ஐக்கிய அரபு எமிரேட்ஸுக்கு 3 மெட்ரிக் டன் எலுமிச்சை பழங்கள் ஏற்றுமதி!
Aug 6, 2026, 02:32 am IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள் தேசம்

ஐக்கிய அரபு எமிரேட்ஸுக்கு 3 மெட்ரிக் டன் எலுமிச்சை பழங்கள் ஏற்றுமதி!

Murugesan M by Murugesan M
Aug 26, 2025, 04:30 pm IST
A A
Facebook
Twitter
WhatsappTelegram

புவிசார்க் குறியீடு பெற்ற விஜயபுரா பகுதி எலுமிச்சைப் பழங்கள் கர்நாடகாவில் இருந்து ஐக்கிய அரபு எமிரேட்ஸுக்கு முதன் முறையாக ஏற்றுமதி செய்யப்பட்டுள்ளது.

இந்தியாவின் புவிசார்க் குறியீடு பெற்ற தயாரிப்புகள் உலகளவில் முத்திரையைப் பதித்து வருகின்றன. நறுமணம் மற்றும் தனித்துவமான சுவைக்குப் பெயர் பெற்ற விஜயபுரா பகுதி எலுமிச்சைப் பழங்கள் ஐக்கிய அரபு எமிரேட்ஸுக்கு ஏற்றுமதி செய்யப்பட்டது.

முதன் முறையாக 3 மெட்ரிக் டன் எலுமிச்சைப் பழங்களை ஏற்றுமதி செய்து சாதனைப் படைக்கப்பட்டுள்ளது.

இந்தச் சாதனைக்கு உதவிய வேளாண் மற்றும் பதப்படுத்தப்பட்ட உணவுப் பொருட்கள் ஏற்றுமதி மேம்பாட்டு ஆணையத்தை மத்திய அமைச்சர்ப் பியூஷ் கோயல் பாராட்டியுள்ளார்.

மேலும், இந்தியாவின் புவிசார்க் குறியீடு பெற்ற விவசாயப் பொருட்களுக்கு உலகச் சந்தைகளில் புதிய வழிகள் திறப்பதாகவும், விவசாயிகள் மற்றும் ஏற்றுமதியாளர்களுக்கு அதிகப்படியான வாய்ப்புகளை மத்திய அரசு உருவாக்கி வருவதாகவும் பியூஸ் கோயல் தெரிவித்தார்.

Tags: 3 metric tons of lemons exported to the United Arab Emiratesஐக்கிய அரபு எமிரேட்3 மெட்ரிக் டன் எலுமிச்சைஏற்றுமதி
Share
Tweet
SendShare
Previous Post

MAKE IN INDIA திட்டம் தற்போது MAKE FOR THE WORLD – பிரதமர் மோடி

Next Post

பாகிஸ்தானில் பெருவெள்ளம் ஏற்படும் அபாயம் – எச்சரித்த இந்தியா!

Related News

இனி இன்சூரன்ஸ் உள்ள வாகனங்களுக்கு மட்டுமே பெட்ரோல் – புதிய திட்டம் வகுக்க உச்ச நீதிமன்றம் உத்தரவு!

குற்ற செயல்களில் ஈடுபட்டுவிட்டு, வெளிநாடுகளுக்கு தப்பியோடிய 274 பேர் இந்தியாவுக்கு கொண்டு வரப்பட்டுள்ளனர் – மத்திய அரசு தகவல்!

விமர்சகர்களை கைது செய்வதிலேயே குறியாக இருக்கிறார்கள்; மு.க ஸ்டாலின்

திருப்பி அடிக்கும் கர்மா – ஆக்கிரமிப்பு காஷ்மீரில் பரவும் புரட்சித் தீ : கதிகலங்கி நிற்கும் பாகிஸ்தான் – சிறப்பு தொகுப்பு!

இந்தியாவுடன் நெருங்கும் ஆஃப்கன் : புலம்பி தவிக்கும் பாகிஸ்தான் – சிறப்பு தொகுப்பு!

உஸ்பெகிஸ்தான் வெளியுறவுத்துறை அமைச்சருடன் ஜெய்சங்கர் சந்திப்பு – இரு தரப்பு உறவுகள் குறித்து ஆலோசனை!

Load More

அண்மைச் செய்திகள்

திருப்பூரில் 10 கோடி மதிப்பில் டெக்ஸ்டைல் டெக்னாலஜி சென்டர் – பட்ஜெட்டில் அறிவிப்பு!

விவசாய பயிர்கடன் தள்ளுபடிக்கு 5,932 கோடி – பட்ஜெட்டில் அறிவிப்பு!

சென்னையில் அனைத்து வீடுகளிலும் ஸ்மார்ட் மீட்டர் – பட்ஜெட்டில் அறிவிப்பு!

தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் 10 ஒலிம்பிக் சிறப்பு மையங்கள் – பட்ஜெட்டில் அறிவிப்பு!

பள்ளிக்கல்வித்துறைக்கு 44, 527 கோடி ஒதுக்கீடு : பட்ஜெட்டில் அறிவிப்பு!

தொழிலாளர் நலன் மற்றும் திறன் மேம்பாட்டுத் துறைக்கு 2,022 கோடி – நிதிநிலை அறிக்கையில் அறிவிப்பு!

தமிழகத்தை 1.5 டிரில்லியன் டாலர் பொருளாதாரமாக மாற்ற இலக்கு – மரிய வில்சன் உறுதி!

தாய் மாமன் தங்க மோதிரம் திட்டத்திற்கு 560 கோடி – பட்ஜெட்டில் அறிவிப்பு!

தமிழக பட்ஜெட் தாக்கல் – துறை வாரியாக நிதி ஒதுக்கீடு!

இன்றைய தங்கம் விலை!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies