2வது முறையாக கிராண்ட் சுவிஸ் பட்டம் வென்று வைஷாலி அசத்தல்!
Sep 13, 2026, 01:08 am IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home விளையாட்டு

2வது முறையாக கிராண்ட் சுவிஸ் பட்டம் வென்று வைஷாலி அசத்தல்!

Murugesan M by Murugesan M
Sep 16, 2025, 01:54 pm IST
A A
Facebook
Twitter
WhatsappTelegram

ஃபிடே மகளிர்க் கிராண்ட் சுவிஸ் செஸ் தொடரில் தமிழகத்தைச் சேர்ந்த வைஷாலி சாம்பியன் பட்டம் அசத்தி உள்ளார்.

ஃபிடே கிராண்ட் சுவிஸ் செஸ் போட்டி உஸ்பெகிஸ்தானின் சமர்கண்ட் நகரில் நடந்து வருகிறது. இப்போட்டி 11 சுற்றுகளுடன் ஓபன் மற்றும் மகளிர் பிரிவாக நடைபெற்றது.

இதில் ஒவ்வொரு பிரிவிலும் முதல் 2 இடங்களைப் பிடிக்கும் வீரர், வீராங்கனைகள் அடுத்த ஆண்டு நடைபெறும் கேண்டிடேட்ஸ் செஸ் போட்டிக்குத் தகுதி பெறுவர்.

இந்நிலையில் மகளிர்  பிரிவின் கடைசி சுற்று ஆட்டத்தில் ரஷ்யாவைச் சேர்ந்த கேத்ரினா லாங்காவை தமிழகத்தைச் சேர்ந்த வைஷாலி எதிர்கொண்டார்.

விறுவிறுப்பாக நடைபெற்ற இந்தப் போட்டி டிராவில் முடிவடைந்தது. இதையடுத்து 11 சுற்றுகள் கொண்ட தொடரில் 6 வெற்றிகளுடன் 8 புள்ளிகள் பெற்ற தமிழக வீராங்கனை வைஷாலி முதலிடம் பிடித்து சாம்பியன் பட்டம் வென்றார்.

5 வெற்றிகளுடன் 8 புள்ளிகள் பெற்ற கேத்ரினா லாங்கா 2வது இடம்பிடித்தார். இதன்மூலம் தொடர்ந்து 2வது முறையாகக் கிராண்ட் சுவிஸ் பட்டம் வென்று அசத்தி உள்ள வைஷாலி, 2026 உலகச் சாம்பியன்ஷிப் கேண்டிடேட் செஸ் தொடருக்கும் தகுதி பெற்றுள்ளார்.

Tags: sportschess gameVaishali is amazingwinning the Grand Swiss title for the 2nd timechress
Share
Tweet
SendShare
Previous Post

அமெரிக்காவிடம் இருந்து பி-8ஐ ரக விமானங்களை வாங்க முடிவு – மத்திய அரசு

Next Post

MYTHRI MOVIE MAKERS நிறுவனத்திற்கு நீதிமன்ற அவமதிப்பு நோட்டீஸ்

Related News

திருச்சியில் மண்டல அளவிலான டென்னிஸ் போட்டி – தமிழ் ஜனம் தொலைக்காட்சி நிர்வாக இயக்குநர் மது தொடங்கி வைத்தார்!

ஆசிய கோப்பை மகளிர் கிரிக்கெட் – பாகிஸ்தானை பந்தாடியது இந்தியா!

அடுத்த ஐபிஎல் சீசனில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணி ‘கம் பேக்’ கொடுக்கும் – ருதுராஜ் கெய்க்வாட் நம்பிக்கை

சர்வதேச போட்டிகளில் இருந்து ஓய்வு – கால்பந்து வீரர் மெஸ்ஸி அறிவிப்பு!

டி.என்.பி.எல்.கிரிக்கெட் தொடர் – சாம்பியன் பட்டம் வென்றது கோவை!

காமன்வெல்த் போட்டியில் பதக்கம் வென்ற இந்திய வீரர்கள் – பிரதமர் மோடியுடன் சந்திப்பு!

Load More

அண்மைச் செய்திகள்

பயங்கரவாதம், மேற்காசிய போருக்கு எதிராக பிரதமர் நரேந்திர மோடி முன்மொழிந்த பிரகடனம்; ஒருமனதாக ஏற்பு

பிரிக்ஸ் அமைப்பை மேலும் வலுப்படுத்த வேண்டும்; பிரதமர் நரேந்திர மோடி

பெரிம் தீவை கைப்பற்ற முயலும் ஹெளதி தீவிரவாதிகள் : அச்சத்தில் உலக நாடுகள் : பின்னணி என்ன? – சிறப்பு தொகுப்பு!

அனைவருடனும் நட்பு, யாருடனும் கூட்டணி இல்லை : பிரிக்ஸ் மூலம் இந்தியா சொல்லும் செய்தி – சிறப்பு தொகுப்பு!

நாடு முழுவதும் 80 லட்சம் சிறுமியருக்கு கர்ப்பப்பை வாய் புற்றுநோய் தடுப்பூசி!

அமெரிக்காவில் விரைவில் UPI சேவை தொடக்கம்!

திருப்பரங்குன்றம் மலையை அளவீடு செய்யும் விவகாரத்தில் அறநிலையத்துறைக்கு என்ன வேலை? – உயர் நீதிமன்றம் கேள்வி!

ரஷ்ய அதிபருடன் ஒரே காரில் பயணம் செய்த பிரதமர் மோடி : புதினின் ‘ஆரஸ் செனாட்’ கார் : வியக்க வைக்கும் பாதுகாப்பு ரகசியங்கள் – சிறப்பு தொகுப்பு!

உலக மக்களுக்கு புதிய வாய்ப்புகளை உருவாக்கும் பிரிக்ஸ் – பிரதமர் மோடி

ஆர்எஸ்எஸ் தலைவர் மோகன் பாகவத் பிறந்த நாள் – அமித் ஷா வாழ்த்து!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies