இந்தியாவில் முதல் காரை விற்பனை செய்த டெஸ்லா நிறுவனம்!
Oct 28, 2026, 07:13 am IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள் தேசம்

இந்தியாவில் முதல் காரை விற்பனை செய்த டெஸ்லா நிறுவனம்!

Murugesan M by Murugesan M
Sep 6, 2025, 12:56 pm IST
A A
Facebook
Twitter
WhatsappTelegram

இந்தியாவில் தனது முதல் காரை மகாராஷ்டிர அமைச்சர்  பிரதாப் சர்நாயக்கிற்கு விற்பனை செய்துள்ளது டெஸ்லா நிறுவனம்.

எலான் மஸ்கின் டெஸ்லா கார் நிறுவனம் நீண்ட காலமாகவே இந்தியாவில் கால் பதிக்க வேண்டும் எனக் கனவு கண்டது. அதன் பயனாக மும்பையின் பாந்த்ரா குர்லா வளாகத்தில் கார் விற்பனை மையத்தை சமீபத்தில் டெஸ்லா திறந்தது.

இந்நிலையில் பண்டிகை காலத்தை ஒட்டி விற்பனையை தொடங்கிய டெஸ்லா, இந்தியாவில் தனது முதல் Y மாடல் காரை மகாராஷ்டிர போக்குவரத்து துறை அமைச்சர் பிரதாப் சர்நாயக்கிற்கு விற்பனை செய்துள்ளது. இந்தக் காரின் ஷோரூம் விலை 60 லட்சம் ரூபாயாக நிர்ணயிக்கப்பட்டுள்ளது.

Y ரியர்-வீல் டிரைவ் மற்றும் Y லாங் ரேஞ்சு என இரண்டு வகைகளில் டெஸ்லா கார் அறிமுகப்படுத்தப்பட்டு உள்ளது. இந்தக் கார் அதிகபட்சமாக மணிக்கு 201 கிலோ மீட்டர் வேகத்தில் சீறிப்பாயும். பூஜ்ஜியத்தில் இருந்து 100 கிலோ மீட்டர் வேகத்தை 5.9 விநாடிகளில் எட்டும் எனவும் ஒருமுறை  பேட்டரியை முழுவதுமாகச் சார்ஜ் செய்தால் 500 கிலோ மீட்டர் வரைப் பயணிக்கலாம் எனவும் கூறப்படுகிறது.

Tags: Tesla sells its first car in Indiatesla carடெஸ்லா நிறுவனம்
Share
Tweet
SendShare
Previous Post

ஆப்கானிஸ்தான் : அடுத்தடுத்து 4 முறை நிலநடுக்கம் – மக்கள் பீதி!

Next Post

அமெரிக்கா : குளிர்ந்தாலும் அழகான ஆலங்கட்டி மழை!

Related News

ஆந்திராவில் கரையை கடக்க தொடங்கியது அர்னாப் புயல் – மணிக்கு 125 முதல் 135 கி.மீ வேகத்தில் பலத்த காற்று!

2026ம் ஆண்டுக்குள் இந்தியா-ஐரோப்பிய ஒன்றிய தடையற்ற வர்த்தக ஒப்பந்தம் அமல்படுத்தப்படும் : பியூஷ் கோயல் நம்பிக்கை : சிறப்பு தொகுப்பு!

இந்தியா வந்துள்ள லீக்டன்ஸ்டைன் இளவரசர் – குடியரசு தலைவர் மாளிகையில் உற்சாக வரவேற்பு!

இன்றைய தங்கம் விலை!

இடைத்தேர்தல் செலவை வேட்பாளர்களிடமே வசூலிக்க கோரும் வழக்கு – தேர்தல் ஆணையம் பதிலளிக்க உச்ச நீதிமன்றம் உத்தரவு!

சர்வதேச வர்த்தகத்தில் பிரிக்ஸ் நாடுகள் முக்கியப் பங்கு வகிக்கின்றன – ஓம் பிர்லா

Load More

அண்மைச் செய்திகள்

தமிழகத்தில் 13 ஆண்டுகளுக்கு பின் ஆட்டோ கட்டணம் உயர்வு!

காவிரியில் உரிய நீரை கர்நாடகா திறக்கவில்லை – உச்ச நீதிமன்றத்தில் தமிழக அரசு அவசர மனுத்தாக்கல்!

கரையை நெருங்கும் அர்னாப் புயல்;5 லட்சம் பேர் இடம் மாற்றம்

பிரதமர் நாற்காலியை முடிவு செய்யும் கூட்டணி : இஸ்ரேல் அரசியலை தீர்மானிக்கும் தேர்தல் கணக்கு – சிறப்பு தொகுப்பு!

முதல்வர் ஜோசப் விஜய்க்கு மிரட்டல்; திமுக கவுன்சிலரை தீவிரமாக தேடும் காவல்துறை

சிறுமிகள் கடத்தல், சட்டம் – ஒழுங்கு சீர்குலைவை மூடி மறைக்க விசாரணை; ஆ.ராசா குற்றச்சாட்டு

செஞ்சி அருகே சிறுமி மாயமான வழக்கு; தாய் மற்றும் அக்காவிடம் சிபிசிஐடி விசாரணை

முத்துக்குமார் எங்கே? – அன்பில் மகேஷ் பொய்யாமொழியை காவலில் எடுத்து விசாரிக்க போலீசார் திட்டம்!

இஸ்ரேல் நாடாளுமன்ற தேர்தல் – விறுவிறுப்பான வாக்குப்பதிவு!

டாஸ்மாக் கடைகளில் நவம்பர் 1 முதல் டிஜிட்டல் பணப்பரிவர்த்தனை – தமிழக அரசு

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies