குடியரசு துணைத் தலைவர் தேர்தலில் சி.பி.ராதாகிருஷ்ணன் வெற்றி!
Nov 7, 2026, 04:16 am IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள் தமிழகம்

குடியரசு துணைத் தலைவர் தேர்தலில் சி.பி.ராதாகிருஷ்ணன் வெற்றி!

Murugesan M by Murugesan M
Sep 9, 2025, 07:42 pm IST
A A
Facebook
Twitter
WhatsappTelegram

குடியரசு துணைத் தலைவர் தேர்தலில் தேசிய ஜனநாயகக் கூட்டணி சார்பில் போட்டியிட்ட சி.பி.ராதாகிருஷ்ணன், 452 வாக்குகள் பெற்று அமோக வெற்றிப் பெற்றார்.

14வது குடியரசுத் துணைத் தலைவராகத் தேர்வு செய்யப்பட்ட ஜெகதீப் தன்கர்  தனது உடல்நிலையைக் காரணம் காட்டி பதவி விலகிய நிலையில், 15வது குடியரசு துணைத் தலைவரைத் தேர்வு செய்வதற்கான தேர்தல் அறிவிக்கப்பட்டது.

இதில் NDA கூட்டணி சார்பில் சி.பி.ராதாகிருஷ்ணன், INDI கூட்டணி சார்பில் சுதர்சன் ரெட்டி ஆகியோர்  போட்டியிட்டனர். காலை 10 மணி முதல் மாலை 5 மணி வரை நடந்த வாக்குப்பதிவில், பிரதமர் மோடி முதல் ஆளாகத் தனது வாக்கினைப் பதிவு செய்தார்.

அதனைத் தொடர்ந்து மத்திய அமைச்சர்கள், தேசிய ஜனநாயகக் கூட்டணி எம்பிக்கள், காங்கிரஸ் மூத்த தலைவர்கள் மற்றும் இண்டி  கூட்டணி கட்சிகளின் எம்பி-க்களும் வாக்குகளை  பதிவு செய்தனர். பாரத ராஷ்ட்ரீய  சமிதி, பிஜூ ஜனதா தளம் மற்றும் அகாலிதளம் ஆகிய கட்சிகள் புறக்கணித்தன.

மாலை 5 மணியளவில் வாக்குப்பதிவு நிறைவடைந்தது. மொத்தம் 767 வாக்குகள் பதிவான நிலையில் மாலை 6 மணிக்கு வாக்குகள் எண்ணும் பணி தொடங்கப்பட்டது. இரவு 7 மணியளவில் குடியரசுத் துணைத் தலைவர்  தேர்தல் முடிவுகளை, மாநிலங்களவை  செயலாளர் பிரமோத் சந்திர மோடி அறிவித்தார்.

குடியரசு துணைத் தலைவர் தேர்தலில் பதிவான வாக்குகளில் 15 வாக்குகள் செல்லாதவை என அறிவிக்கப்பட்ட நிலையில், INDI கூட்டணி சார்பில் போட்டியிட்ட சுதர்சன் ரெட்டி-க்கு 300 வாக்குகள் மட்டுமே கிடைத்தன.

Tags: குடியரசு துணைத் தலைவர் தேர்தல்C.P. Radhakrishnan wins the Vice Presidential electionசி.பி.ராதாகிருஷ்ணன் வெற்றி
Share
Tweet
SendShare
Previous Post

நேபாளம் : சர்மா ஒலியின் இல்லத்தை சூறையாடி தீயிட்டு எரித்த போராட்டக்காரர்கள்!

Next Post

ட்ரம்பிற்கு எதிராக முழக்கம் : அமெரிக்க ஒபன் டென்னிஸ் போட்டியில் அவமானம்!

Related News

அறிவுலக நூலகத்திற்கு போலி நூல்கள்; சீமான் கண்டனம்

கோடிக்கணக்கில் முறைகேடு; எழுத்தாளர் குற்றச்சாட்டு

தலை தீபாவளியும், மண் மணம் மாறாத முறுக்கு, அதிரசமும் – ஸ்பெஷல் பலகாரங்கள் தொகுப்பு!

கோவை நூலகத்தை ஊழல் உலகமாக மாற்றிய திமுக – முதலமைச்சர் விஜய் விமர்சனம்!

அன்பில் மகேஷ் நீதிமன்ற காவல் நவம்பர் 18 வரை நீட்டிப்பு – ஊழல் தடுப்பு சிறப்பு நீதிமன்றம் உத்தரவு!

தலைமைச் செயலாளர் தலைமையில் தமிழ்நாடு தொழில் முதலீட்டு ஊக்குவிப்பு ஆணையம் – முதலீடுகளை ஈர்க்க நடவடிக்கை!

Load More

அண்மைச் செய்திகள்

தீபாவளியை முன்னிட்டு சொந்த ஊர் செல்லும் பொதுமக்கள்; நிரம்பி வழியும் பேருந்து நிலையம்

ஈரான் மீது அணு ஆயுத தாக்குதல் நடத்த அமெரிக்க திட்டம்?: கதிரியக்க பாதிப்பு அபாயம் – சிறப்பு தொகுப்பு!

இன்றைய தங்கம் விலை!

சர்வதேச போட்டிகளில் இருந்து ஓய்வு – நட்சத்திர கால்பந்து வீரர் ரொனால்டோ அறிவிப்பு!

ஆசிய சாம்பியன்ஸ் ஹாக்கி தொடர் : 5-வது முறையாக இந்தியா சாம்பியன்!

ஜெம் வீரமணி வழக்கு : குற்றப்பத்திரிகையில் ஐபிஎஸ் அதிகாரிகளின் பெயர்கள்?

தீபாவளிக்கு தயாராகும் நினைத்தாலே நாவூற செய்யும் மக்கன்பேடா – சிறப்பு தொகுப்பு!

போக்குவரத்துத் துறையில் வேலை வாங்கித் தருவதாக பண மோசடி – செந்தில் பாலாஜிக்கு குற்றப்பத்திரிகை நகல்!

திருப்பரங்குன்றம் தீப வழக்கு – தர்கா நிர்வாகம் சார்பில் உச்ச நீதிமன்றத்தில் மேல்முறையீடு!

தமிழகத்திற்கு ரூ.4, 466 கோடி – மாநிலங்களுக்கான வரிப்பகிர்வு விடுவிப்பு!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies