பஹல்காமில் மீண்டும் சினிமா படப்பிடிப்புகள் தொடக்கம் - வணிகர்கள் மகிழ்ச்சி!
Oct 2, 2026, 07:33 am IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள் தேசம்

பஹல்காமில் மீண்டும் சினிமா படப்பிடிப்புகள் தொடக்கம் – வணிகர்கள் மகிழ்ச்சி!

Murugesan M by Murugesan M
Nov 4, 2025, 01:31 pm IST
A A
Facebook
Twitter
WhatsappTelegram

ஜம்மு – காஷ்மீர் மாநிலம், பஹல்காமில் சினிமா படப்பிடிப்புகள் மீண்டும் தொடங்கியுள்ளதால் உள்ளூர் வணிகர்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.

ஜம்மு – காஷ்மீரின் சுற்றுலா தளமான பஹல்காமில் கடந்த ஏப்ரல் 22-ம் தேதி பயங்கரவாதிகள் தாக்குதல் நடத்தினர்.

இதில் 26 சுற்றுலா பயணிகள் கொல்லப்பட்டனர். இந்தத் தாக்குதலுக்கு பாகிஸ்தானை  சேர்ந்த லஷ்கர்-இ-தொய்பா பயங்கரவாத அமைப்பின் துணை அமைப்பான, தி ரெசிஸ்டென்ஸ் பிரண்ட் பொறுப்பேற்றது.

இதனையடுத்து ஆப்ரேஷன் சிந்தூர் மூலம் பாகிஸ்தானுக்கு இந்திய பாதுகாப்பு படை  பாடம் புகட்டியது. அத்துடன் ஆப்ரேஷன் மகாதேவ் மூலம் பஹல்காம் தாக்குதலில் ஈடுபட்ட பயங்கரவாதிகள் மூவரையும் இந்திய ராணுவம் சுட்டுக் கொன்றது.

பயங்கரவாத தாக்குதல் சம்பவத்துக்குப் பின்னர் பஹல்காமில் சுற்றுலாவை நம்பி பிழைப்பு நடத்திய உள்ளூர் மக்கள் கடுமையாகப் பாதிக்கப்பட்டனர்.

இந்நிலையில் பஹல்காமில் ராணுவ கண்காணிப்பு தீவிரப்படுத்தப்பட்டு, பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது.

இதன் காரணமாகப் பஹல்காமின் இயற்கை எழில் கொஞ்சும் பகுதிகளில் மீண்டும் சினிமா படப்பிடிப்புகள் தொடங்கியுள்ளன.

இதனால் மீண்டும் தங்கள் பொருளாதாரம் மேம்படும் என்பதால் உள்ளூர் வணிகர்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.

Tags: jammu kashmirCinema shootings resume in Pahalgam - businessmen are happyபஹல்காமில் மீண்டும் சினிமா படப்பிடிப்புகள்
Share
Tweet
SendShare
Previous Post

மும்பையில் கைதான போலி விஞ்ஞானி – தீவிர விசாரணை!

Next Post

தென்காசி : கூட்டத்தில் போதிய இருக்கை இல்லை – அதிமுக, நாதக நிர்வாகிகள் வாக்குவாதம்!

Related News

உலகெங்கும் HERO-வாக கொண்டாடப்படும் இந்திய விமானி : யார் இந்த ஸ்மித் மச்சார்? – சிறப்பு தொகுப்பு!

விமானத்தை கடத்த நடந்த முயற்சி முறியடிப்பு : 170 பேரின் உயிரை காப்பாற்றிய இந்திய விமானி – சிறப்பு தொகுப்பு!

இந்தியாவின் GST வசூல் தொடர்ந்து 3-வது மாதமாக ரூ. 2 லட்சம் கோடியை கடந்து சாதனை!

174 பேரின் உயிரை காப்பாற்றிய விமானி ஸ்மித் மச்சார் – இஸ்ரேல் பிரதமர் பாராட்டு!

கேப்டன் ஸ்மித் மச்சார் ஒரு ஹீரோ – பிரதமர் மோடி உள்ளிட்ட தலைவர்கள் பாராட்டு!

அனைத்து வார இறுதி நாட்களும் விடுமுறை என வெளியான அறிக்கை உண்மையல்ல; மத்திய அரசு விளக்கம்

Load More

அண்மைச் செய்திகள்

சிக்மா திரைப்படம் இன்று ரிலீஸ் – எதிர்பார்ப்புகளை நிச்சயம் பூர்த்தி செய்யும் என இயக்குநர் ஜேசன் சஞ்சய் நம்பிக்கை!

ஆசிய விளையாட்டு போட்டியில் பதக்கம் வென்ற ரகசியம் – தடகள வீராங்கனை வித்யா ராம்ராஜ் பேட்டி!

ஆசிய விளையாட்டு போட்டியில் பதக்கம் வென்று தமிழகம் திரும்பிய வீரர்கள் – விமான நிலையத்தில் உற்சாக வரவேற்பு!

தொழில் நிறுவனங்களுக்கு மின்சாரம் வழங்காமல் ஜெனரேட்டர்களை இயக்கச் சொல்வதா? – நயினார் நாகேந்திரன் கண்டனம்!

அக். 4ம் தேதி திண்டுக்கல்லில் அக்ரி ஸ்டார்ட் அப் திருவிழா!

சேலம் அன்னை தெரசா அறக்கட்டளை நிதி மோசடி விவகாரம் – ஜெபக்கூடம் சூறை!

சிறப்பு தகுதித் தேர்வு முடிவுகளை வெளியிட விதிக்கப்பட்ட இடைக்காலத் தடை நீக்கம்; உச்சநீதிமன்றம் உத்தரவு

அக்.15 முதல் தமிழகத்தில் மழைக்காலம் தொடங்கும்; வானிலை ஆய்வு மையம்

இன்றைய தங்கம் விலை!

மகளிர் கட்டணமில்லா பேருந்து சேவை விரிவாக்கம்; நாளை தொடங்கி வைக்கிறார் முதலமைச்சர் ஜோசப் விஜய்

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies