சீனா : பரதநாட்டியம் ஆடி அசத்திய 17 வயது சீன மாணவி!
Oct 29, 2026, 12:52 pm IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள் உலகம்

சீனா : பரதநாட்டியம் ஆடி அசத்திய 17 வயது சீன மாணவி!

Murugesan M by Murugesan M
Aug 26, 2025, 11:51 am IST
A A
Facebook
Twitter
WhatsappTelegram

சீனாவின் பெய்ஜிங்கில் நடைபெற்ற நிகழ்ச்சியில் 17 வயது சீன மாணவி பரதநாட்டியம் ஆடி அசத்தினார்.

பரதநாட்டியம் தமிழ்நாட்டில் உருவான இந்திய செம்மொழி நடன வடிவம் ஆகும். தென்னிந்திய மதக் கருத்துக்களையும், ஆன்மீக எண்ணங்களையும் வெளிப்படுத்தும் ஒரு கலை வடிவமே பரத நாட்டியம்.

இவ்வாறு பல சிறப்புகளை உள்ளடக்கிய பரதநாட்டியம் புராண கதைகளையும், இந்து சமயக் கருத்துக்களையும் பெரும்பாலும் வெளிப்படுத்துகிறது. இதனால் பரதநாட்டியம் உலகின் பல்வேறு நாடுகளைச் சேர்ந்தவர்களையும் வெகுவாகக் கவர்ந்து வருகிறது.

பல சிறப்புகளை உள்ளடக்கிய பரத நாட்டியத்தைப் பலரும் ஆர்வமுடன் கற்று வருகின்றனர். அந்த வகையில் பெய்ஜிங்கில் நடைபெற்ற நிகழ்ச்சியில் சீனாவைச் சேர்ந்த 17 வயது மாணவி தனது பரத நாட்டியத்தை அரங்கேற்றினார். எல்லைக் கடந்த சிறுமியின் நடனத்தைப் பார்வையாளர்கள் பலரும் கண்டு ரசித்தனர்.

Tags: chinaசீனாChina: 17-year-old Chinese student performs Bharatanatyamபரதநாட்டியம் ஆடி அசத்திய சீன மாணவி!
Share
Tweet
SendShare
Previous Post

தண்டனையை குறைக்க கிராமமே கோரிக்கை : ஃபுளோரிடா விபத்து – 45 ஆண்டுகள் சிறை விதிக்க வாய்ப்பு!

Next Post

கோவை அருகே லாரியில் கடத்தி செல்லப்பட்ட சுமார் 2000 கிலோ ஜெலட்டின் குச்சிகள் பறிமுதல் – ஒருவர் கைது!

Related News

ஸ்பெயினில் அதிவேக ரயில்கள் மோதி விபத்து;46 பேர் உயிரிழப்பு

பிரதமர் நாற்காலியை முடிவு செய்யும் கூட்டணி : இஸ்ரேல் அரசியலை தீர்மானிக்கும் தேர்தல் கணக்கு – சிறப்பு தொகுப்பு!

இஸ்ரேல் நாடாளுமன்ற தேர்தல் – விறுவிறுப்பான வாக்குப்பதிவு!

மேற்காசிய போருக்கு முடிவு எப்போது? அடிபணிய மறுக்கும் ஈரான் – சிறப்பு தொகுப்பு!

“எண்ணெய் சுத்திகரிப்பு வல்லரசு” : இந்தியாவை பாராட்டி தள்ளிய அமெரிக்கா – சிறப்பு தொகுப்பு!

சவூதி எண்ணெய் வயல், விமான நிலையம் மீது ட்ரோன் தாக்குதல் – 3 பேர் பலி!

Load More

அண்மைச் செய்திகள்

ரூ.100 கோடி மோசடி வழக்கு; அன்பில் மகேஷை ஜாமினில் எடுத்து விசாரிக்க காவல்துறை மனு

சட்ட மேலவைத் தேர்தல்; காங்கிரசுக்கு பெரும் பின்னடைவு

டாடா சன்ஸ் நிறுவனத் தலைவர் நியமன விவகாரம்;ராகுலுக்கு நிர்மலா சீதாராமன் பதிலடி

ரூ.29,000 கோடி மதிப்பிலான புதிய திட்டங்கள்; மத்திய அமைச்சரவை ஒப்புதல்

அருணாச்சலபிரதேசத்தில் சீனா கட்டவுள்ள பிரமாண்ட அணைக்கு Gen Z இளைஞர்கள் எதிர்ப்பு – பின்னணி என்ன? – சிறப்பு தொகுப்பு!

21% லாபம் சம்பாதித்த முதலீட்டாளர்கள்; ஜியோ IPO வாங்கியவர்களுக்கு அடித்த ஜாக்பாட்

அரிசி விலையை கட்டுப்படுத்த ஆந்திராவில் இருந்து நெல் மூட்டைகள் கொண்டு வர அனுமதி – அமைச்சர்கள் செங்கோட்டையன், வெங்கட்ரமணன் தகவல்!

அன்பில் மகேஷ் கைதின் போது போலீசாருடன் வாக்குவாதம் – சேகர்பாபு மீது வழக்குப்பதிவு!

ரயிலில் பட்டாசு எடுத்து சென்றால் 3 ஆண்டுகள் சிறை தண்டனை : ரயில்வே பாதுகாப்புப் படை எச்சரிக்கை!

இன்றைய தங்கம் விலை!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies