பீகார் சட்டமன்ற தேர்தலில் பாஜக கூட்டணி வெற்றிப் பெறும் - வெளியான கருத்து கணிப்பு!
Sep 13, 2026, 01:06 am IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள் தேசம்

பீகார் சட்டமன்ற தேர்தலில் பாஜக கூட்டணி வெற்றிப் பெறும் – வெளியான கருத்து கணிப்பு!

Murugesan M by Murugesan M
Aug 29, 2025, 03:38 pm IST
A A
Facebook
Twitter
WhatsappTelegram

பீகார்  சட்டமன்ற தேர்தலில் பாஜகக் கூட்டணி அதிக இடங்களில் வெற்றிப் பெறும் எனக் கருத்து கணிப்பு வெளியாகியுள்ளது.

பீகார்  சட்டமன்றத் தேர்தல் தொடர்பாக டைம்ஸ் நவ் வெளியிட்டுள்ள கருத்து கணிப்பில், 243 உறுப்பினர்களைக் கொண்ட பீகார் சட்டமன்ற தேர்தலில் தேசிய ஜனநாயகக் கூட்டணி 136 இடங்களை வெல்லும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

அதே நேரத்தில், ராஷ்ட்ரிய ஜனதா தளம் தலைமையிலான மகா கூட்டணி 122 இடங்களை வெல்லும் எனக் கூறப்பட்டுள்ளது.

தேசிய ஜனநாயகக் கூட்டணியில் உள்ள பாஜக வரும் தேர்தலில் குறிப்பிடத்தக்க வெற்றியைப் பெறும் என்றும், கடந்த தேர்தலில் 74 இடங்களைக் கைப்பற்றிய பாஜக, 2026ல் 81 தொகுதிகளில் வெற்றிப் பெறும் எனவும் கணிக்கப்பட்டுள்ளது.

2020 தேர்தலில் நிதிஷ் குமார்த் தலைமையிலான ஜேடியு கட்சி 43 இடங்களில் வெற்றிப் பெற்றதாகவும்,

2026 தேர்தலில் ஜேடியு கட்சி 31 இடங்களில் வெற்றிப் பெறும் எனவும் கருத்து கணிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும், 2026 தேர்தலில் மகா கூட்டணியில் உள்ள ஆர்ஜேடி கட்சி 52 இடங்களில் வெற்றிப் பெறும் என்றும், காங்கிரஸ் கட்சி 10 இடங்களைக் கைப்பற்றும் எனவும் கருத்து கணிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Tags: BJP alliance will win Bihar assembly elections - Opinion polls releasedகருத்து கணிப்புபீகார் சட்டமன்ற தேர்தல்
Share
Tweet
SendShare
Previous Post

டிரம்பின் வரி விதிப்பு கொள்கைகளை எதிர்த்து போராட உதவி கோரிய சீனா!

Next Post

ஈரோடு : பவானி நகராட்சி தலைவரை கண்டித்து கவுன்சிலர்கள் காத்திருப்பு போராட்டம்!

Related News

பயங்கரவாதம், மேற்காசிய போருக்கு எதிராக பிரதமர் நரேந்திர மோடி முன்மொழிந்த பிரகடனம்; ஒருமனதாக ஏற்பு

பிரிக்ஸ் அமைப்பை மேலும் வலுப்படுத்த வேண்டும்; பிரதமர் நரேந்திர மோடி

அனைவருடனும் நட்பு, யாருடனும் கூட்டணி இல்லை : பிரிக்ஸ் மூலம் இந்தியா சொல்லும் செய்தி – சிறப்பு தொகுப்பு!

நாடு முழுவதும் 80 லட்சம் சிறுமியருக்கு கர்ப்பப்பை வாய் புற்றுநோய் தடுப்பூசி!

ராஜதந்திரத்தின் உச்சக்கட்டம் மோடியுடன் ஜி ஜின்பிங் சந்திப்பு : உலக நாடுகள் உன்னிப்பாக கவனிப்பது ஏன்? – சிறப்பு கட்டுரை!

அமெரிக்காவில் விரைவில் UPI சேவை தொடக்கம்!

Load More

அண்மைச் செய்திகள்

பெரிம் தீவை கைப்பற்ற முயலும் ஹெளதி தீவிரவாதிகள் : அச்சத்தில் உலக நாடுகள் : பின்னணி என்ன? – சிறப்பு தொகுப்பு!

திருச்சியில் மண்டல அளவிலான டென்னிஸ் போட்டி – தமிழ் ஜனம் தொலைக்காட்சி நிர்வாக இயக்குநர் மது தொடங்கி வைத்தார்!

திருப்பரங்குன்றம் மலையை அளவீடு செய்யும் விவகாரத்தில் அறநிலையத்துறைக்கு என்ன வேலை? – உயர் நீதிமன்றம் கேள்வி!

ரஷ்ய அதிபருடன் ஒரே காரில் பயணம் செய்த பிரதமர் மோடி : புதினின் ‘ஆரஸ் செனாட்’ கார் : வியக்க வைக்கும் பாதுகாப்பு ரகசியங்கள் – சிறப்பு தொகுப்பு!

உலக மக்களுக்கு புதிய வாய்ப்புகளை உருவாக்கும் பிரிக்ஸ் – பிரதமர் மோடி

ஆர்எஸ்எஸ் தலைவர் மோகன் பாகவத் பிறந்த நாள் – அமித் ஷா வாழ்த்து!

ஏ.ஐ. தொழில்நுட்பம் இருமுனை வாள் போன்றது – நிர்மலா சீதாராமன்

ஓட்டுநர் உரிமம் மற்றும் ஆர்சி சான்றிதழ்களை பதிவிறக்கம் செய்யும் வசதி – 15ஆம் தேதி முதல் அமல்!

விநாயகர் சதுர்த்தி விடுமுறை – அரியலூர், பெரம்பலூரில் போதிய பேருந்துகள் இயக்கப்படாததால் பயணிகள் அவதி!

தாம்பரம் GST சாலையில் அணிவகுத்த வாகனங்கள் – 500க்கு மேற்பட்ட போலீசார் குவிப்பு!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies