புகார் மனு குறித்து பீகார் மாநில தலைமை தேர்தல் அதிகாரி விளக்கம்!
Sep 7, 2026, 06:15 am IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள் தேசம்

புகார் மனு குறித்து பீகார் மாநில தலைமை தேர்தல் அதிகாரி விளக்கம்!

Murugesan M by Murugesan M
Sep 1, 2025, 03:14 pm IST
A A
Facebook
Twitter
WhatsappTelegram

பீகார் வாக்காளர்  பட்டியல் தொடர்பாகக் காங்கிரஸ் அளித்த புகாரில் சரியான வழிமுறைகள் பின்பற்றப்படவில்லை என மாநில தலைமைத் தேர்தல் அதிகாரி விளக்கம் அளித்துள்ளார்.

பீகார் வாக்காளர்  பட்டியல் தொடர்பாக மாவட்ட தேர்தல் அதிகாரிகளிடம் காங்கிரஸ் சார்பில் புகார் மனுக்கள் அளிக்கப்பட்டன. அதில் சுமார் 89 லட்சம் பேர் வாக்காளர்  பட்டியலிலிருந்து நீக்கப்பட வேண்டும் எனக் கோரிக்கை விடுக்கப்பட்டிருந்தது.

இந்நிலையில் இந்தப் புகார் மனுக்களில் காங்கிரஸ் உரிய வழிமுறைகளைப் பின்பற்றவில்லை எனப் பீகார் மாநில தேர்தல் அதிகாரி விளக்கம் அளித்துள்ளார். இது குறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் தேர்தல் ஆணையத்தின் விதிமுறைகளின் படி, பெயர் நீக்கம் என்பது விதி 13-ன் கீழ் மட்டுமே செய்ய முடியும் எனத் தெரிவித்துள்ளார்.

இதற்காகப் படிவம் 7 -ஐ மட்டுமே சமர்ப்பிக்க வேண்டும் என அவர்  கூறியுள்ளார். அரசியல் கட்சிகள் நியமித்துள்ள பூத் முகவர்கள் தங்களது ஆட்சேபனைகளை விதிமுறைப்படி சமர்ப்பிக்க வேண்டும் என்றும், இத்தகைய ஆட்சேபனைகள், மக்கள் பிரதிநிதித்துவ சட்டபிரிவு 31-ன் கீழ், அறிக்கையுடன் சேர்த்து வழங்கப்பட வேண்டும் என்றும் குறிப்பிட்டுள்ளார்.

மேலும் காங்கிரஸ் புகார்  தெரிவித்துள்ள 89 லட்சம் வாக்காளர்கள் குறித்த தரவுகள் உறுதிப்படுத்தப்படாதவை என்றும் தேர்தல் அதிகாரி விளக்கமளித்துள்ளார்.

Tags: Bihar Chief Electoral Officer explains about the complaintபீகார் மாநில தலைமை தேர்தல் அதிகாரி
Share
Tweet
SendShare
Previous Post

தெலுங்கானா மாநிலம் முழுவதும் உரப்பற்றாக்குறை : அதிகாரிகளின் காலில் விழுந்து யூரியாவுக்கு கெஞ்சும் பெண் விவசாயிகள்!

Next Post

புதுக்கோட்டை : குறுக்கே வந்த நாய் – கீழே விழுந்து இளைஞர் உயிரிழப்பு!

Related News

ஆர்.எஸ்.எஸ் தலைவரின் வெளிநாட்டுப் பயணம் ஏன் ?; பிரச்சாரத் தலைவர் சுனில் அம்பேகர் விளக்கம்

அரசியலமைப்புச் சட்டத்தின் 370-வது பிரிவை நீக்கியதால் ஏற்பட்ட மாற்றம்; அமித் ஷா உரை

டெல்லியில் 5 மாடி கட்டிட விபத்து; 40க்கும் மேற்பட்ட மாணவர்கள் சிக்கியதாக தகவல்

நாட்டின் பாதுகாப்பிற்கு வலு சேர்க்கும் இளம் அதிகாரிகள் : OTA-வில் பெற்றோரின் கனவும். தேசப்பற்றும் சங்கமமும் – சிறப்பு கட்டுரை!

தீபாவளி பண்டிகை ரயில் டிக்கெட்டு முன்பதிவு – தொடங்கிய சில நிமிடங்களிலேயே விற்றுத் தீர்ந்தன.

லண்டன் குருத்வாராவில் ஆர்எஸ்எஸ் தலைவர் மோகன் பாகவத் வழிபாடு!

Load More

அண்மைச் செய்திகள்

இந்தியர்களுக்கு எதிரான பிரச்சாரம்; சிங்கப்பூரில் இருந்து எழுந்த எதிர்ப்பு

சமூக நலன் மற்றும் சமூக நீதித் திட்டங்களின் செயல்பாடுகள் குறித்த மறுஆய்வுக் கூட்டம்; பிரதமர் மோடி தலைமையில் நாளை நடைபெறுகிறது

ஈரானுடன் நீண்ட கால போருக்கு தயாராகிறதா அமெரிக்கா? – சிறப்பு தொகுப்பு!

டெல்லியில் வரும் 8ம் தேதி காவிரிநீர் மேலாண்மை ஆணைய கூட்டம் – கூடுதல் நீர் கேட்க தமிழக அர’சு திட்டம்!

அடையாறு அருகே தவெக நிர்வாகி கொலை – 5 பேர் கைது!

சென்னை 2-வது விமான நிலையத்திற்கு இரு இடங்கள் தேர்வு என தகவல்!

ராஜபாளையத்தில் விநாயகர் சதுர்த்திக்காக தயார் செய்யப்பட்ட சுவாமி சிலைகள் ஊர்வலம்!

கடற்படை கப்பல்கள் மீது தாக்குதல் நடத்தினால் ஈரானின் எண்ணெய் கப்பல்கள் முற்றிலும் அழிக்கப்படும் – அமெரிக்கா எச்சரிக்கை!

ஆசிய கோப்பை மகளிர் கிரிக்கெட் – பாகிஸ்தானை பந்தாடியது இந்தியா!

தமிழகம் முழுவதும் சுமார் 1.5 லட்சம் இடங்களில் விநாயகர் சிலைகள் வைக்க ஏற்பாடு – காடேஸ்வரா சுப்பிரமணியம்

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies