தம்பி கழுத்தறுத்து கொலை : சகோதரர்கள் இருவருக்கு ஆயுள் தண்டனை!
Sep 12, 2026, 02:43 am IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள் மாவட்டம்

தம்பி கழுத்தறுத்து கொலை : சகோதரர்கள் இருவருக்கு ஆயுள் தண்டனை!

Murugesan M by Murugesan M
Aug 1, 2025, 11:42 am IST
A A
Facebook
Twitter
WhatsappTelegram

தம்பியை கழுத்தறுத்து கொலை செய்த வழக்கில் சகோதரர்கள் இருவருக்கு ஆயுள் தண்டனை வழங்கி கரூர் மாவட்ட நீதிமன்றம் தீர்ப்பு வழங்கியது.

குளித்தலை பகுதியைச் சேர்ந்த சகோதரர்கள் காத்தான், சுப்பிரமணி, கந்தசாமி ஆகியோர் இடையே பூர்விக நிலத்தைப் பாகம் பிரிப்பது தொடர்பாக பிரச்சனை இருந்து வந்துள்ளது. கடந்த 2021ஆம் ஆண்டு நெல் அறுவடை செய்வது தொடர்பாக ஏற்பட்ட தகராறில் கந்தசாமியைச் சகோதரர்கள் இருவர் கழுத்தறுத்து கொலை செய்தனர்.

இந்த வழக்கில் இருவரும் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டனர். கரூர் அமர்வு நீதிமன்றத்தில் வழக்கு விசாரணை நடைபெற்று வந்த நிலையில் சகோதரர்கள் காத்தான், சுப்பிரமணி ஆகியோருக்கு ஆயுள் தண்டனை மற்றும் 50 ஆயிரம் ரூபாய் அபராதம் வழங்கி நீதிபதி இளவழகன்  தீர்ப்பு வழங்கினார். இதனைத் தொடர்ந்து இருவரும் திருச்சி மத்தியச் சிறையில் அடைக்கப்பட்டனர்.

Tags: Two brothers sentenced to life in prison for strangling their younger brotherஇருவருக்கு ஆயுள் தண்டனைதம்பியை கழுத்தறுத்து கொலை
Share
Tweet
SendShare
Previous Post

கிட்னியை விற்பனை செய்ததால் கடினமான வேலைகளை செய்ய முடியவில்லை – விசைத்தறி தொழிலாளர்கள் வேதனை!

Next Post

விஜய் தேவரகொண்டாவின் கிங்டம் படம் ரிலீஸ்!

Related News

கர்நாடக அணைகளில் இருந்து தண்ணீர் திறப்பு அதிகரிப்பு

லண்டன் சென்றடைந்த முதலமைச்சர் ஜோசப் விஜய்; பிரிட்டன் வாழ் தமிழர்கள் உற்சாக வரவேற்பு

மேல்மலையனூர் அங்காளம்மன் கோயில் ஊஞ்சல் உற்சவம் – திரளான பக்தர்கள் பங்கேற்பு!

புதிய பயிர்கடன் வழங்குவதில் எந்த தடையும் இருக்காது – செங்கோட்டையன் உறுதி!

பிள்ளையார்பட்டி கற்பக விநாயகர் கோயில் சூரசம்ஹார விழா கோலாகலம்!

ஒரு தலைமுறையின் நினைவுகளோடு பின்னிப் பிணைந்த சாலமன் பாப்பையா – நயினார் நாகேந்திரன் இரங்கல்!

Load More

அண்மைச் செய்திகள்

பிரிக்ஸ் மாநாட்டில் பங்கேற்க டெல்லி வருகை தந்துள்ள ரஷ்ய அதிபர் புதின்; திருக்குறள் வழங்கி வரவேற்றார் பிரதமர் மோடி

பாகிஸ்தானில் அதிகரிக்கும் பாதுகாப்பு சிக்கல் : முதலீடுகளை நிறுத்தும் சீன நிறுவனங்கள் – சிறப்பு தொகுப்பு!

திமுகவை காப்பி அடிக்கும் ட்ரம்ப் – Zoho நிறுவனர் ஸ்ரீதர் வேம்பு விமர்சனம்!

விநாயகர் சதுர்த்தி தொடர் விடுமுறை – விமான கட்டணம் உயர்வு!

தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் மின்தடை – பொதுமக்கள் அவதி!

“ஆபரேஷன் ஸ்பெஷல் ட்ரைவ்” நடவடிக்கை தீவிரம் – சென்னையில் 70க்கும் மேற்பட்ட ரவுடிகள் கைது!

ஒவ்வொரு கோயிலிலும் வெவ்வேறு நடைமுறை – செல்போன் தடை அமலில் குழப்பம்!

நாடாளுமன்றமே ₹900 கோடி ; தலைமைச் செயலகத்திற்கு ₹1,200 கோடியா? – நயினார் நாகேந்திரன் கேள்வி!

இன்றைய தங்கம் விலை!

அடுக்குமொழியில் பேசுபவர்களுக்கு மக்கள் வாக்களிக்கும் நிலை மாறிவிட்டது – சபாநாயகர் ஜே.சி.டி. பிரபாகர்

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies