மெகபூபா முஃப்திக்கு பாஜக தலைவர்கள் கடும் கண்டனம்!
Apr 13, 2026, 01:33 pm IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள் தேசம்

மெகபூபா முஃப்திக்கு பாஜக தலைவர்கள் கடும் கண்டனம்!

Murugesan M by Murugesan M
Nov 17, 2025, 01:15 pm IST
A A
FacebookTwitterWhatsappTelegram

டெல்லி கார் குண்டுவெடிப்பில் மத்திய அரசைக் கடுமையாக விமர்சித்துள்ள காஷ்மீர் முன்னாள் முதலமைச்சர் மெகபூபா முஃப்திக்கு பாஜக தலைவர்கள் கடும் கண்டனம் தெரிவித்துள்ளனர்.

டெல்லி கார் குண்டுவெடிப்புச் சம்பவத்தை காஷ்மீர் பிரச்சனைகளுடன் தொடர்புபடுத்தி மக்கள் ஜனநாயகக் கட்சி தலைவர் மெகபூபா முஃப்தி மத்திய அரசைக் கடுமையாக விமர்சித்திருந்தார்.

இதற்கு, பாஜக மூத்த தலைவர்கள் பலர் கடும் கண்டனம் தெரிவித்துள்ளனர். முன்னாள் முதலமைச்சரான மெகபூபா முஃப்தி, ஜம்மு-காஷ்மீரில் நிலைமையைச் சீர்குலைக்க முயற்சிக்கிறார் என்றும், மோசமான முறையில் அரசியல் செய்கிறார் எனவும் குற்றம்சாட்டியுள்ளனர்.

ஒரு கட்சியின் தலைவரான மெகபூபா முஃப்தி இதுபோன்று பேசுவதை தவிர்க்க வேண்டும் என்றும், ஜம்மு-காஷ்மீர் இளைஞர்களுடன் நிற்காமல் கீழ்த்தரமாக நடந்து கொள்கிறார் எனவும் கூறியுள்ளனர்.

மேலும், ஜம்மு-காஷ்மீருக்கு பிரதமர் மோடி நிறைய திட்டங்களை கொண்டு வந்துள்ளார் எனவும் பாஜக மூத்த தலைவர்கள் தெரிவித்துள்ளனர்.

Tags: BJP leaders strongly condemn Mehbooba Muftiபாஜக தலைவர்கள்டெல்லி கார் குண்டுவெடிப்பு
ShareTweetSendShare
Previous Post

வெனிசுலாவுடன் பேச்சுவார்த்தை நடத்த வாய்ப்பு – அதிபர் டிரம்ப்

Next Post

ஆர்சிபி அணியை வாங்குகிறதா காந்தாரா பட தயாரிப்பு நிறுவனம்?

Related News

மேற்குவங்கத்தை புரட்டிப்போட்ட பாஜகவின் தேர்தல் அறிக்கை!

உலகமே பொறாமைப்படும் இந்தியாவின் அணுசக்தி சாதனை!

தமிழக பாஜக தொண்டர்களை நினைத்து பெருமைப்படுகிறேன் – பிரதமர் மோடி

பெண்களுக்கு மாதம் ரூ.3000 : மேற்குவங்கத்தை புரட்டிப்போட்ட பாஜக தேர்தல் அறிக்கை – சிறப்பு தொகுப்பு!

ஆட்டம் காணும் திரிணாமுல் காங்கிரஸ் கோட்டை தோல்வி பயத்தில் மம்தா!

மேற்கு வங்கத்தில் மகளிருக்கு மாதம் ரூ.3,000 உதவித்தொகை – பாஜக தேர்தல் அறிக்கை!

Load More

அண்மைச் செய்திகள்

சாத்தூர் அருகே பட்டாசு ஆலை வெடி விபத்து – காயம் அடைந்தவர்களை சந்தித்து நயினார் நாகேந்திரன் நேரில் ஆறுதல்!

என்டிஏ கூட்டணிக்கு இந்து நாடார் சங்க கூட்டமைப்பு ஆதரவு!

உளவுத்துறை ஐஜி செந்தில்வேலனை மாற்ற வேண்டும் – தலைமை தேர்தல் அதிகாரியிடம் பாஜக சார்பில் புகார்!

திமுக  ஆட்சியை வேரோடு அகற்ற வேண்டும் – அன்புமணி வலியுறுத்தல்!

ஏற்காடு தொகுதியில் கூப்பன் வழங்கும் திமுகவினர் – என்ன செய்கிறது தேர்தல் ஆணையம்!

கோவையில் வாக்காளர்களுக்கு திமுகவினர் டோக்கன் விநியோகம் செய்வதாக எழுந்த புகார் – தேர்தல் பறக்கும் படையினர் அதிரடி சோதனை!

விண்ணில் 23 லட்சம் KM சென்று திரும்பும் ஆர்டெமிஸ் 2, மரண வாசலைத் தாண்டுமா ? – உன்னிப்பாக கவனிக்கும் உலகம்

ஸ்மார்ட் சிட்டி திட்டப் பணிகளுக்கு திமுக அரசு ஸ்டிக்கர் ஒட்டி விளம்பரம் தேடுகிறது – கருப்பு முருகானந்தம்

சாத்தூரில் நிதின் நபின் ரோடு ஷோ – நயினாருக்கு ஆதரவாக வாக்கு சேகரிப்பு!

அனிதா ராதாகிருஷ்ணனுக்கு இஸ்லாமிய பெண்கள் எதிர்ப்பு!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies