மாதம்பட்டி ரங்கராஜ் மீது சென்னை காவல் ஆணையரகத்தில் 2-வது மனைவி புகார்!
Sep 12, 2026, 05:00 am IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள் மாவட்டம்

மாதம்பட்டி ரங்கராஜ் மீது சென்னை காவல் ஆணையரகத்தில் 2-வது மனைவி புகார்!

Murugesan M by Murugesan M
Aug 29, 2025, 05:38 pm IST
A A
Facebook
Twitter
WhatsappTelegram

மாதம்பட்டி ரங்கராஜ் தன்னையும் தனது குழந்தையையும் ஏமாற்றிவிட்டதாக ஆடை வடிவமைப்பாளர் ஜாய் க்ரிசில்டா காவல்துறையில் புகார் அளித்துள்ளார்.

சென்னை மாநகரக் காவல் ஆணையரகத்தில் பிரபல உணவக உரிமையாளர் மாதம்பட்டி ரங்கராஜின் 2-வது மனைவியும், ஆடை வடிவமைப்பாளருமான ஜாய் க்ரிசில்டா புகார் ஒன்றை அளித்தார்.

அதில் தனது கணவரான மாதம்பட்டி ரங்கராஜ் தன்னைத் திருமணம் செய்து ஏமாற்றி விட்டதாகக் குறிப்பிட்டிருந்தார். பின்னர்  செய்தியாளர்களை சந்தித்த அவர், மாதம்பட்டி ரங்கராஜுடன் முறைப்படி திருமணமாகி ஒன்றாக வாழ்ந்து வந்த நிலையில், ஒன்றரை மாதங்களுக்கு முன் திடீரென அவர்  தன்னை பிரிந்து சென்றுவிட்டதாகத் தெரிவித்தார்.

முதல் மனைவியுடன் கருத்து வேறுபாடு காரணமாகப் பிரிந்து வாழ்ந்து வருவதாகக் கூறி, மாதம்பட்டி ரங்கராஜ் தன்னைத் திருமணம் செய்துகொண்ட நிலையில், தற்போது தனக்கும் தனது வயிற்றில் வளரும் குழந்தைக்கும் பதில் கேட்டுப் புகார் அளித்துள்ளதாக ஜாய் க்ரிசில்டா தெரிவித்தார்.

Tags: Second wife files complaint against Madhampatti Rangaraj at Chennai Police Commissionerateமாதம்பட்டி ரங்கராஜ் மீது 2-வது மனைவி புகார்
Share
Tweet
SendShare
Previous Post

1500 ஆண்டுகளுக்கு முன்பு உலகின் முதல் தொற்றுநோய்க்கு என்ன காரணம்? – கண்டுபிடித்த விஞ்ஞானிகள்!

Next Post

கோவில்பட்டி : பட்டாசு ஆலையில் பயங்கர தீ விபத்து!

Related News

கர்நாடக அணைகளில் இருந்து தண்ணீர் திறப்பு அதிகரிப்பு

லண்டன் சென்றடைந்த முதலமைச்சர் ஜோசப் விஜய்; பிரிட்டன் வாழ் தமிழர்கள் உற்சாக வரவேற்பு

மேல்மலையனூர் அங்காளம்மன் கோயில் ஊஞ்சல் உற்சவம் – திரளான பக்தர்கள் பங்கேற்பு!

புதிய பயிர்கடன் வழங்குவதில் எந்த தடையும் இருக்காது – செங்கோட்டையன் உறுதி!

பிள்ளையார்பட்டி கற்பக விநாயகர் கோயில் சூரசம்ஹார விழா கோலாகலம்!

ஒரு தலைமுறையின் நினைவுகளோடு பின்னிப் பிணைந்த சாலமன் பாப்பையா – நயினார் நாகேந்திரன் இரங்கல்!

Load More

அண்மைச் செய்திகள்

பிரிக்ஸ் மாநாட்டில் பங்கேற்க டெல்லி வருகை தந்துள்ள ரஷ்ய அதிபர் புதின்; திருக்குறள் வழங்கி வரவேற்றார் பிரதமர் மோடி

பாகிஸ்தானில் அதிகரிக்கும் பாதுகாப்பு சிக்கல் : முதலீடுகளை நிறுத்தும் சீன நிறுவனங்கள் – சிறப்பு தொகுப்பு!

திமுகவை காப்பி அடிக்கும் ட்ரம்ப் – Zoho நிறுவனர் ஸ்ரீதர் வேம்பு விமர்சனம்!

விநாயகர் சதுர்த்தி தொடர் விடுமுறை – விமான கட்டணம் உயர்வு!

தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் மின்தடை – பொதுமக்கள் அவதி!

“ஆபரேஷன் ஸ்பெஷல் ட்ரைவ்” நடவடிக்கை தீவிரம் – சென்னையில் 70க்கும் மேற்பட்ட ரவுடிகள் கைது!

ஒவ்வொரு கோயிலிலும் வெவ்வேறு நடைமுறை – செல்போன் தடை அமலில் குழப்பம்!

நாடாளுமன்றமே ₹900 கோடி ; தலைமைச் செயலகத்திற்கு ₹1,200 கோடியா? – நயினார் நாகேந்திரன் கேள்வி!

இன்றைய தங்கம் விலை!

அடுக்குமொழியில் பேசுபவர்களுக்கு மக்கள் வாக்களிக்கும் நிலை மாறிவிட்டது – சபாநாயகர் ஜே.சி.டி. பிரபாகர்

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies