ஷாஹீன் ஷாஹித் காதலி அல்ல, மனைவி - பயங்கரவாத மருத்துவர் முசம்மில் அகமது ஒப்புதல்!
Sep 12, 2026, 02:14 am IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள்

ஷாஹீன் ஷாஹித் காதலி அல்ல, மனைவி – பயங்கரவாத மருத்துவர் முசம்மில் அகமது ஒப்புதல்!

Ramamoorthy S by Ramamoorthy S
Nov 28, 2025, 06:37 am IST
A A
Facebook
Twitter
WhatsappTelegram

டெல்லி கார் குண்டுவெடிப்பு வழக்கில் தன்னுடன் குற்றம் சாட்டப்பட்டுள்ள ஷாஹீன் ஷாஹித் தனது காதலி அல்ல, மனைவி என முசம்மில் அகமது, விசாரணை அமைப்புகளிடம் தெரிவித்துள்ளார்.

டெல்லி செங்கோட்டையில் கடந்த 10ம் தேதி நிகழ்ந்த கார் குண்டு வெடிப்பு சம்பவத்தில் 15 பேர் உயிரிழந்தனர். நாடு முழுவதும் பரபரப்பை ஏற்படுத்திய இந்த வழக்கை என்ஐஏ விசாரித்து வருகிறது.

இந்த வழக்கில், அரியானா அல் பலா பல்கலைக் கழகத்தில் மருத்துவ பேராசிரியராக பணியாற்றிய முசம்மில் ஷகீல் கனாயி, அனந்த்நாக்கை சேர்ந்த மருத்துவர் ஹதில் அகமது, லக்னோவை சேர்ந்த பெண் மருத்துவர் ஷாஹீன் ஷாஹித் உட்பட 7 பேர் கைது செய்யப்பட்டனர்.

இவ்வழக்கில் தன்னுடன் குற்றம் சாட்டப்பட்டுள்ள ஷாஹீன் ஷாஹித் தனது காதலி அல்ல, மனைவி என விசாரணை அமைப்புகளிடம் முசம்மில் தெரிவித்துள்ளார். இருவரும் முறையாக கடந்த 2023ம் ஆண்டு செப்டம்பர் மாதம் திருமணம் செய்து கொண்டதாகவும் முசம்மில் தெரிவித்துள்ளார்.

Tags: delhi car blast red fortdelhi red fort car blastMuzammil AhmedShaheen ShahidNIA nvestigatingdelhi car blastcar blast delhidelhi car blast newscar blast in delhidelhi car blast update
Share
Tweet
SendShare
Previous Post

சென்னை யானை கவுனி நகைப்பட்டறை கொள்ளை வழக்கு – ராஜஸ்தானில் 3 பேர் கைது!

Next Post

மயிலாடுதுறை மாவட்ட மீனவர்கள் கடலுக்கு செல்ல வேண்டாம் – மாவட்ட ஆட்சியர் அறிவுறுத்தல்!

Related News

பிரிக்ஸ் மாநாட்டில் பங்கேற்க டெல்லி வருகை தந்துள்ள ரஷ்ய அதிபர் புதின்; திருக்குறள் வழங்கி வரவேற்றார் பிரதமர் மோடி

கர்நாடக அணைகளில் இருந்து தண்ணீர் திறப்பு அதிகரிப்பு

லண்டன் சென்றடைந்த முதலமைச்சர் ஜோசப் விஜய்; பிரிட்டன் வாழ் தமிழர்கள் உற்சாக வரவேற்பு

பாகிஸ்தானில் அதிகரிக்கும் பாதுகாப்பு சிக்கல் : முதலீடுகளை நிறுத்தும் சீன நிறுவனங்கள் – சிறப்பு தொகுப்பு!

மேல்மலையனூர் அங்காளம்மன் கோயில் ஊஞ்சல் உற்சவம் – திரளான பக்தர்கள் பங்கேற்பு!

புதிய பயிர்கடன் வழங்குவதில் எந்த தடையும் இருக்காது – செங்கோட்டையன் உறுதி!

Load More

அண்மைச் செய்திகள்

திமுகவை காப்பி அடிக்கும் ட்ரம்ப் – Zoho நிறுவனர் ஸ்ரீதர் வேம்பு விமர்சனம்!

பிள்ளையார்பட்டி கற்பக விநாயகர் கோயில் சூரசம்ஹார விழா கோலாகலம்!

ஒரு தலைமுறையின் நினைவுகளோடு பின்னிப் பிணைந்த சாலமன் பாப்பையா – நயினார் நாகேந்திரன் இரங்கல்!

விநாயகர் சதுர்த்தி தொடர் விடுமுறை – விமான கட்டணம் உயர்வு!

தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் மின்தடை – பொதுமக்கள் அவதி!

“ஆபரேஷன் ஸ்பெஷல் ட்ரைவ்” நடவடிக்கை தீவிரம் – சென்னையில் 70க்கும் மேற்பட்ட ரவுடிகள் கைது!

ஒவ்வொரு கோயிலிலும் வெவ்வேறு நடைமுறை – செல்போன் தடை அமலில் குழப்பம்!

நாடாளுமன்றமே ₹900 கோடி ; தலைமைச் செயலகத்திற்கு ₹1,200 கோடியா? – நயினார் நாகேந்திரன் கேள்வி!

இன்றைய தங்கம் விலை!

அடுக்குமொழியில் பேசுபவர்களுக்கு மக்கள் வாக்களிக்கும் நிலை மாறிவிட்டது – சபாநாயகர் ஜே.சி.டி. பிரபாகர்

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies