ஊழல் வழக்குகள் குறித்த விவரங்களை வழங்க  மாநில தகவல் ஆணையருக்கு உத்தரவிட வேண்டும் எனவும் குறிப்பிட்டிருந்தது.

இந்த மனுவை விசாரித்த நீதிபதி என்.மாலா, தவெக அளித்த மனு மீது 12 வாரங்களில் முடிவெடுக்க வேண்டும் என மாநில தகவல் ஆணையருக்கு உத்தரவிட்டு வழக்கை முடித்து வைத்தார்.

Tags: சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவுCorruption case against MPs and MLAs in Tamil Nadu: Madras High Court orders Information Commissionerஎம்எல்ஏக்கள் மீதான ஊழல் வழக்கு
Share
Tweet
SendShare
Previous Post

அப்டேட் செய்யப்பட்ட டிவிஎஸ் அப்பாச்சி RTR 310 வெளியானது!

Next Post

பல்சர் N150 பைக் நிறுவனத்தின் வலைதளத்தில் இருந்து நீக்கம்!

Related News

அடுத்த 15 நாட்களுக்கு தினமும் ஒரு டிஎம்சி நீர் திறக்க வேண்டு; கர்நாடகாவுக்கு உத்தரவு

73 லட்சமா 73 ஆயிரமா? – பட்டா தொடர்பாக கேகேஎஸ்எஸ்ஆர், செங்கோட்டையன் விவாதம்!

தனியார் பங்களிப்புடன் அடையாறு கூவம் ஆறு தூர்வாரும் பணிகள் – அமைச்சர் ஆனந்த்

நீட் ரத்து இல்லையென்றால் பணம் படைத்தவர்களின் குழந்தைகள் தான் மருத்துவபடிப்பில் சேர முடியும் – பாஜக எம்எம்ஏ போஜராஜன்

இடமாற்றமும், நெஞ்சில் இருக்கும் புகைப்பட மாற்றமும் – ஓபிஎஸ், செங்கோட்டையன் காரசார விவாதம்!

நீட் நுழைவுத் தேர்வு – தமிழக மாணவர்கள் சாதனை!

Load More

அண்மைச் செய்திகள்

குறையும் குழந்தை பிறப்பு : அதிகரிக்கும் முதியோர் ஜனத்தொகை : முடங்கும் ஐரோப்பிய பொருளாதாரம்? – சிறப்பு தொகுப்பு!

ஈரான் தாக்குதலில் உயிரிழந்தவர்களுக்கு இழப்பீடு வழங்க வேண்டும் – ட்ரம்ப் வலியுறுத்தல்!

இன்றைய தங்கம் விலை!

தஞ்சை அருகே கோயில் நிலத்தில் ஈ.வெ.ரா சிலை – ஆய்வு செய்ய உயர் நீதிமன்றம் உத்தரவு!

கருக்கலைப்புக்கு எதிரான பேரணியில் பங்கேற்ற சபாநாயகர் சட்டத்தின் காவலரா அல்லது மதத்தின் பிரதிநிதியா? – நயினார் நாகேந்திரன் கேள்வி!

தமிழகத்தில் மட்டும் No Delimitation நாடகம் ஏன்? : தயாநிதி மாறன் கேள்வி!

நவோதயா பள்ளிகளை அனுமதிக்க முடியாது – உச்ச நீதிமன்றத்தில் தமிழக அரசு எதிர்ப்பு!

சர்வதேச விண்வெளி நிலையத்தில் தங்கியுள்ளள ரஷ்ய விண்வெளி வீரர்கள் – இந்திய மக்களுக்கு தந்திர தின வாழ்த்து!

அமலாக்கத்துறை கடிதம் எழுதியும், முந்தைய திமுக அரசு, முன்னாள் அமைச்சர் நேருவை பாதுகாத்தது – உயர் நீதிமன்றத்தில் தமிழக அரசு வாதம்!

தமிழ்த்தாய் வாழ்த்து பாடல் ஒவ்வொருவரின் உணர்வில் கலந்துள்ளது – பாஜக எம்எல்ஏ போஜராஜன்

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies