டெல்லியில் கண்களை கட்டிக்கொண்டு சிலம்பம் சுற்றிய மாணவர்கள்!
Sep 22, 2026, 06:10 am IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள் தேசம்

டெல்லியில் கண்களை கட்டிக்கொண்டு சிலம்பம் சுற்றிய மாணவர்கள்!

Murugesan M by Murugesan M
Sep 2, 2025, 02:12 pm IST
A A
Facebook
Twitter
WhatsappTelegram

டெல்லியில் நடைபெற்ற சிலம்ப போட்டியில் சுமார் 650 மாணவர்கள் கண்களை  துணியால் கட்டிக்கொண்டு 3 நிமிடங்கள் சிலம்பம் சுற்றி உலகச் சாதனை படைத்தனர்.

டெல்லியில் பாரம்பரியம் சிலம்பம் ஸ்போர்ட்ஸ் அசோசியேஷன் ஆஃப் இந்தியா சார்பில் 3 நிமிடங்கள் கண்களை  கட்டிக்கொண்டு சிலம்பம் சுற்றும் உலகச் சாதனை நிகழ்ச்சி நடைபெற்றது.

இதில் தமிழ்நாடு, டெல்லி, மும்பை, தெலங்கானா, ஹரியானா, கேரளா, ஆந்திரா உள்ளிட்ட பல்வேறு மாநிலங்களைச் சேர்ந்த 650 மாணவர்கள் கண்களை  துணியால் கட்டிக்கொண்டு சிலம்பம் சுற்றி அசத்தினர். இந்த உலகச் சாதனையை அங்கீகரிக்கும் விதமாக “பாரம்பரியம் வேர்ல்ட் ரெக்கார்ட்” சார்பில் சான்றிதழ் வழங்கப்பட்டது.

இதனிடையே நிகழ்ச்சியை வெற்றிகரமாக நடத்தி முடித்த சிலம்ப ஆசிரியர்கள் அமைப்புகள், மாணவ மாணவிகளைக் கௌரவிக்கும் நிகழ்வு சென்னை எழும்பூர் அருங்காட்சியகத்தில் நடைபெற்றது.

அப்போது பேசிய சிலம்ப பயிற்சி அமைப்பின் தேசிய பொருளாளர்  சண்முகம், மாநில அரசு நடத்தும் விளையாட்டு போட்டிகளில் சிலம்பத்திற்கு அங்கீகாரம் வழங்க வேண்டுமெனக் கூறினார்.

Tags: Students blindfolded and twirling a Silambam in Delhiசிலம்பம் சுற்றிய மாணவர்கள்
Share
Tweet
SendShare
Previous Post

திருப்பூர் : சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்ட பொதுமக்கள் கைது!

Next Post

திருவள்ளூர் : அரசு பள்ளியில் குளம்போல் தேங்கியிருக்கும் மழைநீர் – நடவடிக்கை எடுக்கக் கோரிக்கை!

Related News

மேற்குவங்க இடைத்தேர்தல் : ஓட்டம் பிடித்த மம்தா அணி வேட்பாளர் காங்கிரஸுக்கு தலைவலி – சிறப்பு தொகுப்பு!

கேரள மாநிலம் இடுக்கியில் காட்டற்று வெள்ளம், நிலச்சரிவு – 9 பேர் பலி!

சிந்து நதி நீர் ஒப்பந்தம் ரத்தால் பாகிஸ்தானில் வறட்சியா? – சிறப்பு தொகுப்பு!

ஓமன் வழியாக 60 மில்லியன் பேரல் கச்சா எண்ணெயை திருப்பிவிட்ட சவூதி அரேபியா : இந்தியாவுக்கு ஜாக்பாட் – சிறப்பு தொகுப்பு!

H-1B விசா $1,00,000 கட்டண உயர்வு விதி மேலும் ஓராண்டுக்கு நீட்டிப்பு – சிறப்பு தொகுப்பு!

ஆசிய விளையாட்டு போட்டியில் பதக்கம் வென்ற வீரர்கள் – குடியரசுத்தலைவர், பிரதமர் வாழ்த்து!

Load More

அண்மைச் செய்திகள்

அக்.2 முதல் வெற்றிப் பயணத் திட்டம்; முதலமைச்சர் விஜய் தொடங்கி வைக்கிறார்

கிரீன்லாந்து பாதுகாப்பு இனி அமெரிக்கா வசம் : வழி இல்லாமல் விட்டுக்கொடுத்த டென்மார்க் – சிறப்பு தொகுப்பு!

ஆசிய விளையாட்டு போட்டி – இந்தியாவுக்கு மேலும் 3 பதக்கம்!

சென்னையில் 2,504 விநாயகர் சிலைகள் விசர்ஜனம் செய்யப்பட்டது – காவல்துறை தகவல்!

இன்றைய தங்கம் விலை!

ஓசூர், செஞ்சி சிறுகடம்பூர், முத்துப்பேட்டையில் பிரம்மாண்ட விநாயகர் சிலை ஊர்வலம்!

திருப்பதி கோயில் 6ம் நாள் பிரம்மோற்சவ விழா – கஜ வாகனத்தில் மலையப்ப சுவாமி வீதி உலா!

தமிழகத்திற்கு கூடுதல் மின்சாரம் தேவைப்படும் நிலையில், வெளியே வாங்கி இருக்க வேண்டும் – அன்புமணி கருத்து!

மாறிவரும் நுகர்வு முறை : பணக்கார நாடாக மாறும் இந்தியா : அடித்து சொல்லும் HSBC – சிறப்பு தொகுப்பு!

ஆசிய விளையாட்டு துப்பாக்கி சுடும் போட்டி – வெள்ளிப் பதக்கம் தமிழக வீராங்கனை இளவேனில் வாலறிவன்!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies