பாரிஸில் களைகட்டும் கிறிஸ்துமஸ் கொண்டாட்டம்!
Sep 14, 2026, 03:01 pm IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள் உலகம்

பாரிஸில் களைகட்டும் கிறிஸ்துமஸ் கொண்டாட்டம்!

Murugesan M by Murugesan M
Nov 18, 2025, 12:41 pm IST
A A
Facebook
Twitter
WhatsappTelegram

பிரான்ஸ் தலைநகர் பாரிஸில் கிறிஸ்துமஸ் கொண்டாட்டங்கள் களைக்கட்டத் தொடங்கியுள்ளன.

கிறிஸ்துமஸ் பண்டிகளை உலகம் முழுவதும் அடுத்த மாதம் 25 ஆம் தேதி கொண்டாடப்படவுள்ளது. இந்நிலையில் பிரான்ஸ் தலைநகர் பாரிஸில் கிறிஸ்துமஸ் கொண்டாட்டங்கள் களைக்கட்டத் தொடங்கியுள்ளன.

பாரிஸின் Champs-Elysees முழுவதும் வண்ண விளக்குகளால் அலங்கரிக்கப்பட்டுள்ளன. தொடர்ந்து இரவில் நடைபெற்ற இந்த கொண்டாட்டத்தின்போது வண்ண விளக்குகளால் ஜொலித்த காட்சிகள் இரவைப் பகலாக்கின.

தொடர்ந்து கொண்டாட்டத்தின் ஒரு பகுதியாக இசை நிகழ்ச்சியும் நடத்தப்பட்டன. வண்ண மயமாக நடைபெற்ற இந்தக் கிறிஸ்துமஸ் தொடக்க கொண்டாட்டம் வெகுவாகக் கவர்ந்தது.

தொடர்ந்து ஜனவரி 4 ஆம் தேதி வரை இங்கு வண்ண விளக்குகளுடன் கொண்டாட்டங்கள் நடைபெறும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Tags: A wild Christmas celebration in Paris
Share
Tweet
SendShare
Previous Post

தமிழ் ஜனம் செய்தி எதிரொலி – சாலையை சீரமைத்த நெடுஞ்சாலை துறையினர்!

Next Post

தமிழ் ஜனம் செய்தி எதிரொலி – வேளாண் அதிகாரி பணியிட மாற்றம்!

Related News

சர்வதேச விவகாரங்களில் செல்வாக்கு செலுத்தும் BRICS, G20 மற்றும் SAARC : வேறுபாடுகள் என்ன? – சிறப்பு தொகுப்பு!

டாலருக்கு மாற்றாக பிரிக்ஸ் கரன்சி? : இந்தியா கொண்டு வரும் புதிய நாணயப் புரட்சி – சிறப்பு தொகுப்பு!

பிரிக்ஸ் அமைப்பை மேலும் வலுப்படுத்த வேண்டும்; பிரதமர் நரேந்திர மோடி

பெரிம் தீவை கைப்பற்ற முயலும் ஹெளதி தீவிரவாதிகள் : அச்சத்தில் உலக நாடுகள் : பின்னணி என்ன? – சிறப்பு தொகுப்பு!

ராஜதந்திரத்தின் உச்சக்கட்டம் மோடியுடன் ஜி ஜின்பிங் சந்திப்பு : உலக நாடுகள் உன்னிப்பாக கவனிப்பது ஏன்? – சிறப்பு கட்டுரை!

ரஷ்ய அதிபருடன் ஒரே காரில் பயணம் செய்த பிரதமர் மோடி : புதினின் ‘ஆரஸ் செனாட்’ கார் : வியக்க வைக்கும் பாதுகாப்பு ரகசியங்கள் – சிறப்பு தொகுப்பு!

Load More

அண்மைச் செய்திகள்

பிள்ளையார்பட்டி கற்பக விநாயகர் கோயில் தீர்த்தவாரி உற்சவம் – புனித நீராடி பக்தர்கள் வழிபாடு!

தமிழகத்தில் விநாயகர் சதுர்த்தி விழா உற்சாக கொண்டாட்டம் – பிள்ளையார் கோயில்களில் குவிந்த பக்தர்கள்!

விநாயகர் சதுர்த்தி – நாடு முழுவதும் கோலாகல கொண்டாட்டம்!

இன்றைய தங்கம் விலை!

விநாயகப் பெருமானின் அருளால் அனைவரது வா ழ்விலும் தடைகள் நீங்கி, நலமும் வளமும் பெருகட்டும் – நயினார் நாகேந்திரன் வாழ்த்து!

2029 ஆம் ஆண்டுக்குள் NDA ஆட்சி செய்யும் 21 மாநிலங்களிலும் பொது சிவில் சட்டம் – அமித் ஷா உறுதி!

ஜூனியர் ஆசிய கோப்பை ஆடவர் ஹாக்கி – தென் கொரியாவை வீழ்த்தி இந்திய அணி மீண்டும் சாம்பியன்!

ஜூனியர் ஆசிய கோப்பை மகளிர் ஹாக்கி : சீனாவை வீழ்த்தி, தொடர்ந்து 3-வது முறையாக சாம்பியன் பட்டம் வென்ற இந்தியா!

டி20 ஆசிய கோப்பையை கைப்பற்றியது இந்திய மகளிர் கிரிக்கெட் அணி – இலங்கையை 72 ரன்கள் வித்தியாசத்தில் வீழ்த்தி அபாரம்!

ஆப்கனுக்கு எதிரான முதல் டி-20 போட்டி – இந்தியா 7 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies