மாநிலம் முழுவதும் ஜாக்டோ - ஜியோ ஊழியர்கள் ஒருநாள் அடையாள வேலைநிறுத்தம்!
Oct 29, 2026, 04:15 pm IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள் மாவட்டம்

மாநிலம் முழுவதும் ஜாக்டோ – ஜியோ ஊழியர்கள் ஒருநாள் அடையாள வேலைநிறுத்தம்!

Murugesan M by Murugesan M
Nov 18, 2025, 01:06 pm IST
A A
Facebook
Twitter
WhatsappTelegram

பழைய ஓய்வூதிய திட்டத்தை அமல்படுத்த வேண்டும் என்பன உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி ஜாக்டோ – ஜியோ ஊழியர்கள் மாநிலம் முழுவதும் இன்று ஒருநாள் அடையாள வேலை நிறுத்தத்தில் ஈடுபட்டனர்.

காலிப் பணியிடங்களை நிரப்ப வேண்டும், பழைய ஓய்​வூ​தி​யத் திட்டத்தை நடை​முறைப்​படுத்​த வேண்டும் என்பன உட்பட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி ஜாக்டோ – ஜியோ சார்பில் இன்று ஒரு​நாள் அடை​யாள வேலை நிறுத்தப் போராட்​ட​ம் நடைபெற்று வருகிறது. அதன்படி சிவகங்கை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் 36 துறை சார்ந்த அலுவலர்கள் இன்று பணிக்கு வராததால், அலுவலகங்கள் வெறிச்சோடி காணப்பட்டன.

இதேபோல் சேலத்திலும் ஜாக்டோ -ஜியோ மாவட்ட ஒருங்கிணைப்பாளர் கோவிந்தன் தலைமையில் நடைபெற்ற போராட்டத்தில் அரசு ஊழியர்கள் ஏராளமானோர் பங்கேற்றனர். அப்போது காலிப்பணியிடங்களை நிரப்ப வேண்டும், பழைய ஓய்வூதிய திட்டத்தை அமல்படுத்த வேண்டும் உள்ளிட்ட 10 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி அவர்கள் முழக்கம் எழுப்பினர்.

மதுரை ஆட்சியர் அலுவலகம் முன்பு நடைபெற்ற போராட்டத்தில் 300க்கும் மேற்பட்ட அரசு ஊழியர்கள் பங்கேற்றனர். தங்களது கோரிக்கைக்கு அரசு செவிசாய்க்காவிட்டால், காலவரையற்ற வேலைநிறுத்தத்தில் ஈடுபடுவோம் என அவர்கள் எச்சரித்தனர்.

Tags: JACTO - Jio employees across the state go on a one-day symbolic strikeஜாக்டோ - ஜியோ ஊழியர்கள்வேலைநிறுத்தம்
Share
Tweet
SendShare
Previous Post

கோயில்களின் பழமை மற்றும் பாரம்பரியம் பாதுகாக்கப்பட வேண்டும் : நீதிபதிகள் கருத்து!

Next Post

திமுக அரசு, எஸ்ஐஆர் பணிக்கு எதிராக வருவாய்த்துறை ஊழியர்களை தூண்டி விடுவதா? – நயினார் நாகேந்திரன் குற்றச்சாட்டு!

Related News

திசை திருப்பவே ரெய்டு; கே.என் நேரு குற்றச்சாட்டு

லஞ்ச ஒழிப்புத்துறையினர் மீண்டும் சோதனை; சிக்கலில் கே.என் நேரு

ரூ.29,000 கோடி மதிப்பிலான புதிய திட்டங்கள்; மத்திய அமைச்சரவை ஒப்புதல்

அரிசி விலையை கட்டுப்படுத்த ஆந்திராவில் இருந்து நெல் மூட்டைகள் கொண்டு வர அனுமதி – அமைச்சர்கள் செங்கோட்டையன், வெங்கட்ரமணன் தகவல்!

சென்னை எண்ணூரில் கடல் சீற்றம் – சாலையில் சீறிப் பாய்ந்த நீர்!

அன்பில் மகேஷ் கைதின் போது போலீசாருடன் வாக்குவாதம் – சேகர்பாபு மீது வழக்குப்பதிவு!

Load More

அண்மைச் செய்திகள்

தூத்துக்குடி அருகே வீடு புகுந்து கொலை வெறித் தாக்குதல் நடத்திய சம்பவம்; தந்தை உயிரிழப்பு

ரஷ்ய அதிபர் மாளிகையை சுற்றி புதிய அரண்; டிரோன்களை தடுக்க புது டெக்னிக்

ரூ.100 கோடி மோசடி வழக்கு; அன்பில் மகேஷை ஜாமினில் எடுத்து விசாரிக்க காவல்துறை மனு

சட்ட மேலவைத் தேர்தல்; காங்கிரசுக்கு பெரும் பின்னடைவு

டாடா சன்ஸ் நிறுவனத் தலைவர் நியமன விவகாரம்;ராகுலுக்கு நிர்மலா சீதாராமன் பதிலடி

அருணாச்சலபிரதேசத்தில் சீனா கட்டவுள்ள பிரமாண்ட அணைக்கு Gen Z இளைஞர்கள் எதிர்ப்பு – பின்னணி என்ன? – சிறப்பு தொகுப்பு!

ஸ்பெயினில் அதிவேக ரயில்கள் மோதி விபத்து;46 பேர் உயிரிழப்பு

21% லாபம் சம்பாதித்த முதலீட்டாளர்கள்; ஜியோ IPO வாங்கியவர்களுக்கு அடித்த ஜாக்பாட்

ரயிலில் பட்டாசு எடுத்து சென்றால் 3 ஆண்டுகள் சிறை தண்டனை : ரயில்வே பாதுகாப்புப் படை எச்சரிக்கை!

இன்றைய தங்கம் விலை!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies