காஞ்சிபுரம் : பெண் எரித்து கொல்லப்பட்ட வழக்கில் நீதிமன்றம் அதிரடி தீர்ப்பு!
Sep 22, 2026, 02:53 pm IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள் மாவட்டம்

காஞ்சிபுரம் : பெண் எரித்து கொல்லப்பட்ட வழக்கில் நீதிமன்றம் அதிரடி தீர்ப்பு!

Murugesan M by Murugesan M
Aug 1, 2025, 12:55 pm IST
A A
Facebook
Twitter
WhatsappTelegram

காஞ்சிபுரத்தில் பெண் எரித்துக் கொல்லப்பட்ட வழக்கில் குற்றவாளிகளுக்குச் சிறைத் தண்டனை விதித்து நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது.

காஞ்சிபுரம் மாவட்டம், ஸ்ரீபெரும்புதூர் அருகேயுள்ள செங்காடு பகுதியில் எரிந்த நிலையில் பெண் சடலம் கண்டெடுக்கப்பட்டது. இதுகுறித்து செங்காடு கிராம நிர்வாக அலுவலர் கொடுத்த புகாரின் பேரில், ஸ்ரீபெரும்புதூர் போலீசார் சடலத்தை மீட்டு பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்து விசாரணை நடத்தினர்.

விசாரணையில் உயிரிழந்தவர் திருவள்ளூர் மாவட்டம், ஈக்காடு பகுதியைச் சேர்ந்த ஜெயசீலன் என்பவரது மனைவி ராஜம் என்பதும், அதே  பகுதியைச் சேர்ந்த பாஸ்கர் – சரிதா தம்பதியர், 14 வயது இளஞ்சிறாருடன் சேர்ந்து ராஜத்தை கொலை செய்ததும் காவல்துறைக்குத் தெரியவந்தது.

அவர்களைக் கைது செய்து போலீசார் விசாரணை நடத்தியதில், ராஜம் அணிந்திருந்த 5 சவரன் நகைக்காக அவர் கொலை செய்யப்பட்டது அம்பலமானது. இந்த கொலை வழக்கு தொடர்பான விசாரணை மாவட்ட முதன்மை அமர்வு நீதிமன்றத்தில் நடைபெற்று வந்தது.

இந்நிலையில், சாட்சி விசாரணைகள் முடிவடைந்த நிலையில், முதல் குற்றவாளியான சரிதாவிற்கு 31 ஆண்டுகள் சிறைத் தண்டனையும், 2-வது குற்றவாளியான பாஸ்கருக்கு 7 ஆண்டுகள் சிறைத் தண்டனையும் விதித்து நீதிமன்றம் தீர்ப்பு வழங்கியது. 3-வது குற்றவாளியான 14 வயது இளஞ்சிறார் குறித்த நீதிமன்ற விசாரணை தொடர்ந்து நடைபெற்று வருவதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Tags: காஞ்சிபுரம்Kanchipuram: Court gives dramatic verdict in woman's burning to death caseநீதிமன்றம் அதிரடி தீர்ப்பு
Share
Tweet
SendShare
Previous Post

வசூல் வேட்டையில் தலைவன் தலைவி திரைப்படம்!

Next Post

கனடா ஓபன் டென்னிஸ் தொடர் : காஸ்பர் ரூட், ஸ்வெரேவ் 3வது சுற்றுக்கு முன்னேற்றம்!

Related News

வீட்டை வாடகைக்கு எடுத்த சிறுமிகளை சீரழித்த கொடூரம்… தமிழகத்தின் எப்ஸ்டீன் வீரமணிக்கு உதவிய போலீஸ் அதிகாரிகள் யார்? – சிறப்பு தொகுப்பு!

அரசு பள்ளிகளில் காலை உணவு திட்டம் விரிவாக்கம் – முதல்வர் இன்று தொடங்கி வைக்கிறார்!

அக்.2 முதல் வெற்றிப் பயணத் திட்டம்; முதலமைச்சர் விஜய் தொடங்கி வைக்கிறார்

சென்னையில் 2,504 விநாயகர் சிலைகள் விசர்ஜனம் செய்யப்பட்டது – காவல்துறை தகவல்!

இன்றைய தங்கம் விலை!

ஓசூர், செஞ்சி சிறுகடம்பூர், முத்துப்பேட்டையில் பிரம்மாண்ட விநாயகர் சிலை ஊர்வலம்!

Load More

அண்மைச் செய்திகள்

ஈரானிய விமான நிறுவனங்களுக்கு சேவை அளிக்கும் வெளிநாட்டு நிறுவனங்களுக்கு பொருளாதார தடை – அமெரிக்கா எச்சரிக்கை!

கட்டுப்பாட்டு மையத்தில் தொழில்நுட்பக் கோளாறு – பிரிட்டனில் விமான சேவை பாதிப்பு!

நடப்பு ஆண்டில் சீனாவுக்கான ஒட்டுமொத்த ஏற்றுமதி 40 % அதிகரிப்பு!

போலி ஆவணம் மூலம் சிம் கார்டு பெற்றால் 3 ஆண்டுகள் வரை சிறை தண்டனை – மத்திய தொலைத்தொடர்பு துறை எச்சரிக்கை!

யுபிஐ கட்டணம் தொடர்பாக மக்களை திசைதிருப்பும் வகையில் தவறான கருத்துக்கள் பரப்பப்படுகிறது – நிர்மலா சீதாராமன்

ஒடிசா கடற்கரை ஆழ்கடல் படுகையில் இயற்கை எரிவாயு கண்டுபிடிப்பு!

கிரீன்லாந்து பாதுகாப்பு இனி அமெரிக்கா வசம் : வழி இல்லாமல் விட்டுக்கொடுத்த டென்மார்க் – சிறப்பு தொகுப்பு!

மேற்குவங்க இடைத்தேர்தல் : ஓட்டம் பிடித்த மம்தா அணி வேட்பாளர் காங்கிரஸுக்கு தலைவலி – சிறப்பு தொகுப்பு!

கேரள மாநிலம் இடுக்கியில் காட்டற்று வெள்ளம், நிலச்சரிவு – 9 பேர் பலி!

ஆசிய விளையாட்டு போட்டி – இந்தியாவுக்கு மேலும் 3 பதக்கம்!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies