ரஷ்யாவின் எண்ணெய் கப்பல்களுக்கு பிரிட்டன் தடை!
Sep 13, 2025, 04:27 pm IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள் உலகம்

ரஷ்யாவின் எண்ணெய் கப்பல்களுக்கு பிரிட்டன் தடை!

Web Desk by Web Desk
Sep 13, 2025, 11:53 am IST
A A
FacebookTwitterWhatsappTelegram

உக்ரைனின் கீவ் நகரம் மீது தாக்குதல் நடத்தியதற்கு எதிராக ரஷ்யா நிறுவனங்களுக்குப் பிரிட்டன் தடை விதித்துள்ளது.

உக்ரைன்-ரஷ்யா இடையிலான போர் 3 ஆண்டுகளைக் கடந்து நீடித்து வருகிறது. இந்தப் போரை முடிவுக்குக் கொண்டு வரப் பல்வேறு நாடுகள் முயற்சித்து வருகின்றன.

சமீபத்தில் அமெரிக்க அதிபர் டிரம்ப், ரஷ்ய அதிபர்  புதின், உக்ரைன் அதிபர் ஜெலன்ஸ்கி ஆகிய இருவரையும் தனித்தனியாகச் சந்தித்து பேச்சுவார்த்தை நடத்தினார்.

ஆனால் எவ்வித முன்னேற்றமும் ஏற்படாத நிலையில் இருநாடுகளும் தொடர்ந்து சண்டையிட்டு வருகின்றன. அந்த வகையில் சமீபத்தில் உக்ரைனின் கீவ் நகரம் மீது ரஷ்யா 800 ட்ரோன்களை ஏவி தாக்குதல் நடத்தியது.

இதற்குப் பதிலடி கொடுக்கும் வகையில், ரஷ்யாவின் எண்ணெய்க் கப்பல்கள் மற்றும் ஆயுத உற்பத்திக்கு முக்கிய பங்களிக்கும் நிறுவனங்கள் மீது பிரிட்டன் தடை விதித்துள்ளது.

எண்ணெய் ஏற்றுமதி செய்யப் பயன்படுத்தப்படும் கப்பல்களின் மீதான தடை, ரஷ்யாவின் எண்ணெய் வருவாயைக் குறைக்கும் எனக் கூறப்படுகிறது.

அத்துடன் ரஷ்யாவில் ஏவுகணை மற்றும் ட்ரோன்களுக்குத் தேவையான எலக்ட்ரானிக்ஸ் உபகரணங்கள், வேதிபொருள்கள், வெடிபொருள்களை வழங்கி அந்நாட்டின் ஆயுத உற்பத்திக்கு முக்கிய பங்களிக்கும் 30 நிறுவனங்கள் மீதும் தடை விதிக்கப்பட்டுள்ளது.

Tags: russiaUkraineWARBritain imposes embargo on Russian oil tankers
ShareTweetSendShare
Previous Post

நேபாள இடைக்கால பிரதமருக்கு மோடி வாழ்த்து – இந்தியா எப்போதும் துணை நிற்கும் என உறுதி!

Next Post

கர்நாடகாவில் விநாயகர் சதுர்த்தி ஊர்வலத்தின்போது லாரி மோதி உயிரிழந்தவர்களின் குடும்பத்தினருக்கு ரூ. 2 லட்சம் நிவாரணம் – பிரதமர் மோடி அறிவிப்பு!

Related News

இணையத்தை கலக்கும் NANO BANANA ட்ரெண்ட்!

பின்லாந்தில் வாழ ஆசையா? : உலகின் மிகவும் மகிழ்ச்சியான நாட்டில் பொன்னான வாய்ப்பு!

அமெரிக்கா : கொலை செய்யப்பட்ட இந்தியர் – கொலையாளியை கைது செய்து போலீசார் விசாரணை!

அமெரிக்கா : பனிப் பாறையில் இருந்து கீழே விழுந்த பனிச்சறுக்கு வீரர் மீட்பு!

ரஷ்யா : 7.4 ரிக்டர் அளவிலான நிலநடுக்கம்!

ரஷ்யாவிடம் இருந்து கச்சா எண்ணெய் இறக்குமதி செய்வதை அதிகரித்த இந்தியா!

Load More

அண்மைச் செய்திகள்

முதியவரை காரை ஏற்றி கொலை செய்த திமுக பேரூராட்சி தலைவர் : முறைகேட்டை அம்பலப்படுத்தியால் தொடரும் கொடூரம்!

கோகோயின் மனைவிக்கு பாக். உடன் தொடர்பு – அசாம் முதல்வர் ஹிமந்த பிஸ்வா சர்மா குற்றச்சாட்டு! 

திருப்பத்தூர் : ஊராட்சி மன்ற தலைவரை கொலை செய்ய முயற்சி!

புதுச்சேரியில் 18 வயதுக்கு உட்பட்டவர்களுக்கு மதுபானங்கள் விற்றால் கடும் நடவடிக்கை

ஆசிய கோப்பை கிரிக்கெட் – ஹாங்காங்கை வீழ்த்திய வங்கதேசம்!

ஒகேனக்கல் காவிரி ஆற்றில் நீர்வரத்து அதிகரிப்பு – சுற்றுலாப் பயணிகள் குளிக்கத் தடை!

மதுரை : தங்கமயில் வாகனத்தில் எழுந்தருளிய சுப்பிரமணிய சுவாமி!

அரையிறுதிக்கு முன்னேறிய சாத்விக் – சிராக் இணை!

மக்கள்தான் கடவுள் – அவர்கள் இல்லையெனில் நான் இல்லை – வடிவேலு

தேனி : முறையாக சிகிச்சை அளிக்காமல் ஒரே நாளில் வெளியேற்றிய மருத்துவர்கள்!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies