கருணாநிதி சிலைக்கு அனுமதி கோரிய மனு தள்ளுபடி : உச்சநீதிமன்றம்
Aug 31, 2026, 01:01 pm IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள் மாவட்டம்

கருணாநிதி சிலைக்கு அனுமதி கோரிய மனு தள்ளுபடி : உச்சநீதிமன்றம்

Murugesan M by Murugesan M
Sep 23, 2025, 02:23 pm IST
A A
Facebook
Twitter
WhatsappTelegram

நெல்லை மாவட்டம், வள்ளியூர் சந்தை அருகே கருணாநிதி சிலையை நிறுவுவதற்கு அனுமதி கோரிய மேல்முறையீட்டு மனுவை உச்சநீதிமன்றம் தள்ளுபடி செய்தது.

வள்ளியூர் காய்கறி சந்தையின் நுழைவாயிலுக்கு அருகில் கருணாநிதியின் வெண்கல சிலை மற்றும் பெயர்  பலகையை நிறுவ நிதி ஒதுக்கப்பட்டுத் தமிழக அரசின் ஒப்புதல் பெறப்பட்டது.

இதற்கு எதிர்ப்பு தெரிவித்துத் தொடரப்பட்ட வழக்கை விசாரித்த சென்னை உயர்நீதிமன்றம், சிலை நிறுவ அனுமதி மறுத்து, பொது இடங்களில் இடையூறாக உள்ள சிலைகளை அகற்றவும் உத்தரவிட்டது.

இந்த உத்தரவை எதிர்த்து தமிழக அரசு சார்பில் தொடரப்பட்ட மேல்முறையீட்டு மனு உச்சநீதிமன்றத்தில் விசாரணைக்கு வந்தது.

அப்போது பொது இடத்தில் இடையூறாக இருக்கும் எனக் கருதித்தான் சிலை நிறுவ சென்னை உயர்நீதிமன்றம் அனுமதி மறுத்துள்ளதால், உத்தரவில் தலையிட விரும்பவில்லை என நீதிபதிகள் தெரிவித்தனர்.

தொடர்ந்து மனுவைத் திரும்ப பெற அனுமதி அளிக்க வேண்டும் என்றும், சிலை நிறுவ அனுமதி கோரி சென்னை உயர் நீதிமன்றத்தை மீண்டும் அணுக அனுமதி அளிக்க வேண்டும் என்றும் தமிழ்நாடு அரசு தரப்பு கோரிக்கை வைத்தது.

இதையடுத்து மேல்முறையீட்டு மனுவை  திரும்ப பெற அனுமதி அளித்து, மனுவை தள்ளுபடி செய்து நீதிபதிகள் உத்தரவிட்டனர்.

Tags: உச்சநீதிமன்றம்மனு தள்ளுபடிகருணாநிதி சிலைSupreme Court dismisses petition seeking permission for Karunanidhi statue
Share
Tweet
SendShare
Previous Post

கொல்கத்தாவில் கொட்டி தீர்த்த கனமழை!

Next Post

“காந்தாரா சாப்டர் 1” தமிழ் டிரெய்லரை வெளியிட்ட நடிகர் சிவகார்த்திகேயன்!

Related News

உஸ்பெகிஸ்தான் சென்ற பிரதமர் மோடி; உயரிய விருது வழங்கி கெளரவிப்பு

சேலம் ராஜகணபதி கோயில் கும்பாபிஷேகம் – திரளான பக்தர்கள் பங்கேற்பு!

நேபாள வெள்ளம் – அடையாளம் தெரியாத உடல்களின் டிஎன்ஏ மாதிரிகளை சேகரிக்க முடிவு!

சேலையை கொடுத்து காப்பாற்றியவர்கள் சிவன் – பார்வதியாக தெரிந்தனர் – நேபாள வெள்ளத்தில் தப்பித்த பெண் நெகிழ்ச்சி!

பயங்கரவாதிகள் தண்டிக்கப்பட்டால் முஸ்தபாவிற்கு கண்ணீர் வருவது ஏன்? – நயினார் நாகேந்திரன் கேள்வி!

உண்மையான ஹிந்து யார்? – ஆர்எஸ்எஸ் தலைவர் மோகன் பாகவத் விளக்கம்!

Load More

அண்மைச் செய்திகள்

தோல்வியில் முடிந்த மெக்கா ஒப்பந்தம் : ஆமை புகுந்த வீடான பாகிஸ்தான் – சிறப்பு தொகுப்பு!

நேபாள வெள்ளம், எங்கும் பிணக்குவியல் : மாயமான 3,000 பேர், கதறும் உறவுகள் -வேதனை தொகுப்பு!

நேபாள எல்லையில் ஏரி உடையும் அபாயம் – சீனா எச்சரிக்கை!

5 மாதங்களுக்கு முன்பே வெள்ள அபாய எச்சரிக்கை : புறக்கணித்த நேபாள அரசு – சிறப்பு கட்டுரை!

பிரதமர் ஆசையில் விஜய் பலியாகிவிடக் கூடாது – அர்ஜுன் சம்பத்

அதுவும் கொள்ளை தான் – ஹெச்.ராஜா விமர்சனம்!

லஞ்சம் கேட்கும் பணியாளர் மீது உடனடி நடவடிக்கை – அமைச்சர் வெங்கட ரமணன் எச்சரிக்கை!

வேற்றுமையில் ஒற்றுமையை உலகிற்கு உணர்த்துவதே பாரதத்தின் நோக்கம் – மோகன் பாகவத்

மதங்கள் வெவ்வேறாக இருந்தாலும், மனிதநேயம் ஒன்றுதான் – மோகன் பாகவத்

உஸ்பெகிஸ்தான் சென்றடைந்த பிரதமர் மோடி; உற்சாக வரவேற்பு

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies