உலக மக்கள் தொகையில் எந்த வயதினர் எவ்வளவு?- புள்ளிவிவரம் வௌியீடு!
Jul 29, 2026, 04:06 pm IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள் தேசம்

உலக மக்கள் தொகையில் எந்த வயதினர் எவ்வளவு?- புள்ளிவிவரம் வௌியீடு!

Murugesan M by Murugesan M
Dec 15, 2025, 01:54 pm IST
A A
FacebookTwitterWhatsappTelegram

உலக மக்கள் தொகை 826 கோடி என மதிப்பிடப்பட்டுள்ள நிலையில் எந்த வயதினர் அதிகளவில் உள்ளனர் எனப் புள்ளி விவரம் வெளியாகி உள்ளது.

சைலன்ட் ஜெனரேஷன் என அழைக்கப்படும் 80 வயதுக்கு மேற்பட்டவர்கள் எண்ணிக்கை 16.7 கோடியாக உள்ளது. உலக மக்கள்தொகையில் இவர்கள் 2 % மட்டுமே உள்ளனர்.

61 முதல் 79 வயதுள்ள பேபி பூமர்கள் என்று அழைக்கப்படுபவர்களின் எண்ணிக்கை 110 கோடி எனத் தெரியவந்துள்ளது. மக்கள்தொகையில் இவர்கள் பங்கு 12.8% ஆக உள்ளது.

ஜெனரேஷன் எக்ஸ் என்றழைக்கப்படும் 45 முதல் 60 வயதுக்குட்பட்டவர்கள் 140 கோடி பேர் உள்ளனர்.

மக்கள்தொகையில் இவர்கள் 16.7% பங்கு வகிக்கின்றனர். 29 முதல் 44 வயதுக்குட்பட்ட மில்லினியல்ஸ் ஜென்ஒய் பிரிவினர் 170 கோடி பேர் உள்ளனர்.

இவ்வயது பிரிவினரின் பங்கு 21.2% ஆக உள்ளது. 13 முதல் 28 வயதுக்குள் உள்ள ஜெனரேஷன் இசட் பிரிவினர் எண்ணிக்கை 190 கோடியாக இருக்கிறது.

உலகளவில் 22.9% பேர் இவ்வயது பிரிவினராவர். 12 வயதுக்கு கீழான ஜெனரேஷன் ஆல்ஃபா வயது பிரிவினர் எண்ணிக்கை 200 கோடியாக உள்ளது. 24.4% பங்களிப்புடன் இவ்வயது பிரிவினர் உலகிலேயே அதிகளவு உள்ளனர்.

Tags: What is the world's population by age group? - Statistics released!
ShareTweetSendShare
Previous Post

ஆதிதிராவிடர் நலத்துறையில் 100க்கும் மேற்பட்ட விடுதிகள் மூடல் – உணவு, போதிய வசதிகள் இல்லாமல் மாணவர்கள் எண்ணிக்கை சரிவு!

Next Post

பாரிஸில் மாரத்தான் : கிறிஸ்துமஸ் தாத்தா வேடமிட்டு பங்கேற்ற போட்டியாளர்!

Related News

ஈரான் மீதான தாக்குதல் நிறுத்தப்பட்டதற்கு ஏவுகணை பற்றாக்குறை காரணமா? : ட்ரம்ப் முடிவின் பின்னணி – சிறப்பு தொகுப்பு!

நீட் சட்டத்திருத்த மசோதா விவாதம் – எதிர்கட்சிகள் மீது மத்திய அமைச்சர் கிரண் ரிஜிஜு குற்றச்சாட்டு!

கொல்கத்தா போராட்டத்தில் வன்முறையை தூண்டும் விதமாக செயல்பட்ட சமூக விரோதிகள் மீது குண்டாஸ் – அமைச்சர் அக்னிமித்ரா பால் திட்டவட்டம்!

டெல்லி போராட்டம் – மத்திய அமைச்சர்கள் அமித் ஷா, ஜெ.பி. நட்டா ஆலோசனை!

ஃபேஸ்புக்கில் பிரதமர் வீடியோ நீக்கப்பட்ட விவகாரத்தில் மெட்டா நிறுவனத்தின் பதில் திருப்தி அளிக்கவில்லை – மத்திய அரசு

டெல்லியில் போராட்டம் நடத்தியவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்க கூடாது – உச்ச நீதிமன்றம் உத்தரவு!

Load More

அண்மைச் செய்திகள்

தடபுடல் விருந்துடன் பிறந்த நாள் கொண்டாட்டம் : அரசியலுக்கு வர ஆழம் பார்க்கிறாரா அசுரன்? சிறப்பு தொகுப்பு!

டாஸ்மாக் நிதி முறைகேடு – தமிழகத்தில் 41 இடங்களில் லஞ்ச ஒழிப்புத்துறை சோதனை!

டாஸ்மாக் கடைகள் தனியார் மயம்? : தமிழக அரசு திட்டம் என தகவல்!

கரூரில் செந்தில் பாலாஜிக்கு நெருக்கமானவர்களின் வீடுகளில் லஞ்ச ஒழிப்பு துறையினர் சோதனை!

இன்றைய தங்கம் விலை!

தனது தரப்பு வாதத்தை கேட்க வேண்டும் என்று கோர கே.என்.நேருவுக்கு அடிப்படை உரிமை இல்லை – உயர் நீதிமன்றத்தில் தமிழக அரசு வாதம்!

பாதுகாப்பு தளவாட ஏற்றுமதியில் இந்தியா மகத்தான வெற்றி : பாதுகாப்புத் துறையில் தன்னிறைவு – சிறப்பு தொகுப்பு!

திமுக எம்எல்ஏ மார்க்கண்டேயன் ஜாமின் மனு மீதான தீர்ப்பு – தேதி குறிப்பிடாமல் ஒத்திவைப்பு!

பிரதமர் மோடி பதிவிட்ட வீடியோ தவறுதலாக நீக்கம் – மெட்டா நிறுவனம் விளக்கம்!

யூரியாவுக்கு மாற்றாக “அன்ஹைட்ரஸ் அமோனியா” ; மத்திய அரசு அனுமதி!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies