EPF பணத்தை ஏடிஎம் மற்றும் யுபிஐ சேவைகள் மூலம் எடுக்கும் வசதி - தொழிலாளர் அமைச்சகம்
Sep 13, 2026, 01:46 am IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள் தேசம்

EPF பணத்தை ஏடிஎம் மற்றும் யுபிஐ சேவைகள் மூலம் எடுக்கும் வசதி – தொழிலாளர் அமைச்சகம்

Murugesan M by Murugesan M
Dec 18, 2025, 05:27 pm IST
A A
Facebook
Twitter
WhatsappTelegram

EPF பணத்தை ஏடிஎம் மற்றும் யுபிஐ சேவைகள் மூலம் எடுக்கும் வசதியை தொழிலாளர் அமைச்சகம் அறிமுகப்படுத்தவுள்ளது.

“EPF-இல் இருக்கும் பணம் சந்தாதாரருக்கே சொந்தமானது. ஆனால் தற்போது ஆன்லைன் மற்றும் ஆப்லைன் வாயிலாக விண்ணப்பித்துப் பணத்திற்காகப் பல நாட்கள் காத்திருக்க வேண்டியுள்ளது.

இந்நிலையில், கோடிக்கணக்கான தனியார் துறை ஊழியர்களுக்கு நல்ல செய்தியை மத்திய தொழிலாளர் அமைச்சகம் வெளியிட்டுள்ளது.

பிஎஃப் (EPF) கணக்கில் உள்ள பணத்தை, சாதாரண வங்கிப் பணத்தை எடுப்பது போலவே ஏடிஎம் (ATM) மற்றும் யுபிஐ (UPI) மூலமாகவே பெற்றுக்கொள்ளும் புரட்சிகரமான வசதி அறிமுகமாக உள்ளதாக மத்திய தொழிலாளர் அமைச்சக வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

இந்தப் புதிய நடைமுறை அடுத்தாண்டு மார்ச் அல்லது அதற்கு முன்பாகவே செயல்படுத்த தொழிலாளர் நலத்துறை அமைச்சகம் திட்டமிட்டுள்ளதாகத் தகவல் வெளியாகியுள்ளது.

Tags: EPF money withdrawal facility through ATM and UPI services - Ministry of Labour
Share
Tweet
SendShare
Previous Post

FBI துணை இயக்குநர் பதவி விலகுவதாக அறிவிப்பு!

Next Post

செய்யாறு அருகே சொத்துக்காக தந்தையை கொலை செய்த மகன் கைது!

Related News

பயங்கரவாதம், மேற்காசிய போருக்கு எதிராக பிரதமர் நரேந்திர மோடி முன்மொழிந்த பிரகடனம்; ஒருமனதாக ஏற்பு

பிரிக்ஸ் அமைப்பை மேலும் வலுப்படுத்த வேண்டும்; பிரதமர் நரேந்திர மோடி

அனைவருடனும் நட்பு, யாருடனும் கூட்டணி இல்லை : பிரிக்ஸ் மூலம் இந்தியா சொல்லும் செய்தி – சிறப்பு தொகுப்பு!

நாடு முழுவதும் 80 லட்சம் சிறுமியருக்கு கர்ப்பப்பை வாய் புற்றுநோய் தடுப்பூசி!

ராஜதந்திரத்தின் உச்சக்கட்டம் மோடியுடன் ஜி ஜின்பிங் சந்திப்பு : உலக நாடுகள் உன்னிப்பாக கவனிப்பது ஏன்? – சிறப்பு கட்டுரை!

அமெரிக்காவில் விரைவில் UPI சேவை தொடக்கம்!

Load More

அண்மைச் செய்திகள்

பெரிம் தீவை கைப்பற்ற முயலும் ஹெளதி தீவிரவாதிகள் : அச்சத்தில் உலக நாடுகள் : பின்னணி என்ன? – சிறப்பு தொகுப்பு!

திருச்சியில் மண்டல அளவிலான டென்னிஸ் போட்டி – தமிழ் ஜனம் தொலைக்காட்சி நிர்வாக இயக்குநர் மது தொடங்கி வைத்தார்!

திருப்பரங்குன்றம் மலையை அளவீடு செய்யும் விவகாரத்தில் அறநிலையத்துறைக்கு என்ன வேலை? – உயர் நீதிமன்றம் கேள்வி!

ரஷ்ய அதிபருடன் ஒரே காரில் பயணம் செய்த பிரதமர் மோடி : புதினின் ‘ஆரஸ் செனாட்’ கார் : வியக்க வைக்கும் பாதுகாப்பு ரகசியங்கள் – சிறப்பு தொகுப்பு!

உலக மக்களுக்கு புதிய வாய்ப்புகளை உருவாக்கும் பிரிக்ஸ் – பிரதமர் மோடி

ஆர்எஸ்எஸ் தலைவர் மோகன் பாகவத் பிறந்த நாள் – அமித் ஷா வாழ்த்து!

ஏ.ஐ. தொழில்நுட்பம் இருமுனை வாள் போன்றது – நிர்மலா சீதாராமன்

ஓட்டுநர் உரிமம் மற்றும் ஆர்சி சான்றிதழ்களை பதிவிறக்கம் செய்யும் வசதி – 15ஆம் தேதி முதல் அமல்!

விநாயகர் சதுர்த்தி விடுமுறை – அரியலூர், பெரம்பலூரில் போதிய பேருந்துகள் இயக்கப்படாததால் பயணிகள் அவதி!

தாம்பரம் GST சாலையில் அணிவகுத்த வாகனங்கள் – 500க்கு மேற்பட்ட போலீசார் குவிப்பு!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies