ஆப்ரேஷன் சிந்தூர் நடவடிக்கை தவிர்க்க முடியாத ஒன்று : ஜெனரல் லெப்டினன்ட் ஜெனரல் ராஜிவ் கய்
Sep 12, 2026, 06:27 pm IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள் தேசம்

ஆப்ரேஷன் சிந்தூர் நடவடிக்கை தவிர்க்க முடியாத ஒன்று : ஜெனரல் லெப்டினன்ட் ஜெனரல் ராஜிவ் கய்

Murugesan M by Murugesan M
Oct 15, 2025, 08:01 am IST
A A
Facebook
Twitter
WhatsappTelegram

ஆப்ரேஷன் சிந்தூர்  தவிர்க்க முடியாத ஒன்று என ராணுவ நடவடிக்கைகளுக்கான இயக்குநர் ஜெனரல் லெப்டினன்ட் ஜெனரல் ராஜிவ் கய் தெரிவித்துள்ளார்.

டெல்லியில் நடைபெற்ற ஐக்கிய நாடுகளுக்குப் படைகளை பங்களிக்கும் நாடுகளின் ராணுவ அதிகாரிகள் மாநாட்டில் இந்திய ராணுவத்தின் டிஜிஎம்ஓ ராஜிவ் கய் பங்கேற்றார்.

அப்போது பேசிய அவர், பஹல்காம் தாக்குதல் சம்பவத்தைத் தொடர்ந்து ஆப்ரேஷன் சிந்தூர் நடவடிக்கைத் தவிர்க்க முடியாத ஒன்று எனத் தெரிவித்தார்.

ஆனால் அதற்கு முன்னதாக எதிரிகளைத் தடுக்கும் வகையில் எல்லையில் முன்னெச்சரிக்கை நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டதாகவும் அவர்  கூறினார்.

இந்திய ராணுவம் பாகிஸ்தானின் 11 விமான தளங்களைத் துல்லியமாக தாக்கியதாகவும் அவர்  தெரிவித்தார்.

எட்டு விமான தளங்கள், மூன்று ஹேங்கர்கள் மற்றும் நான்கு ரேடார்கள் முற்றிலும் சேதமடைந்ததாகவும் அவர்  தெரிவித்தார்.

தொடர்ந்து தாக்குதலை நிறுத்துமாறு பாகிஸ்தான் கெஞ்சியதால் தாக்குதல் நடவடிக்கை நிறுத்தப்பட்டதாக ராஜிவ் கய் கூறினார்.

Tags: Operation Sindhu is inevitable: Lt Gen Rajiv Ghaiஜெனரல் லெப்டினன்ட் ஜெனரல் ராஜிவ் கய்
Share
Tweet
SendShare
Previous Post

உத்தரபிரதேசம் : புளித்து போன 2600 கிலோ ரஸகுல்லா பறிமுதல்!

Next Post

மதுரையில் தீபாவளி விற்பனை விறுவிறுப்பு!

Related News

அனைவருடனும் நட்பு, யாருடனும் கூட்டணி இல்லை : பிரிக்ஸ் மூலம் இந்தியா சொல்லும் செய்தி – சிறப்பு தொகுப்பு!

நாடு முழுவதும் 80 லட்சம் சிறுமியருக்கு கர்ப்பப்பை வாய் புற்றுநோய் தடுப்பூசி!

ராஜதந்திரத்தின் உச்சக்கட்டம் மோடியுடன் ஜி ஜின்பிங் சந்திப்பு : உலக நாடுகள் உன்னிப்பாக கவனிப்பது ஏன்? – சிறப்பு கட்டுரை!

அமெரிக்காவில் விரைவில் UPI சேவை தொடக்கம்!

ரஷ்ய அதிபருடன் ஒரே காரில் பயணம் செய்த பிரதமர் மோடி : புதினின் ‘ஆரஸ் செனாட்’ கார் : வியக்க வைக்கும் பாதுகாப்பு ரகசியங்கள் – சிறப்பு தொகுப்பு!

உலக மக்களுக்கு புதிய வாய்ப்புகளை உருவாக்கும் பிரிக்ஸ் – பிரதமர் மோடி

Load More

அண்மைச் செய்திகள்

திருச்சியில் மண்டல அளவிலான டென்னிஸ் போட்டி – தமிழ் ஜனம் தொலைக்காட்சி நிர்வாக இயக்குநர் மது தொடங்கி வைத்தார்!

திருப்பரங்குன்றம் மலையை அளவீடு செய்யும் விவகாரத்தில் அறநிலையத்துறைக்கு என்ன வேலை? – உயர் நீதிமன்றம் கேள்வி!

ஆர்எஸ்எஸ் தலைவர் மோகன் பாகவத் பிறந்த நாள் – அமித் ஷா வாழ்த்து!

ஏ.ஐ. தொழில்நுட்பம் இருமுனை வாள் போன்றது – நிர்மலா சீதாராமன்

ஓட்டுநர் உரிமம் மற்றும் ஆர்சி சான்றிதழ்களை பதிவிறக்கம் செய்யும் வசதி – 15ஆம் தேதி முதல் அமல்!

விநாயகர் சதுர்த்தி விடுமுறை – அரியலூர், பெரம்பலூரில் போதிய பேருந்துகள் இயக்கப்படாததால் பயணிகள் அவதி!

தாம்பரம் GST சாலையில் அணிவகுத்த வாகனங்கள் – 500க்கு மேற்பட்ட போலீசார் குவிப்பு!

ஈரான் அதிபர் மசூத் பெசஷ்கியானுடன் பிரதமர் மோடி பேச்சுவார்த்தை!

பிரிக்ஸ் மாநாட்டில் பங்கேற்க டெல்லி வருகை தந்துள்ள ரஷ்ய அதிபர் புதின்; திருக்குறள் வழங்கி வரவேற்றார் பிரதமர் மோடி

கர்நாடக அணைகளில் இருந்து தண்ணீர் திறப்பு அதிகரிப்பு

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies