செயற்கை நுண்ணறிவு தொழில்நுட்பத்தை வளர்ச்சி திட்டங்களுக்கு பயன்படுத்த வேண்டும் : ஆளுநர் ஆர்.என்.ரவி
Sep 13, 2026, 01:03 am IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள் மாவட்டம்

செயற்கை நுண்ணறிவு தொழில்நுட்பத்தை வளர்ச்சி திட்டங்களுக்கு பயன்படுத்த வேண்டும் : ஆளுநர் ஆர்.என்.ரவி

Murugesan M by Murugesan M
Sep 20, 2025, 07:28 pm IST
A A
Facebook
Twitter
WhatsappTelegram

செயற்கை நுண்ணறிவு தொழில்நுட்பத்தை வளர்ச்சி திட்டங்களுக்குப் பயன்படுத்த வேண்டும் எனத் தமிழக ஆளுநர் ஆர்.என்.ரவி வலியுறுத்தியுள்ளார்.

சென்னை ஐஐடி வளாகத்தில் 2 நாட்கள் நடைபெற உள்ள தக்சின் பதா மாநாட்டின் தொடக்க விழா நிகழ்வு நடைபெற்றது.

இதில் தமிழக ஆளுநர் ஆர்.என்.ரவி, ஐஐடி இயக்குனர் காமகோடி உள்ளிட்ட பலர் பங்கேற்றனர்.

அப்போது தேச மறுமலர்ச்சிக்கான தொழில்முனைவு மற்றும் செயற்கை நுண்ணறிவு என்ற தலைப்பில் அவர்கள் விவாதித்தனர்.

நிகழ்ச்சியில் பேசிய ஆளுநர் ஆர்.என்.ரவி, 2014-ம் ஆண்டுக்கு முன்பு வரை ஒவ்வொரு ஆண்டும் வன்முறையால் 6 ஆயிரம் பேர் வரை இறந்தார்கள் எனக் கூறிய ஆர்.என்.ரவி, மோடி ஆட்சியில் வன்முறை இல்லை எனவும் கூறினார்.

தொடர்ந்து பேசிய ஆளுநர் ஆர்.என்.ரவி, ஆபரேசன் சிந்தூர் போன்ற நடவடிக்கைகளை முன்பு இருந்த தலைவர்களால் செய்திருக்க முடியாது எனவும் தெரிவித்தார்.

மேலும், சுதந்திரத்திற்குப் பிறகும் பிரிட்டிஷ்காரர்களின் கல்விமுறையை  பின்பற்றியது வேதனைக்குரிய விஷயம் எனவும் அவர் கூறினார்.

Tags: iitஐஐடி இயக்குனர் காமகோடிArtificial intelligence technology should be used for development projects: Governor R.N. Raviதமிழக ஆளுநர் ஆர்.என்.ரவி
Share
Tweet
SendShare
Previous Post

குப்பையில் இருந்த முக்கிய ஆவணங்கள் : மாவட்ட ஆட்சியர் அருணா அதிர்ச்சி!

Next Post

மும்பையில் சர்வதேச கப்பல் முனையத்தை தொடங்கி வைத்த பிரதமர் மோடி!

Related News

பயங்கரவாதம், மேற்காசிய போருக்கு எதிராக பிரதமர் நரேந்திர மோடி முன்மொழிந்த பிரகடனம்; ஒருமனதாக ஏற்பு

திருச்சியில் மண்டல அளவிலான டென்னிஸ் போட்டி – தமிழ் ஜனம் தொலைக்காட்சி நிர்வாக இயக்குநர் மது தொடங்கி வைத்தார்!

திருப்பரங்குன்றம் மலையை அளவீடு செய்யும் விவகாரத்தில் அறநிலையத்துறைக்கு என்ன வேலை? – உயர் நீதிமன்றம் கேள்வி!

ஓட்டுநர் உரிமம் மற்றும் ஆர்சி சான்றிதழ்களை பதிவிறக்கம் செய்யும் வசதி – 15ஆம் தேதி முதல் அமல்!

விநாயகர் சதுர்த்தி விடுமுறை – அரியலூர், பெரம்பலூரில் போதிய பேருந்துகள் இயக்கப்படாததால் பயணிகள் அவதி!

தாம்பரம் GST சாலையில் அணிவகுத்த வாகனங்கள் – 500க்கு மேற்பட்ட போலீசார் குவிப்பு!

Load More

அண்மைச் செய்திகள்

பிரிக்ஸ் அமைப்பை மேலும் வலுப்படுத்த வேண்டும்; பிரதமர் நரேந்திர மோடி

பெரிம் தீவை கைப்பற்ற முயலும் ஹெளதி தீவிரவாதிகள் : அச்சத்தில் உலக நாடுகள் : பின்னணி என்ன? – சிறப்பு தொகுப்பு!

அனைவருடனும் நட்பு, யாருடனும் கூட்டணி இல்லை : பிரிக்ஸ் மூலம் இந்தியா சொல்லும் செய்தி – சிறப்பு தொகுப்பு!

நாடு முழுவதும் 80 லட்சம் சிறுமியருக்கு கர்ப்பப்பை வாய் புற்றுநோய் தடுப்பூசி!

அமெரிக்காவில் விரைவில் UPI சேவை தொடக்கம்!

ரஷ்ய அதிபருடன் ஒரே காரில் பயணம் செய்த பிரதமர் மோடி : புதினின் ‘ஆரஸ் செனாட்’ கார் : வியக்க வைக்கும் பாதுகாப்பு ரகசியங்கள் – சிறப்பு தொகுப்பு!

உலக மக்களுக்கு புதிய வாய்ப்புகளை உருவாக்கும் பிரிக்ஸ் – பிரதமர் மோடி

ஆர்எஸ்எஸ் தலைவர் மோகன் பாகவத் பிறந்த நாள் – அமித் ஷா வாழ்த்து!

ஏ.ஐ. தொழில்நுட்பம் இருமுனை வாள் போன்றது – நிர்மலா சீதாராமன்

ஈரான் அதிபர் மசூத் பெசஷ்கியானுடன் பிரதமர் மோடி பேச்சுவார்த்தை!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies