குப்பையில் இருந்த முக்கிய ஆவணங்கள் : மாவட்ட ஆட்சியர் அருணா அதிர்ச்சி!
Oct 26, 2026, 03:41 am IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள் மாவட்டம்

குப்பையில் இருந்த முக்கிய ஆவணங்கள் : மாவட்ட ஆட்சியர் அருணா அதிர்ச்சி!

Murugesan M by Murugesan M
Sep 20, 2025, 05:58 pm IST
A A
Facebook
Twitter
WhatsappTelegram

புதுக்கோட்டையில் நடந்த குப்பை சேகரிப்பு உறுதிமொழி நிகழ்ச்சியில், ஆட்சியர் அலுவலகத்தின் முக்கிய ஆவணங்களை ஊழியர்கள் குப்பையில் போட்டதால், மாவட்ட ஆட்சியர் அருணா அதிர்ச்சியடைந்தார்.

புதுக்கோட்டை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில், துாய்மை இயக்கம் 2.0 திட்டத்தில் குப்பை  சேகரிக்கும் முறை  குறித்த உறுதிமொழி ஏற்பு நிகழ்ச்சி நடைபெற்றது.

மாவட்ட ஆட்சியர் அருணா தலைமையில் நடைபெற்ற நிகழ்ச்சியில், அமைச்சர் மெய்யநாதன் உள்ளிட்டோர் உறுதிமொழி ஏற்றனர்.

இதனை  தொடர்ந்து, குப்பைகளை  சேகரித்து அழிப்பது குறித்து செயல் விளக்கம் அளிக்கப்பட்டது. அதற்காக, ஆட்சியர் அலுவலகத்தில் பயன்படுத்தப்படாத ஜெராக்ஸ் மிஷின், கீ போர்டு, ஜெராக்ஸ் பேப்பர்கள் உள்ளிட்ட பழைய பொருட்கள் கொண்டு வரப்பட்டன.

அவற்றை, ஆட்சியர் அருணா ஆய்வு செய்தபோது, அதில் துறை ரீதியான ஆவணங்கள் மற்றும் இரண்டு ஆண்டுக்கு முந்தைய அரசு ஆவணங்களின் நகல்கள் இருந்ததைக் கண்டு அதிர்ச்சியடைந்தார்.

தொடர்ந்து, அலுவலர்களை  கண்டித்த ஆட்சியர், பாதுகாக்கப்பட வேண்டிய ஆவணங்களை முறையாகக் கையாள வேண்டும் என அறிவுறுத்தினார். மேலும், ஆவணங்களை மீண்டும் அலுவலகத்திற்குக் கொண்டு செல்ல ஆட்சியர் உத்தரவிட்டார்.

Tags: Important documents found in the garbage: District Collector Aruna shockedமாவட்ட ஆட்சியர் அருணா அதிர்ச்சி
Share
Tweet
SendShare
Previous Post

டெல்லி : ரவுடி கும்பலை சேர்ந்த இருவர் சுட்டுக் கொலை – 3 பேர் கைது!

Next Post

செயற்கை நுண்ணறிவு தொழில்நுட்பத்தை வளர்ச்சி திட்டங்களுக்கு பயன்படுத்த வேண்டும் : ஆளுநர் ஆர்.என்.ரவி

Related News

விஜயதசமியை முன்னிட்டு ஆர்.எஸ்.எஸ் பேரணி; ஏராளமானோர் பங்கேற்பு

சினிமாவுக்கு சற்றும் குறைவில்லாத தளம் தொலைக்காட்சி; சிவகார்த்திகேயன்

சிங்கப்பெண் படையைப் பாதுகாக்கவே மற்றொரு படை தேவை; திமுக தலைவர் ஸ்டாலின் விமர்சனம்

கடலூரில் பெய்த கனமழை; பொதுமக்கள் இயல்பு வாழ்க்கை பாதிப்பு

விமானப்படையின் வான் சாகச நிகழ்ச்சி; பிரதமர் மோடி கண்டுகளிப்பு

நீலகிரியில் பெய்து வரும் கனமழை; வீடுகளுக்குள் புகுந்த வெள்ளம்

Load More

அண்மைச் செய்திகள்

ஆயுத ஏற்றுமதியில் இந்தியா புதிய சாதனை; சிறப்பு செய்தி தொகுப்பு

நீலகிரி மண் சரிவில் சிக்கிய கேரள மாணவர்கள்; பத்திரமாக மீட்பு

நெருங்கும் அர்னாப் புயல்; 3 மாவட்டங்களுக்கு ரெட் அலர்ட்

ஐரோப்பாவை சீர்குலைத்த போராட்டம் : உலகளாவிய நெட்வொர்க்கின் அதிர்ச்சி பின்னணி – சிறப்பு தொகுப்பு!

மேட்டுப்பாளையம் – உதகை சாலையில் மண்சரிவில் சிக்கிய அரசுப்பேருந்து – ஓட்டுநர் பலி!

மோட்டார் வாகன விதிகளில் திருத்தம் – புதிய டிரைவிங் லைசென்ஸ் நடைமுறைகளை அறிவித்தது மத்திய அரசு!

நீலகிரி மாவட்டத்தில் கொட்டி தீர்த்த மழை : பல்வேறு இடங்களில் மண் சரிவு : போக்குவரத்து பாதிப்பு!

கொடைக்கானல் மலைப்பகுதியில் கொட்டி தீர்த்த மழை – வெள்ளி நீர்வீழ்ச்சியில் வெள்ளம்!

அரசு பணியாளர்களுக்கு புதிய கட்டுப்பாடுகள் – தமிழக அரசு உத்தரவு!

சிங்கப்பூர் செல்ல முயன்ற ஜெம் வீரமணி மகள் கைது – சிறப்பு புலனாய்வுப் பிரிவு போலீசார் நடவடிக்கை!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies