பறவைகளின் பாதுகாப்பை வலியுறுத்தி ஹாங்காங்கில் அழைப்பு போட்டி!
Oct 28, 2026, 03:24 am IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள் உலகம்

பறவைகளின் பாதுகாப்பை வலியுறுத்தி ஹாங்காங்கில் அழைப்பு போட்டி!

Murugesan M by Murugesan M
Aug 26, 2025, 12:21 pm IST
A A
Facebook
Twitter
WhatsappTelegram

பறவைகளின் பாதுகாப்பை வலியுறுத்தி ஹாங்காங்கில் பறவை அழைப்பு போட்டி நடைபெற்றது.

உலகளவில், இயற்கைப் பாதுகாப்புக்கான சர்வதேச கூட்டமைப்பு 2019 இல், 460 அழிந்து வரும் பறவை இனங்களைப் பட்டியலிட்டது.

மேலும் இந்த எண்ணிக்கைத் தற்போது அதிகரித்துள்ளதாகவும் கூறப்படுகிறது. கிரேட் சைபீரியன் கொக்கு, இந்திய பஸ்டர்ட், ககாபோ கிளி, வெள்ளை-வயிற்று ஹெரான் மற்றும் வெள்ளை-சிறகுகள் கொண்ட வாத்து உள்ளிட்டவை அழிந்து வரும் பறவை இனங்களாகக் கருதப்படுகின்றன.

பறவைகளைப் பாதுகாக்க இயற்கை ஆர்வலர்கள் பலரும் வலியுறுத்தி வருகின்றனர். அந்த வகையில் பறவைகளைப் பாதுகாக்க வலியுறுத்தி ஹாங்காங்கில் பறவை அழைப்பு போட்டி நடைபெற்றது. இதில் ஏராளமானோர்ப் பங்கேற்று பறவைகளின் ஒலியை எழுப்பினர்.

தொடர்ந்து தத்ரூபமாக ஒலி எழுப்பியவர்களுக்குச் சான்றிதழ்களும், பரிசுகளும் வழங்கப்பட்டன.

Tags: Call-in competition in Hong Kong to emphasize bird protectionஹாங்காங்கில் அழைப்பு போட்டிபறவைகளின் பாதுகாப்பை வலியுறுத்தி ஹாங்காங்கில் பறவை அழைப்பு போட்டி
Share
Tweet
SendShare
Previous Post

வரதட்சணை கொடுமை – இளம்பெண் உயிரோடு எரித்துக்கொலை : நாட்டையே உலுக்கிய பகீர் சம்பவம்!

Next Post

ஜம்மு-காஷ்மீர் : கனமழையால் பல்வேறு பகுதிகளில் கடுமையான நிலச்சரிவு!

Related News

பிரதமர் நாற்காலியை முடிவு செய்யும் கூட்டணி : இஸ்ரேல் அரசியலை தீர்மானிக்கும் தேர்தல் கணக்கு – சிறப்பு தொகுப்பு!

இஸ்ரேல் நாடாளுமன்ற தேர்தல் – விறுவிறுப்பான வாக்குப்பதிவு!

மேற்காசிய போருக்கு முடிவு எப்போது? அடிபணிய மறுக்கும் ஈரான் – சிறப்பு தொகுப்பு!

“எண்ணெய் சுத்திகரிப்பு வல்லரசு” : இந்தியாவை பாராட்டி தள்ளிய அமெரிக்கா – சிறப்பு தொகுப்பு!

சவூதி எண்ணெய் வயல், விமான நிலையம் மீது ட்ரோன் தாக்குதல் – 3 பேர் பலி!

பிரான்சில் தொடரும் வன்முறை – இந்தியர்கள் எச்சரிக்கையுடன் இருக்க தூதரகம் அறிவுறுத்தல்!

Load More

அண்மைச் செய்திகள்

கரையை நெருங்கும் அர்னாப் புயல்;5 லட்சம் பேர் இடம் மாற்றம்

முதல்வர் ஜோசப் விஜய்க்கு மிரட்டல்; திமுக கவுன்சிலரை தீவிரமாக தேடும் காவல்துறை

சிறுமிகள் கடத்தல், சட்டம் – ஒழுங்கு சீர்குலைவை மூடி மறைக்க விசாரணை; ஆ.ராசா குற்றச்சாட்டு

செஞ்சி அருகே சிறுமி மாயமான வழக்கு; தாய் மற்றும் அக்காவிடம் சிபிசிஐடி விசாரணை

2026ம் ஆண்டுக்குள் இந்தியா-ஐரோப்பிய ஒன்றிய தடையற்ற வர்த்தக ஒப்பந்தம் அமல்படுத்தப்படும் : பியூஷ் கோயல் நம்பிக்கை : சிறப்பு தொகுப்பு!

முத்துக்குமார் எங்கே? – அன்பில் மகேஷ் பொய்யாமொழியை காவலில் எடுத்து விசாரிக்க போலீசார் திட்டம்!

இந்தியா வந்துள்ள லீக்டன்ஸ்டைன் இளவரசர் – குடியரசு தலைவர் மாளிகையில் உற்சாக வரவேற்பு!

டாஸ்மாக் கடைகளில் நவம்பர் 1 முதல் டிஜிட்டல் பணப்பரிவர்த்தனை – தமிழக அரசு

இன்றைய தங்கம் விலை!

இடைத்தேர்தல் செலவை வேட்பாளர்களிடமே வசூலிக்க கோரும் வழக்கு – தேர்தல் ஆணையம் பதிலளிக்க உச்ச நீதிமன்றம் உத்தரவு!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies