சுதந்திர தின கொண்டாட்டம் : களைகட்டும் மூவர்ண ஆடைகள் விற்பனை!
Nov 5, 2026, 11:23 am IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள் மாவட்டம்

சுதந்திர தின கொண்டாட்டம் : களைகட்டும் மூவர்ண ஆடைகள் விற்பனை!

Murugesan M by Murugesan M
Aug 13, 2025, 08:19 pm IST
A A
Facebook
Twitter
WhatsappTelegram

சுதந்திர தினத்தையொட்டி சேலத்தில் மூவர்ண ஆடைகளின் விற்பனை களைக்கட்டத் தொடங்கியுள்ளது. குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை விரும்பி வாங்கும் மூவர்ண ஆடைகள் குறித்தும் அதன் விற்பனை குறித்தும் இந்த செய்தித் தொகுப்பில் பார்க்கலாம்.

ஆகஸ்ட் 15ஆம் தேதி நாட்டின் 79வது சுதந்திர தினம் நாடு முழுவதும் சிறப்பாகக் கொண்டாடப்பட உள்ளது. பொதுவாக வெள்ளை சட்டைகள், தேசியக் கொடிகள், பேட்ஜ்  ஆகியவை மட்டுமே சுதந்திர தினத்திற்குப் பயன்படுத்தும் நிலையில் நடப்பாண்டில் புதிய வரவாக மூவர்ண ஆடைகள் அறிமுகமாகியுள்ளன. பள்ளி, கல்லூரிகளில் படிக்கும் மாணவர்களின் விரும்பி வாங்குவதால் மூவர்ண ஆடைகளின் விற்பனை சேலத்தில் களைக்கட்டத் தொடங்கியுள்ளது.

கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பாக சுதந்திர தினம் தொடர்பாக நடைபெறும் நிகழ்வுகளிலும், கொண்டாட்டங்களின் போது மட்டுமே மூவர்ண ஆடைகளை வழக்கமாகக் கொண்டிருந்த மக்கள் தற்போது குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை விரும்பி வாங்கி வருகின்றனர். மகாராஷ்டிரா, குஜராத் உள்ளிட்ட மாநிலங்களில் இருந்து வரவழைக்கப்பட்டிருக்கும் ஆடைகள் பொதுமக்கள் மத்தியில் மிகுந்த வரவேற்பைப் பெற்றுள்ளது.

குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை அணியும் சேலைகள், சுடிதார் வகைகள், டீ சர்ட் வகைகள் என பல்வேறு ரகங்களில் மூவர்ண ஆடைகள் விற்பனை ஜோராக நடைபெற்று வருகிறது. ஒவ்வொரு ஆண்டும் புதுமையை கடைப்பிடிக்கும் தமிழக மக்களுக்கு இந்தாண்டு வருகை தந்திருக்கும் மூவர்ண ஆடைகள் வரப்பிரசாதமாக அமைந்துள்ளன.

Tags: Independence Day Celebration: Sale of colorful tricolor clothesசுதந்திர தின கொண்டாட்டம்மூவர்ண ஆடைகள் விற்பனை78th independance day
Share
Tweet
SendShare
Previous Post

திரை பயணத்தில் பொன் விழா காணும் சூப்பர் ஸ்டார்!

Next Post

மாநகராட்சிக்கு சொந்தமான மயானம் ஆக்ரமிப்பு என புகார் – நடவடிக்கை எடுக்க வலியுறுத்தல்!

Related News

சென்னை பல்கலைக்கழக சிண்டிகேட் கூட்டத்தில் இணைப்புக் கல்லூரிகளில் எம்.ஏ கிறிஸ்தவ படிப்புகளுக்கு அங்கீகாரம் தொடர்பாக விவாதமா? – துக்ளக் ஆசிரியர் குருமூர்த்தி கண்டனம்!

இன்றைய தங்கம் விலை!

தவெக ஆட்சியில் சட்டம்-ஒழுங்கு சீர்கேடு – ஹெச்.ராஜா குற்றச்சாட்டு!

பொதுத்தேர்வில் அதிக மதிப்பெண் எடுத்த மாணர்வகள் – முதலமைச்சர் விஜய் விருது வழங்கி பாராட்டு!

தமிழகம் முழுவதும் 15,659 தீபாவளி சிறப்புப் பேருந்துகள் – இன்று முதல் இயக்கம்!

அன்பில் மகேஷ் பொய்யாமொழிக்கு வரும் 6ம் தேதி வரை நீதிமன்ற காவல் – சிறப்பு நீதிமன்றம் உத்தரவு!

Load More

அண்மைச் செய்திகள்

அமெரிக்க இடைக்கால தேர்தலில் தோல்வி ஏன்? – அதிபர் ட்ரம்ப் விளக்கம்!

அமெரிக்க இடைக்கால தேர்தல் – ஜனநாயக கட்சி அபார வெற்றி!

பெண்களுக்கு எதிரான குற்றங்களை விசாரிக்க விரைவு நீதிமன்றங்கள்; மத்திய அமைச்சரவை கூட்டத்தில் முடிவு

அக்னி வீரர்களின் சேவைக்காலம் நீட்டிப்பு; முப்படை தலைமைத் தளபதி

தென் சீன கடலில் சீன ராணுவ ஆதிக்கத்திற்கு முற்றுப்புள்ளி : வியட்நாமுடன் புதிய வியூகம் அமைத்த அஜித் தோவல் – சிறப்பு தொகுப்பு!

அமெரிக்க நாடாளுமன்ற இடைக்கால தேர்தல் முடிவுகளை முழுமையாக ஏற்றுக்கொள்கிறேன் – ட்ரம்ப் அறிவிப்பு!

அரசுப் பணியில் சேர விரும்புவோருக்கு இரண்டு ஆண்டுகள் ராணுவப் பயிற்சியைக் கட்டாயமாக்க வேண்டும் – ஆளுநர் அர்லேகர்

இன்றைய தங்கம் விலை!

கம்பத்தில் ரேஷன் அரிசி கடத்தலை தடுக்க சென்ற தவெக எம்எல்ஏ – ஜீப் ஏற்றி கொல்ல முயற்சி!

துணைவேந்தர்கள் இல்லாமல் செயல்படும் பல்கலைக் கழகங்கள் – தமிழக அரசுக்கு உயர் நீதிமன்றம் உத்தரவு!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies