1500 ஆண்டுகளுக்கு முன்பு உலகின் முதல் தொற்றுநோய்க்கு என்ன காரணம்? - கண்டுபிடித்த விஞ்ஞானிகள்!
Oct 27, 2026, 08:35 am IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள் உலகம்

1500 ஆண்டுகளுக்கு முன்பு உலகின் முதல் தொற்றுநோய்க்கு என்ன காரணம்? – கண்டுபிடித்த விஞ்ஞானிகள்!

Murugesan M by Murugesan M
Aug 29, 2025, 05:35 pm IST
A A
Facebook
Twitter
WhatsappTelegram

1500 ஆண்டுகளுக்கு முன்பு உலகின் முதல் தொற்றுநோய்க்கு என்ன காரணம் என்பதை விஞ்ஞானிகள் கண்டுபிடித்துள்ளனர்.

கிழக்கு மத்தியதரைக் கடலில் உள்ள ஜோர்டானின் ஜெராஷில் உள்ள ஒரு கூட்டுப் புதைகுழியில், பிளேக்கை உண்டாக்கும் யெர்சினியா பெஸ்டிஸ் என்ற பாக்டீரியத்தின் நேரடி மரபணு ஆதாரங்களை ஆராய்ச்சியாளர்கள் கண்டறிந்தனர்.

தெற்கு புளோரிடா பல்கலைக்கழகம் மற்றும் அட்லாண்டிப் பல்கலைக்கழகத்தைச் சேர்ந்த ஒரு துறைசார்  குழு இணைந்து ஜோர்டானின் பண்டைய நகரமான ஜெராஷ் பகுதியில் ஆய்வு மேற்கொண்டனர்.

அப்போது அங்குள்ள புதைக்குழியில் ஆய்வுமேற்கொண்டபோது கி.பி 541 முதல் 750 வரை  காலக்கட்டத்தில் பிளேக் நோயை உண்டாக்கிய யெர்சினியா பெஸ்டிஸ் என்ற பாக்டீரியாவின் நேரடி மரபணுவை ஆராய்ச்சியாளர்கள் கண்டுபிடித்துள்ளனர்.

குஜராத் மாநிலத்தின் சனந்த் பகுதியில் அமைக்கப்பட்டுள்ள செமி கண்டக்டர் ஆலையை மத்திய அமைச்சர் அஷ்வினி வைஷ்ணவ் தொடங்கி வைத்தார். CG பவர் நிறுவனம் 7 ஆயிரத்து 600 கோடி மதிப்பீட்டில் குஜராத்தில் தனது முதல் செமி கண்டக்டர் ஆலையை நிறுவியுள்ளது.

அந்த ஆலையை மத்திய அமைச்சர் அஷ்வினி வைஷ்ணவ் திறந்து வைத்தார். தொடர்ந்து பேசிய அவர், மேக் இன் இந்தியா திட்டத்தின் கீழ் இந்த ஆலையிலிருந்து நமக்குச் சிப்கள் விரைவில் கிடைக்கும் எனத் தெரிவித்தார்.

Tags: What caused the world's first pandemic 1500 years ago? - Scientists discoveredகண்டுபிடித்த விஞ்ஞானிகள்உலகின் முதல் தொற்றுநோய்
Share
Tweet
SendShare
Previous Post

மம்முட்டி நடித்த “களம் காவல்” படத்தின் டீசர் வெளியீடு!

Next Post

மாதம்பட்டி ரங்கராஜ் மீது சென்னை காவல் ஆணையரகத்தில் 2-வது மனைவி புகார்!

Related News

மேற்காசிய போருக்கு முடிவு எப்போது? அடிபணிய மறுக்கும் ஈரான் – சிறப்பு தொகுப்பு!

“எண்ணெய் சுத்திகரிப்பு வல்லரசு” : இந்தியாவை பாராட்டி தள்ளிய அமெரிக்கா – சிறப்பு தொகுப்பு!

சவூதி எண்ணெய் வயல், விமான நிலையம் மீது ட்ரோன் தாக்குதல் – 3 பேர் பலி!

பிரான்சில் தொடரும் வன்முறை – இந்தியர்கள் எச்சரிக்கையுடன் இருக்க தூதரகம் அறிவுறுத்தல்!

பாக். உயரதிகாரிகள் வெளிநாடுகளில் நிரந்தரமாக குடியேற திட்டம் – கவாஜா ஆசிப் குற்றச்சாட்டு!

இறுதிக்கட்டத்தில் இந்தியா உடனான வர்த்தக ஒப்பந்தம் – மார்கோ ரூபியோ

Load More

அண்மைச் செய்திகள்

அடுத்த மாதம் மீண்டும் த.வெ.க. அரசு மீது நம்பிக்கையில்லா தீர்மானம் – ஆர்.பி.உதயகுமார் தகவல்!

பழனி முருகன் கோயில் நில மோசடி வழக்கு – குற்றப்பத்திரிகை தாக்கல்!

தேனி தேக்கம்பட்டி சிறை காவலர்கள் மீது தாக்குதல் : 17 கைதிகள் தப்பியோட்டம்!

அன்பில் மகேஷ் பொய்யாமொழிக்கு நவம்பர் 6 வரை நீதிமன்ற காவல் – புழல் சிறையில் அடைப்பு!

சென்னை செம்பரம்பாக்கம் ஏரியில் முதல்வர் விஜய் ஆய்வு!

அன்பில் மகேஷ் கைது – திமுக தலைவர் ஸ்டாலின் கண்டனம்!

பிரதமர் தந்தை குறித்து சர்ச்சை கருத்து – மல்லிகார்ஜுன கார்கேவுக்கு ராஜ்நாத்சிங் கண்டனம்!

சர்வதேச வர்த்தகத்தில் பிரிக்ஸ் நாடுகள் முக்கியப் பங்கு வகிக்கின்றன – ஓம் பிர்லா

விலைவாசி உயர்வை கட்டுப்படுத்த மத்திய அரசு நடவடிக்கை – நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன்!

தனியார் பள்ளிகளுக்கு அங்கீகாரம் பெற்றுத் தருவதாக கோடிக்கணக்கில் மோசடி : அன்பில் மகேஷ் கைது – முழு விவரம்!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies